HM Sugar Spot

10/08/2026

Chocolate cake

✨ HELLO BATTICALOA! Welcome to HM Sugar Spot! 🏡🧁இனிப்பான தருணங்களை இன்னும் அழகாக்க நாங்க வந்தாச்சு! 🥰உங்களோட பிறந்தநாள்,...
09/08/2026

✨ HELLO BATTICALOA! Welcome to HM Sugar Spot! 🏡🧁

இனிப்பான தருணங்களை இன்னும் அழகாக்க நாங்க வந்தாச்சு! 🥰

உங்களோட பிறந்தநாள், திருமண நாள் அல்லது எந்தவொரு ஸ்பெஷல் நாளையும் இன்னும் ஸ்வீட்டாக மாத்த, உங்களது அன்பான ஹோம் பேக்கராக HM Sugar Spot இனி உங்களோடு இருக்கும்! 🎂✨

What we bake with love?
❤️💖 Custom Birthday Cakes (உங்களுக்குப் பிடித்த டிசைன்களில்)
🍫 Fudgy Brownie Boxes (சாக்லேட் பிரியர்களுக்காக)
💐 Exclusive Cupcake Bouquets (மட்டக்களப்பில் புதுமையான சர்ப்ரைஸ் கிப்ட்!)

🚫 No Preservatives | 💯 Freshly Baked at Home | 🎨 Customized with Love

வெளிநாட்டில் இருக்கும் மட்டக்களப்பு மக்களே! 🌍✈️ஊரில் இருக்கும் உங்க பிரண்ட்ஸ், அம்மா, அப்பாக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பணுமா? கவலையே படாதீங்க, எங்ககிட்ட ஆர்டர் பண்ணுங்க, நாங்க உங்க சார்பா கொண்டு போய் சேர்த்திடுவோம்! 🎁🥰

எங்களுடைய சுவையான அப்டேட்களைப் பார்க்க பக்கத்தை Like & Follow பண்ணி சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்! 🤝👇

✨ Life is sweet, let us make it sweeter! ✨

📥 For Orders & Inquiries: DM us or WhatsApp 📞 [077 0414206/ 077 607 5227]📍 Batticaloa

📥 For Orders & Inquiries: DM us or WhatsApp 📞 [077 0414206/ 076 183 1110]📍 Batticaloa

Princess cake... Thank you value customer for your order...
31/07/2026

Princess cake... Thank you value customer for your order...

28/06/2026

Purple customized cake....

Brownies birthday cake... Thank you value customer for your order...
09/06/2026

Black forest cake...
09/06/2026

Black forest cake...

White forest cake.... Thank you value customer for your order
09/06/2026

White forest cake.... Thank you value customer for your order

09/05/2026

Address

Kannakipuram
Batticaloa
30400

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Sugar Spot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share