Sell with Jickson

Sell with Jickson Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sell with Jickson, Chennai.

Your Growth Partner 📈

💼 Marketing & Sales Consultant

🏆 Building trusted brands in Chennai & Nagercoil

🏡 Real Estate • 🍱 Food • 📚 Education

📈 Turning strategies into revenue.

📞 +91 89037 11690

📥 DM to book a consultation

10/09/2026

🔥 Discount இல்லாமே Next Sale!

இன்றைய Customer-ஐ… நாளைய Customer-ஆ மாற்றுங்க! 💰🔥
Smart Offer → Repeat Purchase → More Sales 🚀

வேலை சொல்வது எளிது…களத்தில் இறங்கி வேலை செய்வது தான் கடினம்! 🔥ஒவ்வொருவரின் வேலையையும் மதிப்போம். 🤝அவர்களின் உழைப்பை புரி...
08/09/2026

வேலை சொல்வது எளிது…
களத்தில் இறங்கி வேலை செய்வது தான் கடினம்! 🔥

ஒவ்வொருவரின் வேலையையும் மதிப்போம். 🤝
அவர்களின் உழைப்பை புரிந்துகொள்வோம். ❤️

🐟 மீன் பிடித்து கொடுக்க வேண்டாம்!
🎯 மீன் பிடிக்க கற்றுக்கொடுப்போம்!

ஒருவருக்காக தொடர்ந்து வேலை செய்வதைவிட,
அவரால் தானாக வெற்றி பெற கற்றுக்கொடுப்பதே சிறந்த Leadership. 💯

Respect People • Build Skills • Create Success 🚀

— Sell with Jickson
Marketing & Sales Consultant

08/09/2026

04/30 | Bring a Friend Offer ஒரு Customer-ஐ மட்டும் Customer-ஆ பார்க்காதீங்க… அவருடைய Network-ஐயும் பாருங்க! 👀

“Bring a Friend & Both Get a Benefit!” 🤝

உங்க happy customer-ஐ Salesperson-ஆ மாற்றுங்க.
Referral → New Customer → New Sale → Business Growth 🚀

💡 Discount மட்டும் கொடுக்காதீங்க. Customer Network-ஐ Build பண்ணுங்க!

Sell With Jickson
Jickson | Marketing & Sales Consultant

̇ng

🚨 POST பண்ணுறது மட்டும் MARKETING கிடையாது!Daily content போடுறீங்க…ஆனா customers வரலையா? 🤔CONTENT → AttentionSTRATEGY → ...
07/09/2026

🚨 POST பண்ணுறது மட்டும் MARKETING கிடையாது!

Daily content போடுறீங்க…
ஆனா customers வரலையா? 🤔

CONTENT → Attention
STRATEGY → Customers → Sales

உங்கள் business-க்கு content மட்டும் போதாது.
Right Message + Right Audience + Right Strategy = Real Growth 📈

🔥 STOP POSTING. START MARKETING.

Sell With Jickson
Marketing & Sales Consultant

💬 உங்கள் business-க்கு Marketing Strategy தேவைப்பட்டால் DM செய்யுங்கள்.

06/09/2026

🎯 03/30 – Lucky Bill Offer 🎁

ஒவ்வொரு customer-க்கும் Discount கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை! 🔥

💡 “Every 10th Bill Gets a Special Gift!”

Customer வாங்கிட்டு போக மாட்டார்…
**“Next 10th bill எப்போ?”**னு மீண்டும் வருவார்! 😍

👉 Offer மட்டும் இல்ல…
👉 Repeat Purchase Strategy!
👉 Customer Loyalty + Sales Growth! 📈

Smart Offers = More Repeat Customers 💰

Follow for more practical Marketing & Sales strategies! 🚀

Happy Teacher's Day!
05/09/2026

Happy Teacher's Day!

04/09/2026

சேல்ஸ் ஐ கூட்ட -Increase Sales

🔥 உங்க Product பிரச்சனை இல்ல… உங்க OFFER தான் பிரச்சனையா இருக்கலாம்!Customer-க்கு “என்ன கிடைக்கும்?” மட்டும் சொல்லாதீங்க...
03/09/2026

🔥 உங்க Product பிரச்சனை இல்ல… உங்க OFFER தான் பிரச்சனையா இருக்கலாம்!

Customer-க்கு “என்ன கிடைக்கும்?” மட்டும் சொல்லாதீங்க…
👉 “என்ன VALUE கிடைக்கும்?” என்பதை சொல்லுங்க.

🎯 Right Offer → Right People → Right Value → More Sales!

உங்க Business-க்கு சரியான Offer + Marketing + Sales Strategy வேண்டுமா?

📌 Sell With Jickson | Marketing & Sales Consultant
🌐 www.jcubeproductions.com


03/09/2026

என்ன ஆஃபர் குடுக்கிறது? Answer Here: Unique offer Ideas!

Marketing ≠ Sales ≠ Branding ≠ Promotions! 🚀பல Business Owners இந்த 4-ஐ ஒன்றாக நினைப்பதால் தான் Leads, Sales & Brand Gro...
02/09/2026

Marketing ≠ Sales ≠ Branding ≠ Promotions! 🚀

பல Business Owners இந்த 4-ஐ ஒன்றாக நினைப்பதால் தான் Leads, Sales & Brand Growth slow ஆகிறது. 👀

🎯 Marketing → Right Audience-ஐ Attract செய்யும்
🤝 Sales → Leads-ஐ Customers-ஆக Convert செய்யும்
👑 Branding → Trust & Value-ஐ Build செய்யும்
🔥 Promotions → Immediate Action-ஐ Drive செய்யும்

💡 Offline + Online Strategies இரண்டையும் சரியாக இணைத்தால்தான் sustainable business growth!

Strategy + System + Consistency = SUCCESS.

👉 இந்த post-ஐ ஒரு Business Owner-க்கு Share பண்ணுங்க!
💬 Comment “GROW” — உங்கள் business-க்கு எந்த strategy முக்கியம் என்று தெரிந்துகொள்ள.

Sell with Jickson
Marketing & Sales Consultations

BusinessGrowth DigitalMarketing OfflineMarketing OnlineMarketing SalesTips MarketingTips BusinessTips Entrepreneurship SmallBusiness LeadGeneration BusinessSuccess TamilBusiness TamilEntrepreneurs ChennaiBusiness JicksonMSC

Address

Chennai

Telephone

+918903711690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sell with Jickson posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share