Eastern EGG Seller

Eastern EGG Seller Egg price

15/03/2026
EGG
26/02/2025

EGG

24/10/2024

✅👉 *_ஒரு முட்டை 41 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை_*..!

🌐 *_On, October 24, 2024_*

🌐 *_News Editor_*

ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இணக்கம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, தற்போது சந்தையில் 45 ரூபாவிற்கும் குறைவான சில்லறை விலையில் முட்டையொன்று கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

06/10/2024

ஜனாதிபதி தேர்தலுக்காக பன்னைத்தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு சென்று உரிய காலத்திற்குள் வேலைக்கு வராததால் பன்னைகளில் பல இலட்சம் முட்டைகள் தேங்கின மறுபக்கம் இறக்குமதி முட்டைகள் மில்லியன் கணக்கிள் வந்து குமிந்தன.. முட்டையை 10 நாட்களுக்குமேல் தேக்கிவைக்க முடியாது அதனால் விலையை குறைத்து சந்தைக்கு விட்டார்கள் முட்டை உற்பத்தியாளர்கள்! மக்கள் சந்தைகளில் முட்டைகளை வாங்கோ வாங்குன்டு வாங்கினார்கள்! தற்போது தேங்கிகிடந்த முட்டைகள் யாவும் தீர்ந்துபோனதால் முட்டைகள் இப்போது தங்களது பழய இடத்திற்கு உருண்டோகின்றன.. கோழித்தீவணங்களுக்கு விலைகுறைக்கப்படவில்லை! எப்படிவெல கொறயும்? இது அரசாங்கம் குறைக்கவுமில்லை! கூட்டவுமில்லை!

06/10/2024

*முட்டையின் விலை மீண்டும் அதிகரித்தது...!*

🗓️ *~06-10-2024~*🕴🏻
✪🎭 *(Sunday)* ☠︎︎✪
*🌴☪︎ K̳̿͟͞k̳̿͟͞y̳̿͟͞ S̳̿͟͞o̳̿͟͞c̳̿͟͞i̳̿͟͞e̳̿͟͞t̳̿͟͞y̳̿͟͞ ☪︎👨🏻‍💻*
┈┉┅━☞𝓚𝓴𝔂 𝓢𝓸𝓬𝓲𝓮𝓽𝔂☜━┅┉┈

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

_*Kky Society 🌴 🕴🏻1️⃣6️⃣*_

27.09.2024 Friday 🥚 🥚 🥚 நுகர்வோர் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.முட்டைக்கு எந்த ஒரு கட்டுப்பாட்டு விலையு...
27/09/2024

27.09.2024 Friday 🥚 🥚 🥚
நுகர்வோர் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

முட்டைக்கு எந்த ஒரு கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கப்படவில்லை

மேலும், விற்பனை செய்யப்படும் முட்டை தொடர்பான பொருட்களின் விலையை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாத வர்த்தகர்களை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முட்டை ரூபா 28 தொடக்கம் ரூபா 38 வரை முட்டை விற்பனை செய்ய படுகின்றது

போக்குவரத்து செலவு காரணமாக பிரதேசங்களுக்கு ஏற்ப விலை மாறுபடும்

வீணான வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Address

Kattankudy
Kattankudy

Telephone

+94755765595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eastern EGG Seller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eastern EGG Seller:

Share