29/03/2026
கொடுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும், என்ற இறை வார்த்தையை முன்னெடுத்து, கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய பங்கான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, சிவகங்கை மறை மாவட்டம், தேவகோட்டை மறை வட்டம், இராம்நகர் பங்கைச் சேர்ந்த, பிரிட்டோ இளையோர் இயக்கத்தினர் நடத்திய மாபெரும் இரத்த தானம் முகாம் on 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை @ புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி வளாகம், இராம்நகர்