16/01/2021
வணக்கம் 🙏 !
"அமேசான் ஈஸி ஸ்டோர்"
[மல்டி பிராண்ட் ஷாப்பிங் ஸ்டோர்]
அமேசான் நிறுவனம் நமது தமிழகம் முழுவதும் 550க்கும் அதிகமான அமேசான் ஈஸி ஸ்டோர்களை பிரான்சஸி முறையில் நிறுவ உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
"அமேசான் ஈஸி ஸ்டோர் ஏன் ?"
புதிய மற்றும் தற்போது இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பயமின்றி ஆர்டர் செய்யவும், பொருட்களை தேர்ந்தெடுக்க சிறந்த வழிக்காட்டுதல்கள், பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கும் வரை டிராக்கில் செய்தல், வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்ட பொருட்கள் ஏதேனும் பிடிக்கவில்லை அல்லது டெமேஜ் ஏற்படும் நிலையில் அமேசான் நிறுவனம் தொடர்பு கொண்டு புதிய பொருட்களை ஏற்பாடு செய்தல் அல்லது அதற்குக்குறிய பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப பெற்றுக் கொடுத்தல் முக்கிய பணிகள் ஆகும் .
இதனுடன் உங்கள் பகுதியில் அமேசான் மொபைல் ஆப் மூலமாகவே அல்லது அமேசான் ஈஸி ஸ்டோர் மூலமாகவே ஆர்டர் பொருட்களை டெலிவரி செய்யப்படும், ரிட்டர்ன் பிக்கப் போன்ற செயல்களும் உள்ளடங்கும்.
உங்கள் நகரில் யாரும் உற்பத்தி செய்த பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்களை கண்டு அல்லது அவர்களே முன்வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு வரியில் செல்ல வேண்டும் என்றால் " அமேசான் நிறுவனத்தின் அனைத்து செயல்களையும் அமேசான் ஈஸி ஸ்டோர் மூலம் நிவர்த்தி செய்ய முடியும்.
"அமேசான் ஈஸி ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?"
1. ஈஸி ஸ்டோர் நகரில் இருப்பதனால் மக்கள் ஆன்லைன் பயமின்றி அதிகமாக ஆர்டர் செய்ய முன்வருவார்கள்.
2. சிறந்த வழிக்காட்டுதல்கள் மற்றும் பேங்க் ஆஃபர்களை பெற ஈஸி ஸ்டோர் பிரதிநிதி உதவியுடன் உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ் பேக் பெற்றுக் கொள்ளலாம்.
3. வாடிக்கையாளர்களுக்கு இந்த ஈஸி ஸ்டோர் ஓர் பிக்கப் பாய்ண்டாக இருப்பதால் கொடுத்த ஆர்டர்களை அவர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் தானாக வந்து பெற்றுக் கொள்ளலாம்.
4. ஈஸி ஸ்டோரில் ஆர்டர் கொடுக்கப்படும் பொருட்களை டெலிவரி சமையத்தில் பிரித்து பார்த்து சரியான பொருள் அல்லது டெமேஜ் ஆகாமல் வந்துள்ளதா என சரிபார்த்து பெற்றுக் கொள்ளலாம்.
5. Pay@Store வசதி - நீங்கள் விரும்பும் பொருட்களை 24 மணி நேரத்திற்கு முன் பதிவு செய்தல் அதாவது உங்களுக்குக்காக விற்பனை ஆகாமல் நிறுத்தி வைக்க முடியும் பின்னர் 24 மணி நேரத்திற்கு முன் உங்களது கிரிடிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டுகள் மூலம் POS மெஷினில் பேமென்ட் செய்து ஆர்டரை உறுதி செய்யலாம்.
6. மேலும் அனைத்து விதமான அமேசான் சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த சேவை கட்டணமும் இல்லை.
#வண௧்௧ம் 🙏