19/08/2026
🤝 Know Your Member’s Business | Alliance Club of Virudhunagar
A wonderful evening of business networking, connection and mutual learning at Shine Opticals, Virudhunagar.
As part of the “Know Your Member’s Business” initiative of Alliance Club of Virudhunagar, I had the opportunity to introduce fellow members to the businesses and services I’m associated with:
👓 Shine Opticals – Optical products & eye-care solutions
🎓 Shine Consultancy – Career guidance, mock interviews, AI training, job guidance & study abroad services
✈️ Shine Tours & Travels – Tours, travel arrangements, cab & customized travel solutions
💻 IT Consulting – Technology, software, websites, AI & business solutions
More than a business introduction, today was about knowing each other better, understanding each other’s businesses and creating opportunities through meaningful referrals.
Thank you to all the Alliance members who took the time to visit and make the evening special. 🙏
Together we connect. Together we grow.
🤝 உறுப்பினரின் தொழிலை அறிந்து கொள்வோம் | Alliance Club of Virudhunagar
வணிக நெட்வொர்க்கிங், பரஸ்பர அறிமுகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான ஒரு சிறப்பான மாலைப் பொழுது Shine Opticals, விருதுநகரில் நடைபெற்றது.
“Know Your Member’s Business” என்ற Alliance Club of Virudhunagar-ன் சிறப்பான முயற்சியின் ஒரு பகுதியாக, என்னுடன் தொடர்புடைய தொழில்கள் மற்றும் சேவைகளை சக உறுப்பினர்களிடம் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
👓 Shine Opticals – கண் கண்ணாடிகள் மற்றும் கண் பராமரிப்பு தொடர்பான சேவைகள்
🎓 Shine Consultancy – தொழில் வழிகாட்டுதல், Mock Interview, AI Training, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் & வெளிநாட்டுப் படிப்பு சேவைகள்
✈️ Shine Tours & Travels – சுற்றுலா, வாகன ஏற்பாடு, பயணத் திட்டமிடல் மற்றும் Customized Tour Packages
💻 IT Consulting – Website, Software, AI மற்றும் Business Technology Solutions
இன்றைய சந்திப்பு ஒரு தொழில் அறிமுக நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொண்டு, தொழில்களைப் புரிந்து கொண்டு, நல்ல Referral வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு அருமையான சந்திப்பாகவும் அமைந்தது.
வருகை தந்து இந்த மாலையை சிறப்பித்த அனைத்து Alliance Club உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 🙏
இணைவோம்… வளர்வோம்… ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம்!
Alliance Club of Virudhunagar