Tamil Top Deals

Tamil Top Deals 🛒 Tamil Top Deals
🔥 Handpicked Deals Every Day
📦 Electronics | Fashion | Home & Kitchen
💰 Smart Shopping Starts Here

ஷமி இல்லாத இந்திய பந்துவீச்சு தடுமாறுகிறதா?
22/07/2026

ஷமி இல்லாத இந்திய பந்துவீச்சு தடுமாறுகிறதா?

🎬 இதயம் முரளி – என் விமர்சனம் ❤️காதல், நட்பு, நினைவுகள், உணர்வுகள்… எல்லாவற்றையும் அழகாக இணைத்து மனதை வருடும் ஒரு Feel-G...
21/07/2026

🎬 இதயம் முரளி – என் விமர்சனம் ❤️

காதல், நட்பு, நினைவுகள், உணர்வுகள்… எல்லாவற்றையும் அழகாக இணைத்து மனதை வருடும் ஒரு Feel-Good திரைப்படம். 💖

⭐ Rating: 4.3/5

✔️ மனதைத் தொடும் திரைக்கதை
✔️ அதர்வாவின் இயல்பான நடிப்பு
✔️ தமன் S-ன் இனிமையான இசை & BGM
✔️ குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படம்

மெதுவாக நகர்ந்தாலும், முடிவில் மனதை நிறைக்கும் ஒரு அழகான அனுபவம். 🎞️

நீங்கள் பார்த்திருந்தால் உங்கள் Rating-ஐ Comment-ல் சொல்லுங்கள்! 👇❤️

பீ டாக் - பும்ரா, ஷமி, புவி, சிராஜ் இந்த 4 பேரோட 2027 உலககோப்பைக்கு போ எதிர்ல எந்த டீம் வந்தாலும் தைரியமா சொல்லலாம் இப்ப...
21/07/2026

பீ டாக் - பும்ரா, ஷமி, புவி, சிராஜ் இந்த 4 பேரோட 2027 உலககோப்பைக்கு போ

எதிர்ல எந்த டீம் வந்தாலும் தைரியமா சொல்லலாம்

இப்ப இந்தியாவ தொடுறா பாக்கலாம்

ஏஜ் ஆகுது இவங்களுக்கு

என்னடா ஏஜ் ஆகபோகுது இன்னும் 1 வருசத்துக்கும் கம்மியா தான் இருக்கு

அதுக்குள்ள என்னடா ஏஜ் ஆகிர போகுது இவங்களுக்கு

2027 உலககோப்பைக்கு பிறகு ரிட்டயர்ட் பண்ணிக்கோ

சொ*ங்கி மாதிரி ஒரு பௌலிங் யூனிட்ட கூட்டிட்டு போனா அயர்லாந்து முதல் கொண்டு அடிக்கதான்டா செய்வான்

(பீ டாக் சொல்லுறது தான் என்னோட கருத்தும் )

ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள்
21/07/2026

ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள்

ரோஹித் கூட விளையாடுறது தனி சுகம் ..!! ரோஹித் பாயோட களம் இறங்கி ஓப்பனிங் பண்றதே ஒரு தனி சுகம்! ஆப்போசிட் பௌலர்ஸ் எவ்ளோதான...
21/07/2026

ரோஹித் கூட விளையாடுறது தனி சுகம் ..!!

ரோஹித் பாயோட களம் இறங்கி ஓப்பனிங் பண்றதே ஒரு தனி சுகம்! ஆப்போசிட் பௌலர்ஸ் எவ்ளோதான் பிரஷர் கொடுத்தாலும், அது எல்லாத்தையும் அவரே ஃபேஸ் பண்ணி மேனேஜ் பண்ணிடுவாரு. இதனால என்னால எந்த பிரஷரும் இல்லாம ஃப்ரீயா ஆட முடியுது. அவரோட சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்குறது ரொம்பவே ஈஸி!" - சுப்மன் கில்

ஒரே கிங் ஹிட்மேன் தான் 🔥ரோஹித் சர்மா பேட்டிங் ஓப்பன் பண்ணி பௌலர்ஸை அடிச்சு தொவக்குற விதம் உண்மையாவே வேற லெவல்! எந்த பிரஷ...
21/07/2026

ஒரே கிங் ஹிட்மேன் தான் 🔥

ரோஹித் சர்மா பேட்டிங் ஓப்பன் பண்ணி பௌலர்ஸை அடிச்சு தொவக்குற விதம் உண்மையாவே வேற லெவல்! எந்த பிரஷரும் இல்லாம முதல் பந்துல இருந்தே பௌலர்ஸை அட்டாக் பண்ணி, மேட்ச்சோட போக்கையே மாத்துறதுல அவர்தான் கிங் - ஆஸ்திரேலிய அணியின் வீரர் ட்ராவிஸ் ஹெட்

சுலபமான கேம் மாதிரி தெரியும் 🔥ரோஹித் சர்மா பேட்டிங் பண்றதைப் பார்த்தா கிரிக்கெட் ரொம்ப எளிமையான ஒரு விளையாட்டு போலத் தெர...
21/07/2026

சுலபமான கேம் மாதிரி தெரியும் 🔥

ரோஹித் சர்மா பேட்டிங் பண்றதைப் பார்த்தா கிரிக்கெட் ரொம்ப எளிமையான ஒரு விளையாட்டு போலத் தெரியும். குறிப்பா பவர்ப்ளே ஓவர்கள்ல எந்த பயமும் இல்லாம அதிரடியா ஆடி ரன்களைக் குவிக்கிற அந்த கலையை இவ்வளவு சுலபமா மத்த பேட்டர்களால மாஸ்டர் பண்ண முடியாது - தினேஷ் கார்த்திக்.

இன்றைய  மூவி டைம்: இந்தப் படம் பிரைம் வீடியோவில் தமிழ் டப்பிங் உள்ளது.
20/07/2026

இன்றைய மூவி டைம்: இந்தப் படம் பிரைம் வீடியோவில் தமிழ் டப்பிங் உள்ளது.

🥰
20/07/2026

🥰

"விமர்சனங்களுக்கு ரோஹித்தின் தரமான பதில்!"          🏏
20/07/2026

"விமர்சனங்களுக்கு ரோஹித்தின் தரமான பதில்!"
🏏

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Top Deals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share