14/05/2026
👉 Comment “LINK” to get the buying link in your DM! 📩
📚 Writer Jeyamohan recommends
“ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி” by T. Dharmaraj 🔥
“நடிகர் Vijay அவர்கள் வென்று தமிழகத்தின் முதல்வராக ஆகி இருக்கிறார்… இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை உண்மையிலே புரிந்து கொள்ள வேண்டுமெனில் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இதுதான்.”
இந்த புத்தகம் இன்றைய Gen Z தலைமுறையின் mindset, vibe, rebellion culture, political emotion — இதையெல்லாம் மிக துல்லியமாக capture செய்கிறது. ⚡
If you want to understand modern youth politics, identity & emotional mass movements — this book hits hard. 💥
For more book-related content, follow .in