Yarl Dreams Training Academy

Yarl Dreams Training Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yarl Dreams Training Academy, Beauty Store, manipay Road uduvil ladies college Chunnakam, Jaffna.

💃💅Aging ceremony make-up💃              👉10.12.2021
11/12/2021

💃💅Aging ceremony make-up💃
👉10.12.2021

Aari embroidery for saree blouse sleeveJimiki design👇
24/11/2021

Aari embroidery
for saree blouse sleeve
Jimiki design👇

கேக் மேக்கிங் & டெக்கிறேற்றிங்[ Cake Making & Decorating]பயிற்சியின் போது மாணவிகள் தம் கைவண்னத்தில் மிகச் சிறந்த முறையில...
07/11/2021

கேக் மேக்கிங் & டெக்கிறேற்றிங்[ Cake Making & Decorating]பயிற்சியின் போது மாணவிகள் தம் கைவண்னத்தில் மிகச் சிறந்த முறையில் உருவாக்கிய கேக் வகைகள்
fondant & frosting icing !

கேக் மேக்கிங் & டெக்கிறேற்றிங்[ Cake Making & Decorating]பயிற்சியின் போது மாணவிகள் தம் கைவண்னத்தில் உருவாக்கிய கேக் வகைக...
06/11/2021

கேக் மேக்கிங் & டெக்கிறேற்றிங்[ Cake Making & Decorating]பயிற்சியின் போது மாணவிகள் தம் கைவண்னத்தில் உருவாக்கிய கேக் வகைகள்
soft butter icing & hard butter icing

22/05/2021

எமது நிலையத்தில் பணிபுரிவதற்கு தையல் தெரிந்த பெண்கள் தேவை
தொடர்பு கொள்ளவும் .

31.05 .2021ற்குள் இணைந்து கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் பயிற்சி_நெறிகளுக்கான_புதிய_பிரிவுகள்_ஆரம்பம். தையல் வகுப்ப...
10/05/2021

31.05 .2021ற்குள் இணைந்து கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் பயிற்சி_நெறிகளுக்கான_புதிய_பிரிவுகள்_ஆரம்பம்.

தையல் வகுப்புகள்.
ஆரி எம்பிராய்டரி வகுப்புகள்.
கேக் ஐசிங் வகுப்புகள்.
அழகுக்கலை வகுப்புகள்.

ஒரு பிரிவில் பத்து பேருக்கு மட்டுமே அனுமதி

ஒவ்வொரு மாணவிகளின் மீதும் தனிப்படட முறையில் கவனம் செலுத்தப்படும்.

தரமானதும் முழுமையானதுமான 100% செய்முறை பயிற்சி மற்றும் விழக்கம் தரப்படும்

தொழில் புரிவதற்கு ஏற்ற_வகையில்_பயிற்சிகள்

அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.

தவணைமுறையில் கட்டணங்களை செலுத்தலாம்.
----------------------------------

மானிப்பாய் வீதி
உடுவில்
[உடுவில் மகளீர் கல்லூரி முன்பு]

 #புதிய_பிரிவுகள்_ஆரம்பம்30/01/2021 இற்கு முன்னர் இணைந்து கொள்ளலாம் அழகுக்கலைBeaut CultureHairdressingகேக் ஐசிங்Cake Mak...
20/01/2021

#புதிய_பிரிவுகள்_ஆரம்பம்
30/01/2021 இற்கு முன்னர் இணைந்து கொள்ளலாம்

அழகுக்கலை
Beaut Culture
Hairdressing

கேக் ஐசிங்
Cake Making and Decorating

தையல்
Tailoring

ஆரி எம்பிராய்டரி
Aari Embroidery

சிறந்த தரம் வாய்ந்த முழுமையான 💯% செய்முறை பயிற்சி.
தவணை முறையிலான கட்டணம்.
பயிற்சி முடிவில் சான்றிதழ்கள்

விபரங்களுக்கு நேரில் வருகை தரவும்

Yarl Dreams training academy
manipay road
Uduvil
உடுவில் மகளீர் கல்லூரி முன்பாக

17/12/2020
ஆரி எம்ரோய்டரி (Aary embroidery )கேக் ஜசிங் (cake icing )அழகுக்கலை (beauticion )தையல் (tailoring)
17/12/2020

ஆரி எம்ரோய்டரி (Aary embroidery )
கேக் ஜசிங் (cake icing )
அழகுக்கலை (beauticion )
தையல் (tailoring)

Address

Manipay Road Uduvil Ladies College Chunnakam
Jaffna
400001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yarl Dreams Training Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category