Unave Marundhu Organic, Chennai

Unave Marundhu Organic, Chennai Organic Shop

உடலுக்கு குளிர்ச்சி தரும் #தரணிஹெர்பல்ஸ் -யின்  #அரப்புதூள்,  #சிகைக்காய்:1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்...
29/11/2024

உடலுக்கு குளிர்ச்சி தரும்
#தரணிஹெர்பல்ஸ் -யின் #அரப்புதூள், #சிகைக்காய்:

1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.…

#தரணி_ஹெர்பல்ஸ்
#புஞ்சைபுளியம்பட்டி- #ஈரோடு மாவட்டம்

🔷அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.🔷இந்தப் பொடி கண்களுக்...
28/10/2024

🔷அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.
🔷இந்தப் பொடி கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாகச் செயல்பட்டு, பொடுகுத் தொல்லையைத் தடுத்து, முடியை கருமையாக்கி, முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
பயன்பாடு:
🔷இந்த பொடியை தண்ணீரில் கலந்து, மெதுவாக தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
🔷இந்த அரப்பு தண்ணீருடன் சேர்த்து தலையில் தேய்க்கும் போது, சிகைக்காயை விட அதிக நுரையுடன் தலையில் உள்ள அழுக்குகளை நீக்கித் தூய்மையாக்குகிறது.
🔷தலைமுடியில் வாழும் உயிரினங்களான பேன், ஈர் போன்றவைகளை அகற்றுவதிலும் இந்த அரப்பு துணை புரிகிறது.
🔷தலையில் வரும் பொடுகு போன்ற சில நோய்கள் வராமல் தடுக்கிறது.
🔷பச்சை பொடிகளில் வைட்டமின்கள் A, E மற்றும் C ஆகியவை நிறைந்துள்ளன.
சித்த பாடல் :
உசிலை மரம் :
அள்ளுமந்த நெய்ச்சிக் கழன்மேக நீங்கும் நிதம்
கொள்ளுதயிலக் கறைக்கு கொல்விற்காம் விள்ளுமதி
லோதியடை வானினமென்று ஒன்று குழலேகலிகை
யாதி யாடபிசின்கட் டை .

For orders: https://dharaniherbbals.in/.../oil-cake-tree-powder-jar... | .dharaniherbbals.in See less

25/10/2024
 #தரணி_ஹெர்பல்ஸ்-ன் கருவேலம் பல்பொடி பயன்கள்கருவேல மரத்தின் உறுதித்தன்மை, அதில் நிறைந்துள்ள தாதுக்கள் மற்றும் உயிர்மச் ச...
27/09/2024

#தரணி_ஹெர்பல்ஸ்-ன் கருவேலம் பல்பொடி பயன்கள்

கருவேல மரத்தின் உறுதித்தன்மை, அதில் நிறைந்துள்ள தாதுக்கள் மற்றும் உயிர்மச் சத்துக்கள், பல் துலக்கும்போது, வாயில் செயலாற்றி, பல் ஈறு வலி, பல் ஆடுவது, பல் கூச்சம் போன்ற பல் கோளாறுகளை சரி செய்யும் தன்மை மிக்கது.

கருவேலங்குச்சி முன்னோர்கள் இதை கொண்டுதான் பல்துலக்கிவந்தார்கள். நீரிழிவு பாதிப்புக்குள்ளான்வர்கள் அதை கட்டுக்குள் வைக்கமுடியாவிட்டால் உடல் உறுப்புகள் பாதிக்கும் நிலையில் பல்லும் பாதிப்புக்குள்ளாகும். அந்த வகையில் கருவேலம்பட்டையில் பல் துலக்கும் போது அவை பற்களை பாதுகாக்கும். .dharaniherbbals.in See less

தேங்காய் பால் சோப்பு:    உடல் ஆரோக்கியத்தை போலவே சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.Coconut Milk Soap Benefits for ...
24/09/2024

தேங்காய் பால் சோப்பு:
உடல் ஆரோக்கியத்தை போலவே சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.

Coconut Milk Soap Benefits for Skin also include working on acne and infection prone skin.

Lauric Acid present in Coconut Milk have anti bacterial and anti fungal properties which keeps the skin infection free.

Coconut milk in soap is very cleansing. It cleanses the skin from inside which helps to avoid excessive dryness.

The antioxidants in coconut milk lower the number of harmful free radicals in your skin.

Coconut milk soap also contains micronutrients such as selenium, iron, copper and zinc, which help to nourish your skin.

