Anara Sweets

Anara Sweets அன்பினை பரிமாறும் எங்களின் மொழி!

We bring the royal flavors of Jaffna's traditional sweets to life, perfect for special occasions like weddings, Diwali celebrations, and family gatherings across the peninsula.

இந்தப் பொங்கலின் இனிமை உங்கள் இதயங்களையும், வீடுகளையும் மகிழ்ச்சியாலும், ஒற்றுமையாலும் நிரப்பட்டும். உங்களுக்கும் உங்கள்...
27/01/2026

இந்தப் பொங்கலின் இனிமை உங்கள் இதயங்களையும், வீடுகளையும் மகிழ்ச்சியாலும், ஒற்றுமையாலும் நிரப்பட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்!
31/12/2025

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்!
25/12/2025

அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்!

Our Royal Delight Pack is Back!! - a treat hamper for the festival season! 🍰🍫🍰 2 Pieces Fruit Cake🍫 2 Pieces Chocolate B...
11/12/2025

Our Royal Delight Pack is Back!! - a treat hamper for the festival season! 🍰🍫

🍰 2 Pieces Fruit Cake
🍫 2 Pieces Chocolate Brownies
🥥 4 Pieces Coconut Burfi
✨ 4 Pieces Mysore Pak

🎁 All this for just LKR 1500/-

📅 Pre-order now to enjoy the perfect festive treat! Order before 21st Dec 2025.

மீண்டும் வந்துவிட்டது "வீட்டுல விஷேசம்!" 🥰🔥வருகின்ற பண்டிகை காலத்தில் வீடுகளிலும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கு ஏ...
11/12/2025

மீண்டும் வந்துவிட்டது "வீட்டுல விஷேசம்!" 🥰🔥

வருகின்ற பண்டிகை காலத்தில் வீடுகளிலும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், யாழ் மண்ணின் சுவை மாறாத எங்களின் பலகாரங்கள் மற்றும் தின்பண்டங்களின் சங்கமம்!

முற்பதிவுகளுக்கு ஏற்பவே Packages தயார் செய்யப்படும் என்பதால் உங்கள் Packages இனை 21.12.2025 இற்கு முன்னதாக முற்பதிவு செய்து கொள்ளுங்கள்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் Home Delivery மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். (மேலதிகமாக கட்டணம் செலுத்த வேண்டும்.)

மேலதிக விபரங்களுக்கு,
wa.me/94752753522

அன்பினை பரிமாறும் எங்களின் மொழி!

Anara Sweets' “Signature Delight” Pack is Back! 🎁Specially crafted for corporate companies and startups, this premium bo...
11/12/2025

Anara Sweets' “Signature Delight” Pack is Back! 🎁

Specially crafted for corporate companies and startups, this premium box is perfect for gifting employees the authentic taste of Traditional Jaffna Sweets.

🌟 Exclusive Discounts for Bulk Orders:
👉 10+ Boxes - Flat 10% Off
👉 20+ Boxes - Flat 15% Off
👉 30+ Boxes - Flat 20% Off

📅 Limited Pre-orders Only! Orders close on 21.12.2025.

சத்து மா - Health Mix 🥰🔥யாழ் குடாநாடு முழுவதும் திருமணங்கள், தீபாவளி பரிசுகள் மற்றும் குடும்ப விழாக்கள் மற்றும் சிறப்பு ...
06/12/2025

சத்து மா - Health Mix 🥰🔥

யாழ் குடாநாடு முழுவதும் திருமணங்கள், தீபாவளி பரிசுகள் மற்றும் குடும்ப விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுவை மாறாத பலகாரங்களுடன் இந்திய, மேற்கத்தைய இனிப்பு வகைகளையும் பெற்றிட இன்றே நாடுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு,
wa.me/94752753522

அன்பினை பரிமாறும் எங்களின் மொழி!

மிக்ஸர் - Mixture 🥰🔥யாழ் குடாநாடு முழுவதும் திருமணங்கள், தீபாவளி பரிசுகள் மற்றும் குடும்ப விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ...
05/12/2025

மிக்ஸர் - Mixture 🥰🔥

யாழ் குடாநாடு முழுவதும் திருமணங்கள், தீபாவளி பரிசுகள் மற்றும் குடும்ப விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுவை மாறாத பலகாரங்களுடன் இந்திய, மேற்கத்தைய இனிப்பு வகைகளையும் பெற்றிட இன்றே நாடுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு,
wa.me/94752753522

அன்பினை பரிமாறும் எங்களின் மொழி!

முட்டை மா -Egg Flour 🥰🔥யாழ் குடாநாடு முழுவதும் திருமணங்கள், தீபாவளி பரிசுகள் மற்றும் குடும்ப விழாக்கள் மற்றும் சிறப்பு ந...
05/12/2025

முட்டை மா -Egg Flour 🥰🔥

யாழ் குடாநாடு முழுவதும் திருமணங்கள், தீபாவளி பரிசுகள் மற்றும் குடும்ப விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுவை மாறாத பலகாரங்களுடன் இந்திய, மேற்கத்தைய இனிப்பு வகைகளையும் பெற்றிட இன்றே நாடுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு,
wa.me/94752753522

அன்பினை பரிமாறும் எங்களின் மொழி!

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்...
20/10/2025

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்!
13/04/2025

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வருகின்ற சித்திரை தமிழ் புதுவருடத்தை வீடுகளிலும், நண்பர்களுடனும் உங்கள் மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஏ...
11/04/2025

வருகின்ற சித்திரை தமிழ் புதுவருடத்தை வீடுகளிலும், நண்பர்களுடனும் உங்கள் மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், யாழ் மண்ணின் சுவை மாறாத எங்களின் "வீட்டுல விஷேசம்!" பலகார பொதிகளை இப்பொழுது பெற்றுக்கொள்ளலாம் 🥰🔥

இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் Home Delivery மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். (மேலதிகமாக கட்டணம் செலுத்த வேண்டும்.)

முற்பதிவுகளுக்கு/ மேலதிக விபரங்களுக்கு,
wa.me/94752753522

அன்பினை பரிமாறும் எங்களின் மொழி!

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anara Sweets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category