Sri Suyambu trading

Sri Suyambu trading உண்ணும் உணவே மருந்து சென்னை ரைஸ் டீலர்...

05/09/2024
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾*இன்றைய விட சிறப்பான நாளை வேண்டுமென்றால்*,*நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!**🙏இனிய காலை வணக்கம் 🙏*🌾🌾🌾🌾🌾...
20/08/2024

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*இன்றைய விட சிறப்பான நாளை வேண்டுமென்றால்*,

*நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!*

*🙏இனிய காலை வணக்கம் 🙏*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

24/07/2024

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*எப்போதும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்*.
*நீங்கள் இப்போது எதை விதைக்கிறீர்களோ, அதை பின்னர் அறுவடை செய்வீர்கள்.*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾*நம்முடைய லட்சியத்தை அடைய போராடுவது என்பது வேறு, நம்மை மற்றவர்களிடம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று நினைத்த...
29/06/2024

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*நம்முடைய லட்சியத்தை அடைய போராடுவது என்பது வேறு, நம்மை மற்றவர்களிடம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று நினைத்து போராடுவது வேறு. அடுத்தவர்களிடம் வாழ்க்கை முழுவதும் நம்மை நிரூபித்து கொண்டிருக்க முடியாது. எனவே நம்முடைய லட்சியத்தை நோக்கி ஓடுவதே சிறந்ததாகும்.*

*🙏இனிய காலை வணக்கம் 🙏*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾*தான் வலிமையானவன், தன்னால் எதுவும் செய்ய முடியும், எதையும் சாதிக்க முடியும்’’ என்று ’எண்ணுபவரால் அவர் எண்ணப்...
17/06/2024

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*தான் வலிமையானவன், தன்னால் எதுவும் செய்ய முடியும், எதையும் சாதிக்க முடியும்’’ என்று ’எண்ணுபவரால் அவர் எண்ணப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்*.
*எதிர்மறை சிந்தனைகளைக் களைந்து அவற்றைப் புறந்தள்ளி நல்ல எண்ணங்களை எண்ணுவது தான் நம்மை உயர்த்தும்*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

08/06/2024

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*நம்முடைய லட்சியப் பயணத்தில் வெற்றியை ருசிக்க வேண்டுமானால், அதற்கான முதல் முடிவைத் துணிந்து எடுக்க வேண்டும்.*

*இங்கே பலருக்கும் தொடக்கம் தான் பிரச்சினையாக இருக்கிறது.*
*தொடக்கம் தைரியமாக இருந்தால் வெற்றி எளிதாகி விடும்*.

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

தொடர்புக்கு9710466424
03/06/2024

தொடர்புக்கு
9710466424

தொடர்புக்கு 9710466424
03/06/2024

தொடர்புக்கு 9710466424

02/06/2024

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*ஒன்று புரிந்து கொள்ளுங்கள். சந்திக்கப் படவேண்டிய சவால்களை அடையாளம் காண்பதும், அவற்றைத் துணிவுடன் எதிர்கொள்ளத் தீர்மானிப்பதும் வெற்றிப் பாதையின் பாதி தூரம். ஜெயித்தல் என்பது மீதி தூரமே.*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

Address

MPM Street
Chennai
600039

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 2:30pm

Telephone

+919710466424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Suyambu trading posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Suyambu trading:

Share