27/07/2026
🎉🎊 மாபெரும் முதல் மாத நிறைவு கொண்டாட்டம்! 🎊🎉
#அல்ஹம்துலில்லாஹ்
உங்கள் பேராதரவால் "மண்வாசனை சுவீட் ஹவுஸ்" வெற்றிகரமாக முதல் மாதத்தை நிறைவு செய்கிறது.
இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், 29.07.2026 (புதன்கிழமை) ஒரே நாளுக்கு மட்டும் அதிரடி சிறப்பு சலுகைகள்!
🔥 சுவையான 5 வகையான உறைப்பு நொறுக்குத் தீனிகள் பக்கெட்
💥 ரூ. 1,000/- மாத்திரமே!
🍮 1kg சுவையான ரவை தொதல் மற்றும் அனைத்து மஸ்கட் வகைகளும்
💥 ரூ. 1,150/- மாத்திரமே!
1kg முறுக்கு....1250 ரூபாய் மாத்திரமே.
🎁 வாடிக்கையாளர் நலன் கருதி
ரூ. 2,000/- அல்லது அதற்கு மேல் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு!
(specific gift)
✅ தரமான மூலப்பொருட்கள்
✅ சுத்தமான தயாரிப்பு
✅ மனம் கவரும் சுவை
🚚 ஏறாவூர் எங்கும் ஹோம் டெலிவரி
💚 உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் வளர்ச்சியின் அடித்தளம்.
இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்!
📍 மண்வாசனை சுவீட் ஹவுஸ்
ஆயிஷா ஜும்ஆ பள்ளிவாசல் அருகில், மீராகேணி வீதி, ஏறாவூர்.
📞 தொடர்புகளுக்கு:
உமர் அறபாத் – 075 141 1141
ஒரு நாள் மட்டும்... சலுகையை தவறவிடாதீர்கள்! இன்று வாங்குங்கள்... சுவையோடு சேமியுங்கள்!"
முன்கூட்டியே ஓடர்களை பதிவு செய்து கொள்ளுங்கள் .