Soosaipillai Multi Mart

  • Home
  • Soosaipillai Multi Mart

Soosaipillai Multi Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Soosaipillai Multi Mart, Shopping & retail, Central Road, Barathipuram, .

04/01/2026

பாரதிபுரம் பகுதியில் 1980களில் மக்கள் குடியேறிய காலப்பகுதியில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தெய்வதிரு சூசைப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் அன்று தொடக்கம் இன்று வரை மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்கி வருவதுடன் மொத்த சில்லறை வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றோம். அன்று தொடக்கம் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீட்டுக்கு தேவையான அனைத்து பல்பொருட்களையும் வழங்கிவருகின்றோம்.

எமது நிறுவனம் அமைந்துள்ள சந்திக்கு சூசைப்பிள்ளை சந்தி என்றே மக்களால் அழைக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

இன்றைய தினம் (30.01.2020) எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் இடம்பெறவுள்ளது. அனைவரையும் அன்...
30/01/2020

இன்றைய தினம் (30.01.2020) எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் இடம்பெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Address

Central Road, Barathipuram

44000

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Soosaipillai Multi Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Shop?

Share