Huggy Surprise’s Delivery

Huggy Surprise’s Delivery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Huggy Surprise’s Delivery, Gift Shop, Gurunger, Jaffna.

Huggy Surprises Delivery – உங்கள் அன்பையும் ஆசிர்வாதங்களையும் நேரில் கொண்டு சேர்க்கும் தனிப்பட்ட பரிசுப் சேவை! 🎈 Handmade gifts • Surprise planning • Delivery anywhere in Jaffna 💌

06/09/2026

வயதைக் கடந்த பரிசுக் குவியல்....இது கட்டாயம் என் பிள்ளைகள் தான் ❤️

27/08/2026
17/08/2026
15வது பிறந்தநாளில் மகளுக்காக பெற்றோர் கொடுத்த மறக்க முடியாத SURPRISE! 🎂🎁🐭❤️தாயும் தந்தையும் இணைந்து தங்களது அன்பு மகளின்...
17/08/2026

15வது பிறந்தநாளில் மகளுக்காக பெற்றோர் கொடுத்த மறக்க முடியாத SURPRISE! 🎂🎁🐭❤️

தாயும் தந்தையும் இணைந்து தங்களது அன்பு மகளின் 15வது பிறந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினர். 🎉🎂

ஆனால், அந்த பிறந்தநாளை இன்னும் மறக்க முடியாத ஒரு நினைவாக மாற்ற வேண்டும் என்ற ஆசையுடன் அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டார்கள். ❤️

“எனது மகளுக்கு சில பரிசுகளை வழங்க வேண்டும்… அந்தப் பரிசுகள் அனைத்தையும் Mickey Mouse உடன் நடனமாடியபடி கொண்டு வந்து, அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்” என்றார்கள். 🐭🎁✨

அதுமட்டுமல்ல…

இரண்டு Mickey Mouse கதாபாத்திரங்கள் ஒன்றாக நடனமாட வேண்டும். ஒரு Mickey Mouse-ல் எங்களது ஊழியரும், மற்றொரு Mickey Mouse-ல் பிறந்தநாள் மகளும் இணைந்து நடனமாட வேண்டும் என்ற அவர்களின் அழகான விருப்பத்தையும் நிறைவேற்றினோம். 🐭💃🎶

ஒவ்வொரு பரிசையும் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கி, அந்த 15 வயது பிறந்தநாள் மகளின் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. 🎁🥰

இறுதியில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் Mickey Mouse உடையின் தலையை கழற்றி, அந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றினோம். 😍🐭❤️

பெற்றோர் எதிர்பார்த்த ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாக செய்து முடித்து, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, மனநிறைவுடன் அங்கிருந்து விடைபெற்றோம். 📸❤️

ஒரு பிறந்தநாள்…
ஒரு வித்தியாசமான SURPRISE…
ஒரு மகளின் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி…
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு நினைவு! ❤️🎂✨

15/08/2026

🎁❤️ “இது என் தங்கைகள் செய்த வேலை!” — அண்ணனை கண்கலங்க வைத்த பிறந்தநாள் Surprise 🥹🎂

பெரியதாய்… சிறியதாய்… சகோதர பாசம் எப்போதும் அழகானதே! ❤️

இரண்டு சிறிய சகோதரிகள் எங்களைத் தொடர்பு கொண்டார்கள்.

“எங்களது பெரியம்மாவின் மகன்… எங்களுடைய உயிர் அண்ணாவுக்கு இன்று பிறந்தநாள். 🎂❤️ அவருக்காக நாங்கள் சில பரிசுப் பொருட்களை தயார் செய்து வைத்திருக்கின்றோம். அவற்றை நீங்கள் எங்களது சார்பாக அவரிடம் கொண்டு சென்று வழங்கி, அவரை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு வாருங்கள்” என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். 🎁🥰

அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, நாங்களும் அந்தப் பரிசுப் பொருட்களை எடுத்துக்கொண்டு பயணமானோம். 🚗🎁

அவர்கள் கூறியபடியே ஒவ்வொரு பரிசையும் அண்ணனிடம் வழங்கினோம்.

பரிசுகளைப் பெற்றுக்கொண்ட அந்த அண்ணனின் முகத்தில் முதலில் ஆச்சரியம்… பின்னர் மகிழ்ச்சி… இறுதியில் கண்களில் கண்ணீர்! 🥹❤️

அந்தத் தருணத்தில் அவர் மகிழ்ச்சியுடன்,

“இது எனது தங்கைகள் செய்த வேலை!” ❤️

என்று கூறியபோது, அந்த சகோதர பாசத்தின் ஆழத்தை உணர முடிந்தது.

பரிசுகளின் மதிப்பு முக்கியமல்ல…
அதன் பின்னால் இருக்கும் அன்பும், பாசமும், நினைப்பும் தான் மிகப் பெரிய பரிசு. ❤️🎁

சிறிய தங்கைகள் தங்கள் அன்பு அண்ணனுக்காக செய்த இந்த அழகான Birthday Surprise, அனைவரது மனதிலும் என்றும் மறக்க முடியாத ஒரு நினைவாக மாறியது. 🥹❤️🎂

சகோதர பாசத்திற்கு விலை இல்லை… அது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அழகான உறவு! ❤️

🎂❤️

14/08/2026

21வது பிறந்தநாளில் பாசத்தால் கண் கலங்கவைத்த வெளிநாட்டு உறவு / Huggy Surprise Delivery / 074 304 4072

21 வயதில் கிடைத்த அன்பு பரிசுகள்..
12/08/2026

21 வயதில் கிடைத்த அன்பு பரிசுகள்..

11/08/2026

அழகிய வண்ணத்துப்பூச்சிக்கு கிடைத்த வண்ண வண்ணப் பரிசுகள்

Happy Customer
08/08/2026

Happy Customer

Address

Gurunger
Jaffna
60000

Telephone

+94743044072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Huggy Surprise’s Delivery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category