Cotton candy book sales & gift book shop

Cotton candy book sales & gift book shop உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு சி?

ஏ.கே.செட்டியாரைப் போன்ற ஆளுமைகள் தமிழில் அபூர்வம். அவர் எழுதிய ‘உலகம் சுற்றும் தமிழன்’ எனும் நூலின் தலைப்பே அவரைக் குறிக...
18/09/2023

ஏ.கே.செட்டியாரைப் போன்ற ஆளுமைகள் தமிழில் அபூர்வம். அவர் எழுதிய ‘உலகம் சுற்றும் தமிழன்’ எனும் நூலின் தலைப்பே அவரைக் குறிக்கும் அடைமொழியாயிற்று. அந்த அளவுக்குப் பயணம் செய்தவர். தனது அனுபவங்களை எழுத்தாக்கியவர். கடும் உழைப்பு, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத தன்மை, துணிச்சலான நடவடிக்கைகள் என்று தொடர்ந்து இயங்கிய ஏ.கே.செட்டியார் மூலம் தமிழுக்குக் கிடைத்த ஆவணங்கள் ஏராளம். காந்தியைப் பற்றி அவர் எடுத்த ஆவணப்படம் அவரது உழைப்புக்கும், வரலாற்றின் மீதான பார்வைக்கும் உதாரணம். அவர் நடத்திவந்த ‘குமரிமலர்’ இதழில் அவர் எழுதாத விஷயங்களே இல்லை எனலாம். இரண்டு தொகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பில் அவரது கட்டுரைகள், அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களுடன், அவர் எழுதிய சிறுகதையும் இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பு.

ஏ.கே.செட்டியாருக்கு அறிமுகம் தேவையில்லை.ஆனால் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத சுபாவத்தால் இவரது பிரபல்யம் பெயரளவில் மட்டும் சுருங்கிவிட்டது. இந்திய அளவில் ஆவணப்பட இயக்கத்தின் முன்னோடி இவர். ‘மகாத்மா காந்தி’ படம் எடுத்தவர். ‘குமரிமலர்’ பத்திராதிபர். காந்தியை நேரில் கண்டவர். நேத்தாஜீ உடன் நெருங்கிப் பழகியவர். பாரதி குறித்த ஆய்வுலகின் விதை நெல். ஒருமுறையல்ல மூன்று முறை உலகம் சுற்றிய தமிழர். இதில் இவர் ரஷ்யாவுக்கு மட்டும் சென்றதில்லை. காந்தியவாதி, சுத்த சுதேசி,காப்பி பிரியர், ஒழுக்க சீலர். நவீன பயண இலக்கியத்தின் தலைவாசல். இவரது ‘குடகு’ ஓர் இனவரைவியல் ஆவணம்.

இவரது வாழ்க்கையில் பட்டினி இருந்தது, பஞ்சம் இல்லை. பணமிருந்தது, ஆடம்பரமில்லை. புகழ் இருந்தது, பகட்டில்லை. அரசியல் இருந்தது, அதிகாரம் இல்லை. செட்டியாரைப் பற்றி நினைக்கும் போது ஞாபகத்தில் வருவது இரண்டு. ஒன்று அவரின் அயராத உழைப்பு. இரண்டு, சோரம் போகாத பிழைப்பு.

முதன் முறையாக அவரது முழுப்படைப்புகள் பலச் சிரமங்களைத் தாண்டி இரு தொகுதிகளாய் நூலாக்கம் பெறுகிறது. இதில் ஏறக்குறைய 30 கட்டுரைகள் இதுவரை நூல்வடிவம் பெறாதவை. கூடவே ‘பஸ் பிரயாணம்’ தொகுப்பும் முதன்முறையாக நூலுருவம் பெறுகிறது. ஒட்டு மொத்தமாக, தவறுகள் களைந்த தரமான பிரதியாக வருகிறது. இத்தனைக் காலங்கள் கடந்து ஏ.கே.சி குறித்து தன் ஆய்வில் புதிய வெளிச்சங்களைக் கண்டடைந்திருக்கிறார் கடற்கரய் மந்தவிலாச அங்கதம். அதற்கு அவரது அசலான முன்னுரை சான்று.

