TamilBooks

TamilBooks Swiss Online Tamil Bookstore

காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerla...
01/09/2026

காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை


கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

Produkt info
Book Title மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி (mayilangi mangaiyin marankothipetti)
Author காலச்சக்கரம் நரசிம்மா
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 456
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், சரித்திர நாவல்கள் | Historical Novels

மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி / mayilangi mangaiyin marankothipetti🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksin...
01/09/2026

மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி / mayilangi mangaiyin marankothipetti

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

கடந்த காலத்தின் சில நினைவுகள் உறங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த எளிய வாழ்வில் எழுத்தின் மூலம் அவற்றை பகிர்ந்து கொள்வதே பெரும் ஆறுதலைத் தருகிறது. ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் பத்திரிகை துறையில் கடந்து வந்த பாதை, நெருக்கடியான சூழல்கள் நினைவுக்கு வருகின்றன. மிகவும் பிடித்த வேலையே சில சமயம் வெறுக்கத்தக்கதாக மாறிவிடும் சமயங்களில், மனதுக்கு சரி என்று பட்ட முடிவுகளைத் துணிச்சலாக நான் எடுத்ததால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடிந்தது. எதனுடனும் ஆழ்ந்த பற்றுதலை ஏற்படுத்திக் கொள்ளாமல் சற்று விலகி நின்று வேடிக்கை பார்க்கும் வித்தையைக் கற்றுக்கொண்டபின் ஜட்ஜ்மெண்டலாக இல்லாமல் எல்லாருடனும் அவர்களை அவர்களாகப் புரிந்துகொண்டு பழக முடிந்தது. மனிதர்களை இன்னும் ஆழமாக புரிந்து கொள்வதும் ஒரு கலைதான். அதற்கு எழுத்துதான் சிறந்த வழி.
- உமா ஷக்தி

Produkt info
Book Title மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி (mayilangi mangaiyin marankothipetti)
Author காலச்சக்கரம் நரசிம்மா
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 456
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், சரித்திர நாவல்கள் | Historical Novels

சிதம்பர நினைவுகள் / Chidambara Ninaivugal🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerlandமொ...
01/09/2026

சிதம்பர நினைவுகள் / Chidambara Ninaivugal

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

Book Title சிதம்பர நினைவுகள் (Chidambara Ninaivugal)
Author பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
Translator கே.வி.ஷைலஜா (K. V. Sailaja)
ISBN 9789380545073
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 170
Published On Dec 2003
Year 2012
Edition 06
Category Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை, Staff Pic

அவனி சுந்தரி - Avani Sundhari🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerlandசாண்டில்யன் சர...
01/09/2026

அவனி சுந்தரி - Avani Sundhari

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

சாண்டில்யன் சரித்திர நாவல் - Chandilyan

மன்னர் ராணாவிற்காக சந்திரமதியை கவர்ந்துவரச் செல்லும் சத்தியட்சிரயன் அவளையே மணந்து கொள்கிறான்! சாண்டில்யனின் குறுநாவல்.

Page: 106 pages
Edition Language: Tamil

மலைவாசல் -Malaivasal by Sandilyan🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 SwitzerlandBook Title...
01/09/2026

மலைவாசல் -Malaivasal by Sandilyan

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

Book Title மலைவாசல் (Malaivasal)
Author சாண்டில்யன் (Saantilyan)
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 484
Published On Nov 2020
Year 2020
Edition 40
Format Paper Back
Category Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ்

நாகதீபம் - Nagadeepan🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 SwitzerlandBook Title நாகதீபம் (N...
01/09/2026

நாகதீபம் - Nagadeepan

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

Book Title நாகதீபம் (Nagadeepan)
Author சாண்டில்யன் (Saantilyan)
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 288
Year 2015
Edition 1
Format Paper Back
Category Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ்

பால காண்டம் - Bala kaandam🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 SwitzerlandBook Title பால கா...
01/09/2026

பால காண்டம் - Bala kaandam

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

Book Title பால காண்டம் (Bala kaandam)
Author நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
ISBN 9789389857399
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Published On Dec 2020
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

ஆனா ஆவன்னா - Aana Aavanna🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 SwitzerlandBook Title ஆனா ஆவன...
01/09/2026

ஆனா ஆவன்னா - Aana Aavanna

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

Book Title ஆனா ஆவன்னா (aana aavanna)
Author நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
ISBN 9789389857337
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Published On Dec 2020
Year 2021
Edition 1
Format Paper Back

பட்டாம்பூச்சி விற்பவன் - Pattampoochi virpavan🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerl...
01/09/2026

பட்டாம்பூச்சி விற்பவன் - Pattampoochi virpavan

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

Book Title பட்டாம்பூச்சி விற்பவன் (Pattampoochi virpavan)
Author நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
ISBN 9789389857320
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Published On Dec 2020
Year 2021
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Adresse

Neuwangserstrasse 47
Wangs
7323

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von TamilBooks erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an TamilBooks senden:

Verknüpfungen

Teilen

Kategorie