Batti Ads

Batti Ads Leading Marketplace

வளவு விற்பனைக்கு..ஆரையம்பதி - மண்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் அருகாமையில் (மதுராபுரம் வீதி) 42 அடி அகலம், 126 அடி நீளம...
06/09/2026

வளவு விற்பனைக்கு..

ஆரையம்பதி - மண்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் அருகாமையில் (மதுராபுரம் வீதி) 42 அடி அகலம், 126 அடி நீளமுடைய காணி விற்பனைக்கு உண்டு

✅ 42 × 42 மூன்று துண்டு வளவுகள். மொத்தமாகவும், துண்டு துண்டாகவும் கொடுக்கப்படும் (7 Perches- ஒரு வளவு துண்டு)

✅ காணியை சுற்றியும், முன்பாகவும் குடியிருப்பு வீடுகள் உள்ளது

✅ காற்றோட்டம் உள்ள அமைதியான சூழல்

✅ பள்ளிவாயல், பாடசாலை, வைத்தியசாலை,மத்ரஷா போன்றவற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ளது

✅ 4 பக்கமும் முற்றிலுமாக பாதுகாப்பாக அடைக்கப்பட்ட நேர்த்தியான வளவு

✅ 100 வருடங்கள் பழமையான அசல் காணிப்பத்திரம் உண்டு

✅ வாகனங்கள் போக்குவரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் ஒழுங்கை ஒன்றினுள் அமைந்துள்ளது (12 அடி வழிப்பாதை)

✅ காய்க்கும் பருவத்தில் 8 தென்னை மரங்கள் மற்றும் 3 மாமரங்கள் உள்ளன.

✅ அரசு அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது

விலையினை பேசித் தீர்மானிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கும், வளவினை பார்வையிடுவதற்கும் அழையுங்கள்

Call : 075 317 53 36
.....................................................................
Ads_ID - 06854.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

🕋ஹஜ்-2027-HAJJ BURAQUE TRAVELS (Pvt) Ltd புறாக் ட்ரவல்ஸ்இன்ஷா அல்லாஹ் 2027 ம் ஆண்டிற்கான ஹஜ் பதிவுகள் ஆரம்பம்:• பயணம் : ...
06/09/2026

🕋ஹஜ்-2027-HAJJ BURAQUE TRAVELS (Pvt) Ltd புறாக் ட்ரவல்ஸ்

இன்ஷா அல்லாஹ் 2027 ம் ஆண்டிற்கான ஹஜ் பதிவுகள் ஆரம்பம்:

• பயணம் : 2 / மே / 2027
• திரும்புதல் : 28 / மே / 2027

• மக்காவில் தங்குமிடம் : ZamZam Clock Tower
• மதீனாவில் தங்குமிடம்: 3 STAR HOTEL
• அறபா, மினா : 2 Zone
• இலங்கை முறையிலான மூவேளை உணவு, தேநீர் மற்றும் பாணங்கள்
• சகல தரைமார்க்க A/C பஸ் பயணம்
• முழுமையான ஆன்மீக வழிகாட்டல்

கிழக்கு மாகாண தொடர்புகளுக்கு:

அஷ்ஷெய்ஹ். அல்ஹாஜ். MAM. மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) JP
-பிரதான வழிகாட்டி-
077 9000115

BURAQUE TRAVELS & TOURS (PVT) LTD
# 62, Demetagoda Road,
Colombo.09.
.....................................................................
Ads_ID - 06855.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

🚀 We’re Hiring – Sales Executive!We’re looking for a Tamil & Sinhala speaking Sales Executive to join our growing team.Y...
06/09/2026

🚀 We’re Hiring – Sales Executive!

We’re looking for a Tamil & Sinhala speaking Sales Executive to join our growing team.

You’ll be responsible for reaching out to potential customers, building relationships, promoting business opportunities, and helping turn prospects into active customers.

📞 Call or WhatsApp: 076 747 5903

✨ Join us, grow your career, and make an impact!
.....................................................................
Ads_ID - 06853.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

றைவருடன் வாகனம் வாடகைக்கு உண்டு காத்தான்குடியில் இருந்து இலங்கையின்‌ அனைத்து பாகங்களுக்கும் பாதுகாப்பாக சென்று வர அனுபவம...
06/09/2026

றைவருடன் வாகனம் வாடகைக்கு உண்டு

காத்தான்குடியில் இருந்து இலங்கையின்‌ அனைத்து பாகங்களுக்கும் பாதுகாப்பாக சென்று வர அனுபவமிக்க றைவருடன் வாகனம் வாடகைக்கு உண்டு

மேலதிக விபரங்களுக்கு
Call : 077 33 48 373
.....................................................................
Ads_ID - 06852.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

We are Hiring  Admin (Female) at Shima International Service Kattankudy Qualification ✔️ Basic Computer Knowledge ✔️ Adv...
06/09/2026

We are Hiring Admin (Female) at Shima International Service Kattankudy

Qualification

✔️ Basic Computer Knowledge
✔️ Advanced Lavel or Diploma Related Field
✔️ Good Communication Skill & Tamil & English
✔️ Well Organized and Able to Work in a Team
✔️ Responsible, Honest & Willing to Learn
✔️ Preference will be Given to Candidate with Office Admin Experience

Call or WhatsApp For More Details 👇🏻
077 343 64 51
.....................................................................
Ads_ID - 06851.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

We are Hiring  Receptionist (Female) at Shima International Service KattankudyJob Responsibility ✅ Data Entry ✅ Attendin...
06/09/2026

