Tvk It Wing Virudhunagar West

Tvk It Wing Virudhunagar West 🎖 TVK - VIRTUAL WARRIORS😎
🎖சிவகாசி & ஸ்ரீவில்லிபுத்தூர் ( ச )தொகுதி
🎖விருதுநகர் வடமேற்கு மாவட்டம்
🇪🇸 அதிகாரப்பூர்வமான கணக்கு பக்கம்

20/08/2026

Let's speak the truth 🙏

20/08/2026

பட்டாசு பாதுகாவலன் Virudhai Magal Keerthana 🙏

19/08/2026

22வது வார்டில் கழிவுநீர் சாக்கடை அடைப்பால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து “Sivakasi Official” பக்கத்தில் வெளியான வீடியோவை கவனித்த மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ச. கீர்த்தனா அவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

அமைச்சரின் துரித நடவடிக்கையால் அரை மணி நேரத்தில் பிரச்சனை சரிசெய்யப்பட்டது. 🙏

மக்களின் குரலுக்கு உடனடி தீர்வு — அமைச்சர் கீர்த்தனா அவர்களுக்கு நன்றி! ❤️

18/08/2026

20 ஆண்டுகால கோரிக்கை… இன்று நிறைவேற்றம்!

சிவகாசி நேருஜி நகரில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த மதுபானக் கடை, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திருமதி. கீர்த்தனா அவர்களின் நடவடிக்கையால் மூடப்பட்டது.

மக்கள் கோரிக்கை → அமைச்சர் நடவடிக்கை → தீர்வு ❤️

17/08/2026

100 days celebration 🎉🔥

16/08/2026

Vettri tamilnadu 📈

Address

Sivakasi
626123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tvk It Wing Virudhunagar West posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tvk It Wing Virudhunagar West:

Shortcuts

Share