23/08/2026
வெளிவந்துவிட்டது!
உலகம் வியந்த உத்தமர்
(நபி (ஸல்) அவர்கள் குறித்த ஆய்வு நூல்)
1. உலகம் ஏன் அவரை வியந்தது?
2. இருள் சூழ்ந்த உலகில் உதித்த ஒளி
3. எதிரிகளின் உள்ளங்களை வென்ற உத்தமர்
4. உண்மையே உயிர்மூச்சு
5. கருணையின் கடல்
6. பெண்களுக்கு மரியாதையைப் பெற்றுத் தந்த மாமனிதர்
7. சமத்துவத்தின் சிற்பி
8. நீதியின் நிழல்
9. போரிலும் மனிதநேயம் (போர் தர்மம்)
10. நம்பிக்கையில் வற்புறுத்தாத தலைவர்
11. கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர்
12. வரலாறு பேசும் உண்மைகள்
13. உண்மையைத் தேடி வந்தவர்கள்
14. இன்று உலகிற்கு ஏன் அவர் தேவை?
15. அகிலத்தின் கருணைத் தூதர்
ஆகிய தலைப்புகளில் 176 பக்கங்கள் கொண்ட நூல்.
முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் நபிகளாரின் ஆளுமையை எளிதாக அறிய உதவும் நூல்.
நூலாசிரியர்:
மவ்லவி, M.M. நூஹ் அல்தாஃபி
வெளியீடு:
ரஹ்மத்துல் இஸ்லாம் பதிப்பகம்
கிடைக்குமிடம்:-
ரஹ்மத் புக் ஹவுஸ்
சென்னை
வாட்ஸப் தொடர்புக்கு
9600125000
9171846184