10/07/2026
"ஓசி"இல்லை..
இது உங்கள் உரிமை!
மரியாதை என்பது வாடிக்கையாளரின் உரிமை, கடமை அல்ல.
ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் / டிசலுக்கும் நீங்கள் செலுத்தும் தொகையில்...
₹2.50 கமிஷன்
பெட்ரோல் பங்க் நடத்தும் ஏஜென்சிக்கு பெட்ரோலிய நிறுவனம் தருகிறது.
₹0.50 கழிவறை பராமரிப்புக்கும், காற்று அடிக்கவும்
பெட்ரோலிய நிறுவனம் ஒதுக்கும் தொகை.
இந்த வசதிகளை வழங்க மறுக்கும் பங்க் மீது புகார் அளித்தால் என்ன நடக்கும்?
எண்ணெய் நிறுவனம் அந்த பங்கிற்கு விதிமுறைகளை வழங்கியுள்ள வழிகாட்டுதலை நிறைவேற்றச் செய்யும்.
உங்கள் மெயிலில் புகாருக்கு பதில் அளித்த பின்பே, பங்க் மீண்டும்
விற்பனையைத் தொடங்க முடியும்.
வாடிக்கையாளர் திருப்தியே எண்ணெய் நிறுவனத்தின் முக்கிய நோக்கம். #வாடிக்கையாளர்உரிமை
#ஓசிஇல்லைஉரிமை
#தமிழ்நாடு
#தமிழ்