ராகுல சங்கிருத்தியாயானைப் பேசும் நாம், ஏ.கே. செட்டியாரைப் பேசத் தவறிவிட்டோம்.யுவாங் சுவாங் பாடத்தில் வைத்து செட்டியாருக்கு நாம் வஞ்சகம் செய்துவிட்டோம். மனுச்சிய படிக்க கற்றுத்தந்த நாம் ஒரு மாமனிதனைக் காணாமற் போனோர் பட்டியலில் போட்டுப் புதைத்துவிட்டோம். மார்க்கோபோலோவும், வாஸ்கோடகாமாவும் தான் நமக்குப் பயணிகள். மிளகைத் தேடி இந்தியா வந்த வியாபாரி ஓர் அறிவாளியாகிவிட்டான். காப்பிக் கொட்டையைக் கொண்டு வந்து இந்தியாவில் விதைத்த இந்திய வேளாண்மை விஞ்ஞானி வரலாற்றிலிருந்து வெட்டி வீழ்த்தப்பட்டான். தேசபிதா படத்தை டிரங்கு பெட்டியில் வைத்து, தலையில் தூக்கிச் சுமந்த சுத்தயோகி ஒருவரின் சுயசரிதையை நாம் சுத்தமாய் மறந்துவிட்டோம். அழுத்திச் சொன்னால் நம் அடையாளம் எதுவென்பதையே அணுவணுவாய் இழந்துவிட்டோம். இக்குறையை இத்தொகை நூல் தீர்க்கும்.

விலை ரூ.2200

10% தள்ளுபடி

வாட்சப்:9629008192

 #புத்தக_விற்பனை #துணைவன் ரூ.210 #இந்த_முகில்_அந்த_முகில் ரூ.250 #முதுநாவல் ரூ.330 #இரு_கலைஞர்கள் ரூ.220 #ஆயிரம்_ஊற்றுகள...
16/06/2023

#புத்தக_விற்பனை

#துணைவன் ரூ.210

#இந்த_முகில்_அந்த_முகில் ரூ.250

#முதுநாவல் ரூ.330

#இரு_கலைஞர்கள் ரூ.220

#ஆயிரம்_ஊற்றுகள் ரூ.210

#பொலிவதும்_கலைவதும் ரூ.320

All books with 10% discount

Ph:9629008192



📗📘📙

 #புத்தக_விற்பனை #சிகண்டி ரூ.650 #அரம்பை ரூ.500 #மணல்_பூத்த_காடு ரூ.500 #நுழைவாயில் ரூ.560 #தட்டப்பாறை ரூ.650 #மார்கழி_ப...
16/06/2023

#புத்தக_விற்பனை

#சிகண்டி ரூ.650

#அரம்பை ரூ.500

#மணல்_பூத்த_காடு ரூ.500

#நுழைவாயில் ரூ.560

#தட்டப்பாறை ரூ.650

#மார்கழி_பாவியம் ரூ.550

All books with 10% discount

Ph:9629008192



📗📘📙

 #புத்தக_விற்பனை #அர்த்தமுள்ள_இந்துமதம் ரூ.650 #மிர்தாதின்_புத்தகம் ரூ.275 #அக்னி_சிறகுகள் ரூ.330 #ஒரு_நடிகர்_உருவாகிறார...
13/06/2023

#புத்தக_விற்பனை

#அர்த்தமுள்ள_இந்துமதம் ரூ.650

#மிர்தாதின்_புத்தகம் ரூ.275

#அக்னி_சிறகுகள் ரூ.330

#ஒரு_நடிகர்_உருவாகிறார் ரூ.450

#ஒரு_கதாபாத்திரம்_உயிர்பெறுகிறது ரூ.250

#பொலிவியன்_டைரி ரூ.360

#சேகுவாரா_கியூபா_புரட்சிக்_குறிப்புகள் ரூ.450

All books with 10% discount

Ph:9629008192



📗📘📙

 #புத்தக_விற்பனை #அம்பா ரூ.390 #21ம்_நூற்றாண்டின்_மூலதனம் ரூ.850 #அடிப்படை_வாதங்களின்_மோதல் ரு.350 #அனைத்தையும்_பற்றிய_ச...
13/06/2023

