28/08/2026
🔴LIVE || ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் || இசை நிகழ்வு || இரவு பூஜை || 28.08.2026
அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2026
ஆவணித்திங்கள் முதலாம் நாள், செவ்வாய்க்கிழமை, 18.08.2026 அன்று சுவாதி நட்சத்திரமும், சஷ்டி திதியும், சித்த யோகமும் கூடிய சுபவேளையில், முற்பகல் 11மணிக்கு கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமாகி, தொடர்ந்து 11 தினங்கள் மஹோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
18.08.2026 – செவ்வாய்க்கிழமை
காலை 7.30 மணிக்கு – கிரியைகள் ஆரம்பமாகி முற்பகல் 11மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்று
24.08.2026 – திங்கட்கிழமை
7ஆம் திருவிழா – வேட்டைத்திருவிழாவும், 25.08.2026 – செவ்வாய்க்கிழமை
8ஆம் திருவிழா சப்பறத்திருவிழாவும், 26.08.2026 – புதன்கிழமை
9ஆம் திருவிழா – மகா தேர்த்திருவிழாவும், 27.08.2026 – வியாழக்கிழமை 10ஆம் திருவிழா – தீர்த்தத்திருவிழாவும், அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு கொடியிறக்க பூஜை ஆரம்பமாகி,
இரவு 8மணிக்கு கொடியிறக்கம் நடைபெறும், 28.08.2026 – வெள்ளிக்கிழமை 11ஆம் திருவிழா – பூங்காவனத் திருவிழாவும் இட்பெறவுள்ளது
திருவிழாக் காலங்களில் பகல் வேளைகளில் ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
ஆலயத்திற்கு வர முடியாதவர்கள் அனைத்து திருவிழா நிகழ்வுகளையும் முல்லைநெற் YouTube மற்றும் முல்லைநெற் Facebook ஊடாக நேரலையில் கண்டு தரிசிக்கலாம்.
முல்லைநெற்றுடன் இணைந்திருங்கள்… ஆன்மிக அருளை பெற்றிடுங்கள்..
நேரடி ஒளிபரப்பு (Live) - 0740009519
உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் (ஆலய திருவிழாக்கள், கலாசார நிகழ்வுகள் ,மங்கள சுபகாரியங்கள் ,விளையாட்டு போட்டிகள், மரணச்சடங்குகள், ஏனைய நிகழ்வுகளை வெளிநாடுகளில் உள்ளவர்கள் & நிகழ்வுகளை நேரடியாக சென்று பார்வையிட முடியாதவர்கள் (Full HD) குறைந்த கட்டணத்தில் பார்வையிட அழையுங்கள்- +94740009519
0740009519
1 programme 2 Live (YouTube & Facebook)
#புதுக்குடியிருப்புகந்தசுவாமிகோயில் ுல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு