14/09/2026
🌺 இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🌺
🌺Happy Vinayagar Chaturthi🌺🐘
May Lord Ganesha bless your home with happiness, prosperity, peace and success. ✨🐘
❤️ A heartfelt THANK YOU to all our customers for your tremendous support!
Your love and support mean a lot to us. Please continue to support and bless Tamil Kadai! 🙏
🙏 விநாயகப் பெருமானின் அருளால் உங்கள் இல்லங்களில்
மகிழ்ச்சி, வளம், அமைதி மற்றும் வெற்றி என்றும் நிறைந்திருக்கட்டும்! 🐘✨
❤️ வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவுக்கு மிக்க நன்றி...
மேலும், எங்களுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள்! 🙏
📍 Tamil Kadai – தமிழ் கடை
Shop 3&4, C*D 07, International City, Dubai
📞 +971 50 964 0067
#விநாயகர்சதுர்த்தி