31/08/2018
வேளாண் மரச்செக்கு ஆலையில் எண்ணெய் தயாரிக்கும் முறை
1.எண்ணெய் வித்துக்களை சூரிய ஒளியில் ஒரு
நாள் காயவைத்து பூஞ்சை வித்துக்கள்
நீக்கப்படுகிறது .
2. நாட்டு கடலை மட்டுமே கடலை ண்ணெய்க்கு
தயாரிப்புக்கு பயன்படுத்துகிறோம்.
3. நல்லெண்ணெய் தயாரிப்புக்கு முதல் தர
பனை கருப்பட்டி மட்டுமே சேர்க்கப்படுகிறது.
4. தேங்காய் எண்ணெய்க்கு சல்பர் இல்லாத
கொப்பரை நேரடியாக விவசாயிகளிடம்
இருந்து பெறப்படுகிறது .
5. எண்ணெய் ஆட்ட தனி தனி மரச்செக்கு
உள்ளது.
6. ஆட்டிய எண்ணெய்யை ஒரு நாள் சூரிய
ஒளியில் வைக்கப்பட்டு குறைந்தது ஐந்து
நாள் தெளிய வைக்கப்படுகிறது.
7. தயாரிக்கும் பொழுது எண்ணெய் பிடிக்கவோ
சேமிக்கவோ எங்கும் பிளாஸ்டிக்
உபயோகப்படுத்தவில்லை.
8. நமது ஆலையை வாரம் ஒரு முறை சுத்தம்
மற்றும் பராமரிப்பு செய்வதால் மிகவும்
சுகாதாரமாக வைத்துக் கொள்ளப்படுகிறது .
நமது ஆரோக்கியத்தை காக்க சத்துக்கள் மிக்க தரமான மரச்செக்கு எண்ணெய்யை பயன்படுதோவோம் .
நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ள எங்கள் ஆலைக்கு நேரில் வரவும் .
திருப்பூர் பகுதிக்குள் இலவச டோர் டெலிவரி செய்யப்படும் .
வேளாண் மரச்செக்கு ஆலை ,
கூத்தம்பாளையம் பிரிவு , PN ரோடு ,
திருப்பூர் .
9786665000