Hyper Lanka.

Hyper Lanka. 𝐔𝐍𝐋𝐈𝐌𝐈𝐓𝐄𝐃 𝐂𝐇𝐎𝐈𝐂𝐄'𝐒

28/08/2026

28/08/2026

11/08/2026

Facebook & Instagram Collaboration Caption

🍚 BACK IN STOCK! 🎉

Your favorite MITSHU Commercial Rice Cookers are back and ready to serve homes, restaurants, hotels, caterers, and events.

✅ Available Sizes:
• 14L (76 Cups)
• 8.5L (45 Cups)
• 12L

📍 HYPER LANKA TRADING PVT LTD
Bandarakoswatta
📞 077 277 7878

🚚 Fast & Safe Delivery Available
⚠️ Limited Stock – Grab Yours Before They’re Gone!

08/07/2026

08/07/2026

05/07/2026
03/07/2026

මේ ගමනේ අපි එක්ක හිටපු ඔබ සැමට හෘදයාංගම ස්තූතියි! 🙏

Like එකක් 👍, Share එකක් 🔄, Comment එකක් 💬, ඔබ ලබා දුන් හැම සහයෝගයක්ම අද අපි මේ ජයග්‍රහණයට ළඟා වෙන්න හේතු වුණා.

ඔබ වෙනුවෙන්ම නිර්මාණය කළ අපගේ “11K Thank You Song” ඔබට ආදරයෙන් තිළිණ කරනවා. 🎶❤️

මෙය සංඛ්‍යාවක් පමණක් නොවෙයි…
11,000+ විශ්වාසයන්, 11,000+ හදවත්, එකම HyperLanka පවුලක්. 🫶

අපිට සහයෝගය දුන් හැමෝටම නැවතත් ස්තූතියි!
ඉදිරියටත් එකට තවත් විශාල ජයග්‍රහණ කරා යමු. 🚀

❤️ HyperLanka Trading (Pvt) Ltd
Unlimited Choices, Better Prices.

03/07/2026

මේ ගමනේ අපි එක්ක හිටපු ඔබ සැමට හෘදයාංගම ස්තූතියි! 🙏

Like එකක් 👍, Share එකක් 🔄, Comment එකක් 💬, ඔබ ලබා දුන් හැම සහයෝගයක්ම අද අපි මේ ජයග්‍රහණයට ළඟා වෙන්න හේතු වුණා.

ඔබ වෙනුවෙන්ම නිර්මාණය කළ අපගේ “11K Thank You Song” ඔබට ආදරයෙන් තිළිණ කරනවා. 🎶❤️

මෙය සංඛ්‍යාවක් පමණක් නොවෙයි…
11,000+ විශ්වාසයන්, 11,000+ හදවත්, එකම HyperLanka පවුලක්. 🫶

අපිට සහයෝගය දුන් හැමෝටම නැවතත් ස්තූතියි!
ඉදිරියටත් එකට තවත් විශාල ජයග්‍රහණ කරා යමු. 🚀

❤️ HyperLanka Trading (Pvt) Ltd
Unlimited Choices, Better Prices.

26/06/2026

ஊர் ஜமாத்தினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

பண்டார கொஸ்வத்தை கிராமத்தில் FRIENDS OF NATION எனும் நிறுவனமானது பல வருடகாலமாக சமூகம், கல்வி, விளையாட்டு மற்றும் கார்ழன் ஹஸனாத்(வட்டியில்லா கடன் திட்டம்)போன்ற பகுதிகளின் ஊடாக பாரிய சேவைகளை மேற்கொண்டு வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் FRIENDS OF NATION நிறுவனத்தினரால் வருகின்ற திங்கட்கிழமை பகல் (29/06/2026) கிடுகு சாப்பாடு வழங்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த கிடுகு சாப்பாடு வழங்கும் நிகழ்வானது FRIENDS OF NATION இன் வேலைத்திட்டங்களை மேம்படுத்தும் நோக்கிலும் அவற்றில் மிக முக்கியமாக கர்ழன் ஹஸனாதினை (வட்டியில்லா கடன் திட்டம் முறையினை)மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கின்றது.
நீங்கள் மிகவும் அறிந்தவிடயம் கர்ழன் ஹஸானாத்தினூடாக எமது ஊரில் அதிகமானோர் பயன்பெற்று வருவதையும்,
இச் செயல் திட்டத்தின் ஊடாக பல தீமையான விடயங்கள் தவிர்க்கப்பட்டு வருவதனை நீங்கள் கண்கூடாக காண்கின்றீர்கள்.
இந்த கிடுகு சாப்பாடானதுவெறுமனே பணத்தினை கொடுத்து சாப்பிட்டதன் பின் முடிவடையும் செயற்பாடன்றி எமது ஊரில் கர்ழன் ஹஸானாத் வேலைத்திட்டம் தொடரும் காலமெல்லாம் அதற்குறிய நன்மைகள் உங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஆகவே எமது FRIENDS OF NATION அங்கத்தவர்கள் உங்கள் வீடுகளுக்கு வருகின்ற சந்தர்ப்பத்தில் உங்களது மனம்பூர்வமான பங்களிப்பினை வழங்கி எமக்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்

இப்படிக்கு
FRIENDS OF NATIO #நிர்வாகம்

Address

Kurunegala
60424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hyper Lanka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hyper Lanka.:

Shortcuts

Share