Mobile Book Shop

Call Directions Website Contact the business

Mobile Book Shop IFT Mobile Book Shop Motivate to Increase the Book Reading Habits.

IFTயின் புத்தக வனம்18 ஜூன் 2026 முதல் 27 ஜூன் 2026 வரைதேரழுந்தூர் மயிலாடுதுறை நீடூர் கிளியனூர் வடகரை பாபநாசம் அய்யம்பேட்...
18/06/2026

IFTயின் புத்தக வனம்

18 ஜூன் 2026 முதல்
27 ஜூன் 2026 வரை

தேரழுந்தூர்
மயிலாடுதுறை
நீடூர்
கிளியனூர்
வடகரை
பாபநாசம்
அய்யம்பேட்டை
தஞ்சாவூர்
ஆகிய ஊர்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ‘IFTயின் புத்தக வனம்’ வலம் வந்து கொண்டிருக்கின்றது. வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

-------------------------------------
உங்கள் ஊர்
பள்ளிவாசல் திறப்பு விழா
திருமண நிகழ்வுகள்
சமுதாய நிகழ்வுகளில்
IFTயின் புத்தக வனம்
வருகைதர வேண்டுமா?
உடனே அழையுங்கள்*
90037 00170
-------------------------------
Islamic Foundation TRUST Ift Chennai Mobile Book Shop

IFTயின் புத்தக வனம்-------------------------------------------01 ஜூன் 2026 முதல் 10 ஜூன் 2026 வரைகட்டுமாவடி மல்லிப்பட்டி...
03/06/2026

IFTயின் புத்தக வனம்
-------------------------------------------

01 ஜூன் 2026 முதல்
10 ஜூன் 2026 வரை

கட்டுமாவடி
மல்லிப்பட்டினம்
அதிராம்பட்டினம்
முத்துப்பேட்டை
மதுக்கூர்
மன்னார்குடி
கூத்தாநல்லூர்
கும்பகோணம்
ஆகிய ஊர்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ‘IFTயின் புத்தக வனம்’ வலம் வந்து கொண்டிருக்கின்றது. வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

உங்கள் ஊருக்கும்
வருகைதர வேண்டுமா?
உடனே அழையுங்கள்
90037 00170

------------------------------------
www.iftchennai.in
8668057596

Ift Chennaiயின் புத்தக வனம்இப்போது உங்கள் ஊரில்...---------------------------------------Date: 01 - 10 NOV 2025Place:  #...
03/11/2025

Ift Chennaiயின் புத்தக வனம்

இப்போது உங்கள் ஊரில்...
---------------------------------------
Date: 01 - 10 NOV 2025

Place: #தேனி - #போடி - #தேவாரம் - #உத்தமபாளையம் - #கம்பம் - #சின்னமனூர் - #சீலையம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்

Contact: 9003700170 (Mobile Book Shop)

H.O.: 86680 57596 | www.iftchennai.in

-----------------------------------------

Theni District(தேனி மாவட்டம்) தேனி மாவட்ட உறவுகள் தேனி மாவட்டம் � உத்தம நபியின் உம்மத்� சின்னமனூர் நகர்வலம் ! Chinnamanur சின்னமனூர் உறவுகள் சீலையம்பட்டி கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் மக்கள் விளம்பரங்கள் Uthamapalayam People Advertisements Islamic Foundation TRUST

https://youtu.be/57j_R6eNIdQதிருக்குர்ஆன் எல்லோருக்கும்------------------------------------------எங்களுடன் நீங்களும் ஒன்...
28/10/2024

https://youtu.be/57j_R6eNIdQ

திருக்குர்ஆன் எல்லோருக்கும்
------------------------------------------

எங்களுடன் நீங்களும்

ஒன்றாய் இணைந்து
ஓரிறைச் செய்தியை

உலகெங்கும் சமர்ப்பிப்போம்
உறவுகளே வாருங்கள்!

இறைமறையின் செய்தியை சகோதர சமுதாயச் சொந்தங்களுக்கு உங்கள் சார்பாக சமர்ப்பிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஒரு திருக்குர்ஆன் பிரதி (₹ 700 + அஞ்சல் செலவு) இதில் உங்கள் பங்கு ₹ 500 மட்டுமே.

