13/10/2017
Thursday, 12 Oct, 6.23 pm
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஆப்லைன் வணிகத்தில் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது மட்டும் இல்லாமல் பியூச்சர் குழுமத்தின் பிக் பஜார் உடன் கூட்டு சேர்ந்து மொபைல் போன் விற்பனை செய்ய உள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஆப்லைன் வணிகத்தில் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது மட்டும் இல்லாமல் பியூச்சர் குழுமத்தின் பிக் பஜார் உடன் கூட்டு சேர்ந்து மொபைல் போன் விற்பனை செய்ய உள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சியோமி நி...