Coconut milk is very moisturizing and leaves your skin feeling silky and smooth.

Coconut milk has benefits for all skin types.

# | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

   #வேப்பிலைவேப்பிலை கிருமி நாசினி என்பதால் சருமத்துக்கு தாரளமாக பயன்படுத்தலாம்.சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு முக...
13/09/2024

#வேப்பிலை
வேப்பிலை கிருமி நாசினி என்பதால் சருமத்துக்கு தாரளமாக பயன்படுத்தலாம்.
சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே முகத்தில் படியும் தூசுகள் தான்.
அதை முழுமையாக பாதிப்பில்லாமல் வெளியேற்ற வேப்பிலை உதவுகிறது.
வேப்பிலையில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளது.
இது சருமத்தை பொலிவுடனும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தலாம்.
See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்  #செம்பருத்தி_ஹேர்_வாஷ்_பவுடர் #செம்பருத்தி பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக கு...
02/09/2024

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் #செம்பருத்தி_ஹேர்_வாஷ்_பவுடர்
#செம்பருத்தி பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக குளிர்ச்சி தன்மையுடையது. மேலும் செம்பருத்தி ஹேர் வாஷ் பவுடர் தலைமுடி உதிர்வுக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று பலவகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை வழங்குகிறது. செம்பருத்தியில் விட்டமின் ஏ, சி மற்றும் முடி வளர அடிப்படைதேவையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது.
சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி ஹேர் வாஷ் பவுடரை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.போலிப் பொருட்களை தவிர்க்க,,,,,www.dharaniherbbals.in

 #தரணி_ஹெர்பல்ஸ்:  #கரிசலாங்கண்ணி நன்மைகள்:கூந்தலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. இயற்கையாக கூந்தலின் அழகு மற்றும் ஆ...
29/08/2024

#தரணி_ஹெர்பல்ஸ்: #கரிசலாங்கண்ணி நன்மைகள்:
கூந்தலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. இயற்கையாக கூந்தலின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க கரிசலாங்கண்ணி முக்கிய பங்காற்றுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து காண்போம்.
முடி உதிர்தலைத் தடுக்கிறது (Prevents hair loss ):
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு, சிறு உருண்டைகளாக்கி காய வைத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை கொதிக்க வைத்த தேங்காய் எண்ணெயில் போட்டு சிடு சிடுப்பு அடக்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயைத் தலை முடிக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும். முடியும் கருமையாக வளரும். மேலும் இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரையும் மறைந்துவிடும்.
முடிக்கு பிரகாசம் அளிக்க (Adds shine )
உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் கரிசலாங்கண்ணி தான். முடியை இயற்கையாக வளர வைக்கும் தன்மை இதற்கு உண்டு. கரிசலாங்கண்ணி பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் இயற்க்கை பிரகாசத்தை கூந்தலுக்கு தருகிறது. கரிசலாங்கண்ணி இலையை அரைத்து தலையில் முடியின் வேர்களில் படும்படி தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வர தலைமுடி பிரகாசகத்துடன் நன்றாக வளரும்.
முடி நரைப்பதை தடுக்கிறது (Prevents greying of hair):
இன்றைய தலைமுறையினர் நரை முடியினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரி செய்ய கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு இந்த எண்ணெய்யை எடுத்து வடிகட்டி இத்தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்
| | | | .news7tamil.live | | | | | | | .dharaniherbbals.in

பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு வேடன் மூலிகை பல்பொடி:பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தக்கசிவு, சொத்தைப்பல், ப...
14/08/2024

பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு வேடன் மூலிகை பல்பொடி:
பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தக்கசிவு, சொத்தைப்பல், பலவீனமான பல், வாய்துர்நாற்றம் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையும் இரவில் தூங்கும் முன்பும் தேய்த்துவந்தால் பல நாட்களாக இருந்த பல் பிரச்சனையும் விரைவில் நீங்கும்.
| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பி...
02/08/2024

‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக இடம்பிடித்துவிட்டது.
துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
துளசி டீ பருகும்போது கார்டிசால் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும் மன நலன் சார்ந்த வேறு பல அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீயின் பங்களிப்பு இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். செரிமான கோளாறு பிரச்சினைகளை சரிசெய்யவும் துணை புரிகிறது.
துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து பருகலாம். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம். See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Address

NO:3/172, 1ST MAIN Road, NOOKAMPALAYAM ROAD
Chennai
600100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unave Marundhu Organic, Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share