We are Hiring Receptionist (Female) at Shima International Service Kattankudy

Job Responsibility

✅ Data Entry
✅ Attending Incoming Calls
✅ Handle Visitors Professionally
✅ Maintain Office Records
✅ Provide General Administration Supports

Call or WhatsApp For More Details 👇🏻
077 343 64 51
.....................................................................
Ads_ID - 06850.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

Safra Travels🛫 World is at your Finger tipsகடந்த 35 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அனுமதியுடன் ஹஜ்...
06/09/2026

Safra Travels🛫 World is at your Finger tips

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அனுமதியுடன் ஹஜ்,
உம்றா பயணங்களை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான ஹாஜிகளின் நன் மதிப்பை பெற்று, விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் அனைவரினதும் வரவேற்பினையும் பெற்ற நிறுவனம்.

🕋 ஹரம் சரிப்புக்கு மிக அண்மையில் நட்சத்திர ஹோட்டலில் தங்குமிட வசதி

1️⃣(200 Meter) தேவைப்பட்டோருக்கு தனி அறை வசதி

2️⃣ தேவைப்பட்டோருக்கு மக்கா டவரில் தங்குமிட வசதி

🍲 இலங்கை முறைப்படி (Buffet) உணவு வகைகள்.

🕋மக்கா, மதீனா இரு இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை தரிசித்தல்.

🕌பத்ர் யுத்தம் நடந்த இடத்தை தரிசிக்கும் அரிய வாய்ப்பு.

📍தாயிப் பயண ஏற்பாடுகள்.

Contact : Eastern Province Contact:

Al-Haj. Musthafa Mansoor
+94 777 861092
+94 774 945251
.....................................................................
Ads_ID - 06849.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 "

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

காத்தான்குடி பூநொச்சிமுனை கடற்கரையில் அமைந்துள்ள பள்ளிக்கு முன்பாக செல்லக்கூடிய வீதியில் 30 அடி நீளம், 72 அடி அகலமுடைய க...
06/09/2026

காத்தான்குடி பூநொச்சிமுனை கடற்கரையில் அமைந்துள்ள பள்ளிக்கு முன்பாக செல்லக்கூடிய வீதியில் 30 அடி நீளம், 72 அடி அகலமுடைய காணி விற்பனைக்கு உண்டு

# மாமரங்கள், தென்னை மரம் மற்றும் பயன்தரும் மரங்களும் உண்டு

# பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகலமான பாதை

# சிறிய குடிசை, மின்சாரம் மற்றும் நீர் வசதி உள்ளது

# காற்றோட்டமான தூய்மையான அமைதியான சூழல்

# 50 வருட வரலாற்றுடன் கூடிய காணி

"விலை பேசித்தீர்மானிக்க முடியும்"

மேலதிக விபரங்களுக்கு
Call : 0777 29 79 97
.....................................................................
Ads_ID - 06848.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10"

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

இன்ஷா அல்லாஹ்,றிப்கி ட்ரவல்ஸ் 2027ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயண ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகவும் ஒழுங்குமுறையுடனும் மேற்கொண்டு வரு...
30/08/2026

இன்ஷா அல்லாஹ்,
றிப்கி ட்ரவல்ஸ் 2027ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயண ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகவும் ஒழுங்குமுறையுடனும் மேற்கொண்டு வருகின்றது.

2027ஆம் ஆண்டு ஹஜ் செய்ய நிய்யத் வைத்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு,
றிப்கி ட்ரவல்ஸ் மூலம் முன்கூட்டியே பதிவுகளைச் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அத்துடன், 2027 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரிகர்களை அழைத்து செல்வதற்கான அரச அனுமதி பத்திரத்தையும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினூடாக எங்களது நிறுவனம் பெற்றுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

பல ஆண்டுகளாக ஹஜ் மற்றும் உம்ரா சேவையில் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பைப் பெற்றுள்ள றிப்கி ட்ரவல்ஸ் & டுவர்ஸ் (பிரைவெட்) லிமிடெட்,

உங்களது ஆன்மீகப் பயணத்தை அமைதியாகவும் நினைவுறுதியுடனும் நிறைவேற்றச் செய்வதில் அக்கறையுடன் செயற்படுகிறது எங்களது நிறுவனம்.

தொடர்புகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும்
மௌலவி அல்-ஹாபிழ் அல்-ஹாஜ் ஏ.எம்.ஹாறூன் (பலாஹி)
077 397 2794
BRANCH: NO: 29/1, TELECOM ROAD, KATTANKUDY - 02.
.....................................................................
Ads_ID - 06846.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10"

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

We are Hiring ✅ Car Wash✅ Supervisor ✅ Hybrid Vehicle Mechanic ✅ Auto Hybrid Vehicle Mechanic Call : 076 240 54 15.........
30/08/2026

We are Hiring

✅ Car Wash
✅ Supervisor
✅ Hybrid Vehicle Mechanic
✅ Auto Hybrid Vehicle Mechanic

Call : 076 240 54 15
.....................................................................
Ads_ID - 06845.....................................................................

"உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வலையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , முன்னனி விளம்பர சேவை...

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10"

Website : www.battiads.lk , www.kkyads.lk , www.battiads.com

Stay Safe : www.battiads.com/stay-safe/
Batticaloa Ads Duty & Responsibility : www.battiads.com/duty-responsibility/

Address

Fisheries Road
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when Batti Ads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Batti Ads:

Shortcuts

Share