#புத்தக_விற்பனை

#அம்பா ரூ.390

#21ம்_நூற்றாண்டின்_மூலதனம் ரூ.850

#அடிப்படை_வாதங்களின்_மோதல் ரு.350

#அனைத்தையும்_பற்றிய_சுருக்கமான_வரலாறு ரூ.650

#இ.ரா_நடராசன்_சிறுகதைகள் ரூ.240

#ஆர்_எஸ்_எஸ் ரூ.800

All books with 10% discount

Ph:9629008192



📗📘📙

 #புத்தக_விற்பனை #அம்பேத்கர்_கடிதங்கள் ரூ.495 #சாதியை_அழித்தொழித்தல் ரூ.475 #சூத்திரர்கள்_யார் ரூ.299 #இந்து_மதத்தில்_பு...
12/06/2023

#புத்தக_விற்பனை

#அம்பேத்கர்_கடிதங்கள் ரூ.495

#சாதியை_அழித்தொழித்தல் ரூ.475

#சூத்திரர்கள்_யார் ரூ.299

#இந்து_மதத்தில்_புதிர்கள் ரூ.400

#இந்தியச்_சேரிகளின்_குழந்தைகள் ரூ.200

#பாகிஸ்தான்_இந்தியப்_பிரிவினை ரூ.600

All books with 10% discount

Ph:9629008192

 #புத்தக_விற்பனை #என்_பெயர்_சிவப்பு ரூ.750 #பனி ரூ.650 #கருப்பு_புத்தகம் ரூ.590 #இஸ்தான்புல் ரூ.525 #இஸ்தான்புல் ரூ.300A...
12/06/2023

#புத்தக_விற்பனை

#என்_பெயர்_சிவப்பு ரூ.750

#பனி ரூ.650

#கருப்பு_புத்தகம் ரூ.590

#இஸ்தான்புல் ரூ.525

#இஸ்தான்புல் ரூ.300

All books with 10% discount

Whatsapp:9629008192



📗📘📙

 #புத்தக_விற்பனை #சின்ன_விஷயங்களின்_கடவுள் ரூ.475 #பெரு_மகிழ்வின்_பேரவை ரூ.550 #ஆஸாதி ரூ.275 #நொறுங்கிய_குடியரசு ரூ.295A...
11/06/2023

#புத்தக_விற்பனை

#சின்ன_விஷயங்களின்_கடவுள் ரூ.475

#பெரு_மகிழ்வின்_பேரவை ரூ.550

#ஆஸாதி ரூ.275

#நொறுங்கிய_குடியரசு ரூ.295

All books with 10% discount

Ph:9629008192



📗📘📙

 #புத்தக_விற்பனை #ஒரு_மனிதன்_ஒரு_வீடு_ஒரு_உலகம் ரூ.375 #சில_நேரங்களில்_சில_மனிதர்கள் ரூ.425 #ஒரு_வீடு_பூட்டிக்கிடக்கிறது...
11/06/2023

#புத்தக_விற்பனை

#ஒரு_மனிதன்_ஒரு_வீடு_ஒரு_உலகம் ரூ.375

#சில_நேரங்களில்_சில_மனிதர்கள் ரூ.425

#ஒரு_வீடு_பூட்டிக்கிடக்கிறது ரூ.350

#ஜெயகாந்தன்_முத்திரைக்_கதைகள் ரூ.800

#ஜெயகாந்தன்_சிறுகதைகள் ரூ.1700

#ஜெயகாந்தன்_நாவல்கள் ரூ.3500

All books with 10% discount

Ph:9629008192



📗📘📙

08/06/2023

#புத்தக_விற்பனை

#ஓர்_எழுத்தாளரின்_நாட்குறிப்பு ரூ.600

#கடைசி_வருகை ரூ.280

#விசாரணை_அதிகாரி ரூ.120

#நிர்வாண_குரல்கள் ரூ.220

#ஆக்டோபஸின்_பேத்தி ரூ.280

#வெண்ணிற_இரவுகள் ரூ.210

All books with 10% discount

Ph:9629008192

Address

Saligramam
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cotton candy book sales & gift book shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category