Dubai Nanban

Dubai Nanban 🎭 Dubai Nanban 🇦🇪
DUBAI UPDATE. TAMIL VLOGS. TVK SRI LANKA INDIA. NEWS PROMOTIONS
DM FOR PAID PROMOTIONS

🔥 ICC WOMEN’S ASIA CUP 2026 – SEMIFINALS! 🔥🏏The battle for the Asia Cup trophy is heating up! 🏆🔥🇮🇳 10th SeptemberIndia 🇮...
09/09/2026

🔥 ICC WOMEN’S ASIA CUP 2026 – SEMIFINALS! 🔥🏏

The battle for the Asia Cup trophy is heating up! 🏆🔥

🇮🇳 10th September
India 🇮🇳 🆚 🇧🇩 Bangladesh

🇱🇰 11th September
Sri Lanka 🇱🇰 🆚 🇵🇰 Pakistan

🏆 FINAL – 13th September

🤔 Who will be the FINAL 2 teams?
Drop your prediction in the comments! 👇🔥

🇮🇳 🇧🇩 🇱🇰 🇵🇰
Who’s lifting the trophy? 🏆

80s trend 😄 Dubai nanban
09/09/2026

80s trend 😄 Dubai nanban

08/09/2026

ஒரு driver செஞ்ச ஒரு பிழை…
எத்தனை பேரோட future‑ஐயே குலுக்கிடும்.

Road‑ல ஒரு second distraction…
ஒரு vehicle accident‑ஆக மாறுறது.
அதுல பாதிக்கப்படுறது driver மட்டும் இல்ல…
பயணிகள், pedestrians, குடும்பம் — எல்லாரும்.

🔸 Speed kammiya வைங்க
🔸 Lane discipline follow பண்ணுங்க
🔸 Mobile use பண்ணாதீங்க
🔸 Signal respect பண்ணுங்க
🔸 Pedestrian crossing‑ல கவனமா இருங்க

UAE சொல்லுற message simple:
“ஒரு பிழை போதும்… ஒரு உயிர் போகும்.”
நாம safe‑ஆ drive பண்ணினா…
நம்ம குடும்பத்தோட future safe.

08/09/2026

08/09/2026

Laptop trouble? பட்டைக்குள்ட லெப்டாப் தொல்லை பண்ணி போனா இருந்தா… no worries!
We’re urgently looking for a Laptop Technician who can handle motherboard repair, screen replacement, and deep diagnostics.
தமிழ்ல சொன்னா — லெப்டாப் டெக்கினிஷியன் தேவை!
பிரச்சனை வந்த லெப்டாப் கையை வச்சு உயிர் கொடுக்கற skills இருந்தா, join our team!

Fast work, clean finishing, proper troubleshooting — இதுல strongஆ இருந்தா, DM பண்ணுங்க!”

08/09/2026

Pakistan cricket fan family today came all the way to watch the Sri Lanka vs Bangladesh Women’s Asia Cup match! 🇵🇰❤️🇱🇰

Match முடிஞ்சதும் அவர்கள் எனக்கு interview கொடுத்தாங்க… செம்ம humble, full support, pure cricket love!

“Thank you for supporting Sri Lanka Women’s Cricket” — இதை சொல்லும்போது அவர்களோட respect & passion தெரிஞ்சது.

Cricket connects countries…
Fans create the real magic.
Sri Lanka, Pakistan, Bangladesh — today ground‑la எல்லாரும் one family vibe! 🏏🔥

Respect to this Pakistan family for the love & support!
Pure sportsmanship. Pure unity. ❤️

07/09/2026

🔥 Dubai Engineers x Dubai Nanban – Special Collab Video Out Now! 🔥

டுபாய்ல Engineer ஆக வரணும்னு நினைக்கிறீங்களா? Freshera இருந்தாலும், Experience இருந்தாலும்… இந்த வீடியோ உங்களுக்குத்தான்!

நாங்க Dubai Engineers உடன் சேர்ந்து ஒரு சூப்பர் informative video செஞ்சிருக்கோம். இதில்:

🔧 Engineeringன்னா என்ன?
🚀 Fresher ஆக டுபாய்க்கு வரணும்னா என்னென்ன steps?
💼 Job hunt எப்படி? CV எப்படி இருக்கணும்?
💰 Salary range எவ்வளவு?
⚠️ Struggles & Reality – உண்மையா என்ன நடக்குது?
🏙️ Dubai engineering life – full breakdown!

இந்த வீடியோ Dubaiல settle ஆகணும் நினைக்கிற எந்த Engineerக்கும் ரொம்ப use ஆகும்.

👉 Full video YouTubeல ready!
போய்ட்டு பாக்குங்க… உங்களுக்கு தேவையான எல்லா தகவலும் ஒரே வீடியோல!

🎥 YouTube Link: https://youtu.be/-LbDPDaD_hI?si=TQq4qpLSGN7N2Nzb

06/09/2026

🏏 MATCH UPDATE — Sri Lanka Dominates!

சிறிலங்கா அணி இன்று ஆறு விக்கட்டுகளால் செம்ம ஸ்டைலில வெற்றி அளைத்துருக்கு!
போட்டியின் flow‑யே மாற்றி, pressure‑யை cool‑ஆ handle பண்ணி,
நம்ம லங்கன் லயன்ஸ் roar பண்ணிட்டாங்க! 🦁💥

♥️

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dubai Nanban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dubai Nanban:

Shortcuts

Share