02/04/2026
📚 புத்தகக் பரிந்துரை
திரைப்பட இயக்குநர் மிஸ்கின் அவர்கள் பரிந்துரைத்த ஃபிரான்ஸ் காஃப்காவின் “Metamorphosis” (தமிழில்: உருமாற்றம்) — ஒரு சாதாரண கதை அல்ல, உங்கள் சிந்தனையை மாற்றும் அனுபவம்.
ஒரு மனிதன் பூச்சியாக மாறுவது என்ற அதிசயக் கதையாக தொடங்கி,
வாழ்க்கையின் நிலையாமை, உறவுகளின் உண்மை, கைவிடப்படுதல், பணத்தின் பின்னால் ஓடும் மனிதன்…
எல்லாவற்றையும் ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு மாய எதார்த்த படைப்பு.
📖 மனித உணர்வுகளை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையின் உண்மையை கேள்வி கேட்கவும் உதவும் சிறந்த குறுநாவல்.
🔥 English & Tamil version இரண்டுமே கிடைக்கும்!
📦 Island wide delivery available
💸 Cash on Delivery available
📍 Arivu Bazaar Book Store