02/11/2020
பட்டாசுகளை வெடித்து சிவகாசித் தொழிலாளர் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்று கூச்சலிடுகிறார்கள் திடீர் மனிதாபிமானிகள்.
தாம் செய்யும் சூழல் சீர்கேட்டுக்கு தம்மைத்தாமே ஏமாற்றச் சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு இது. உண்மையில் பட்டாசுகளால் உடல்நலம் உருக்குலைந்து எதிர்காலத்தையும் பல சமயங்களில் உயிரையும் இழக்கும் நிற்கும் முதல் நபர்கள் பட்டாசுத் தொழிலாளர்கள்தான்.
சீனப்பட்டாசும் வேண்டாம்! சிவகாசிப் பட்டாசும் வேண்டாம்!
https://www.instagram.com/p/CHGILDPHVNa/?igshid=11e727gomxuht