30/09/2024
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய வியாபார
வாய்ப்பு, Part time Business ஆகவும் செய்யலாம்.
ஆம்பூர் பிரியாணி மட்டுமல்ல, ஆம்பூர்
"மக்கன் பேடா" மற்றும் "டபுள் டக்கர்" எனும் இனிப்பு (sweets) வகைகளும்
உலகப்புகழ் பெற்றவை தான்..
ஆம்பூரின் பாரம்பரிய மான சுவையுடன்
தரமான, சுகாதார முறையில் தாயரிக்கப்பட்ட எங்களின் " மக்கன் பேடா" மற்றும் தீபாவளிக்கான விசேஷ தயாரிப்பு " டபுள் டக்கர் " இனிப்பு வகைகள் விற்பதின் மூலம்
நல்ல வருமானம் பெறலாம்.
ஆம்பூர் கிளாசிக் சுவிட்ஸ்
ஆம்பூர்-635 802.
088386 23219