18/04/2024
100% Original Aichun Beard Growth Oil (ஆர்ச்சியன் தாடி வளர்ச்சி எண்ணெய்) ஒரு மாதத்திலேயே சிறந்த பெறுபேற்றை பெறலாம்.
100% (Natural Ingredients) தூய இயற்கை மூலக்கூறுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணெய். உடலுக்கு எந்த பக்க விளைவுகளையும் கொடுக்காமல் உங்களுக்கு சிறந்த பெறுபேற்றை தரும்.
ஒரு மாதத்திலேயே சிறந்த பெறுபேற்றை பெறலாம்.
உங்கள் முகத்தில தாடி மீசை என்பன அடர்த்தியாக வளர்ந்து உங்களுக்கு சிறந்த ஆண்மை தோற்றத்தை கொடுக்கும்.
சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் இந்த எண்ணையின் உற்பத்தி பொருட்கள் 100% இயற்கையானவை என உறுதிப்படுத்தியுள்ளன.
--------------------------------------------------------------------------
#இந்த #எண்ணெய் #பயன்படுத்தும் #முறை:
சுத்திகரிப்பு :- முதலில், நீங்கள் உங்கள் முகத்தின் தோலை சுத்தப்படுத்த வேண்டும், தூக்கத்திற்குப் பிறகு காலையில் இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
எண்ணெய் பூசும் முறை :- நீங்கள் முடி வளர விரும்பும் முகத்தின் பகுதிகளில் விரும்பிய அளவு இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
மசாஜ் செய்தல் : - இந்த எண்ணெயைப் பூசிய பின்னர் சருமம் நன்கு முழுமையாக உறிஞ்சிக்கொள்ளும் வரை 3-5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள், இது உற்பத்தியின் விளைவை மேம்படுத்தும்.
மசாச் செய்தபின்னர் 5-6 மணித்தியாலயங்கள் இந்த எண்ணெய் பூசிய இடத்தை கழுவாமல் அப்படியே வைத்துக்கொள்வதன் மூலம் இந்த எண்ணெய் சிறப்பாக தொழிற்படும்.
--------------------------------------------------------------------------
#இந்த #எண்ணெயின் #உள்ளடக்கங்கள்
01. திராட்சைப்பழ விதை எண்ணெய்.
02. இஞ்சி எண்ணெய்.
03. வட அமெரிக்க தாவர சாறுகள்.
04. வைட்டமின்கள்.
05. ரோஸ்மேரி இலை மற்றும் எண்ணெய்.
--------------------------------------------------------------------------
#இந்த #எண்ணெய் #தொழிற்படும் #விதம்
01. மீசை மற்றும் தாடியை பழுது மற்றும் சீர்செய்து செயல்படுத்தப்படுகிறது.
02. முடி உருவாக்கத்தை துரிதப்படுத்தப்படுகிறது.
03. திராட்சைப்பழம், விதை மற்றும் ரோஸ்மேரி இலை போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெய் மீசை மற்றும் தாடியை வளப்படுத்தப்படுகிறது.
04. மயிர்க்கால்களை மீட்டெடுத்து செயல்படுத்துகிறது.
05. முன்னர் முடி இல்லாத இடங்களில் முடி வளர்ச்சியை முடுக்கிவிட்ட பிறகு தாடி வளரத் தொடங்குகிறது.
06. ஆண்களின் தோற்றத்தை சிறப்பாக மாற்றுகிறது, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
--------------------------------------------------------------------------
#04 #படிமுறைகளில் #மீசை #மற்றும் #தாடி #வளர்ச்சி #அடையும் #விதம் :
01. முடிக்கு புத்துணர்வை கொடுத்து மயிர்க்கால்களை செயல்படுத்துதல்.
02. மயிர்க்கால்களை மீட்டெடுத்து செயல்படுத்துகிறது, சேதமடைந்த நுண்ணறைகளை மீட்டெடுக்கிறது.
03. ஊட்டமளிக்கும் பொருட்கள் மயிர்க்கால்களை ஆரோக்கியமான நிலைக்கு மீட்டெடுக்கின்றன.
04. மயிர்க்கால்களின் பாதுகாப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல்.
--------------------------------------------------------------------------
இதிலுள்ள இயற்கை கூறுகள் விரைவாக சருமத்தில் உறிஞ்சப்பட்டு முடியை வளர்க்கின்றன! மயிர்க்கால்களை செயல்படுகின்றன.
இதிலுள்ள இயற்கை கூறுகள் செயலற்ற மயிர்க்கால்களை செயல்படுத்துகின்றன, அவற்றின் செயல்பாட்டைத் தூண்டுகின்றன.
சமநிலை ஹார்மோன்கள். ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் சமநிலை விகிதம், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
--------------------------------------------------------------------------
- இந்த எண்ணெய்யின் விலை 1999.00 மட்டுமே. - விநியோக கட்டணம் இலவசம்.
- 03 வேலை நாட்களில் முகவரிக்கு அனுப்பப்படும்.
- பொருளை பெரும் பொழுது பணம் செலுத்தலாம்.
#இந்த #எண்ணெய்யை #ஓடர் #செய்வதற்கு
01. முழுப் பெயர் -
02. முகவரி -
03. தொலைபேசி இலக்கம் 02 -
என்பனவற்றை எமக்கு Messenger, Message மூலம் அனுப்பி வையுங்கள்.
01. உங்கள் முகவரிக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். (Free Delivery)
02. எண்ணெய்யைப் பெற்றுக் கொள்ளும்போது பணம் செலுத்தலாம்.
(Cash on delivery)
03. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிற்கும் இலவச விநியோகம். (Free delivery for all districts)
03 வேலை நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த எண்ணெய்யை பாவித்து ஒரு மாதத்திலேயே மாற்றத்தை உணருங்கள்.