தங்களால் இயன்ற அளவு அதிகமதிகமான பிரதிகளுக்கு “சதக்கத்துல் ஜாரியாவாக” பணம் செலுத்தி அதை பன்மடங்காக இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வோமாக.

தாங்கள் வழங்கிய தொகைக்கு சகோதர சமுதாய சொந்தங்களுக்கு திருக்குர்ஆனின் பிரதியை விரைவில் "நாங்களே" சமர்ப்பித்துவிடுவோம்.

இப்போதே வழங்கிடுவோம்!
இறைச் செய்தியை

பாரெங்கும்
பரப்பிடுவோம்!

more details:
8668057596

#திருக்குர்ஆன்_எல்லோருக்கும்

எல்லாவற்றிற்கும் திருக்குர்ஆனில் தீர்வு உண்டு | | ...

திருக்குர்ஆன் எல்லோருக்கும்------------------------------------------எங்களுடன் நீங்களும் ஒன்றாய் இணைந்துஓரிறைச் செய்தியை...
25/10/2024

திருக்குர்ஆன் எல்லோருக்கும்
------------------------------------------

எங்களுடன் நீங்களும்

ஒன்றாய் இணைந்து
ஓரிறைச் செய்தியை

உலகெங்கும் சமர்ப்பிப்போம்
உறவுகளே வாருங்கள்!

இறைமறையின் செய்தியை சகோதர சமுதாயச் சொந்தங்களுக்கு உங்கள் சார்பாக சமர்ப்பிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஒரு திருக்குர்ஆன் பிரதி ₹ 500 மட்டுமே.
தங்களால் இயன்ற அளவு அதிகமதிகமான பிரதிகளுக்கு “சதக்கத்துல் ஜாரியாவாக” பணம் செலுத்தி அதை பன்மடங்காக இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வோமாக.

தாங்கள் வழங்கிய தொகைக்கு சகோதர சமுதாய சொந்தங்களுக்கு திருக்குர்ஆனின் பிரதியை விரைவில் "நாங்களே" சமர்ப்பித்துவிடுவோம்.

இப்போதே வழங்கிடுவோம்!
இறைச் செய்தியை
பாரெங்கும்
பரப்பிடுவோம்!

more details:
8668057596

#இறுதிவேதம் #திருக்குர்ஆன் #திருக்குர்ஆன்_எல்லோருக்கும்

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மிகப் பெரிய தாக்கங்களை உருவாக்கியது.அரபுகள் ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார்கள்....
23/10/2024

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மிகப் பெரிய தாக்கங்களை உருவாக்கியது.

அரபுகள் ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.
கல்வித் துறையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள்.
அரசியல், சமூக, பொருளாதார, நீதி துறையில் மிகப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. புரட்சியே நிகழ்ந்தது.
அந்தக் குர்ஆன் தானே இப்பொழுதும் நம்மிடம் இருக்கிறது. இப்போது ஏன் நம்மிடம் மாற்றங்கள் வரவில்லை.

திருக்குர்ஆன் நம்மிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாதது ஏன்?

https://youtu.be/yArM8xEb96I?si=inHK3gieCP-w32HB

Dr KVS HabeebMuhammad

பாருங்கள், பயன்பெறுங்கள், பகிருங்கள்....

திருக்குர்ஆன் நம்மிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாதது ஏன்? | | -islamicfoundation ...

 #வாசிப்பு ஒரு  #இபாதத் ( #வழிபாடு)https://youtu.be/m0bQlibv8EQ?si=sTb3OfNRN3lQkdD3Nooh Mahlariஉங்களையே நினைத்திருக்கும்...
15/10/2024

#வாசிப்பு ஒரு #இபாதத் ( #வழிபாடு)

https://youtu.be/m0bQlibv8EQ?si=sTb3OfNRN3lQkdD3

Nooh Mahlari

உங்களையே நினைத்திருக்கும் என்னை நனைத்துவிடாதீர்கள்!
உங்கள் கைகளில் ஏந்தி பாருங்கள்
கனமழைக்கூட சாரல் மழையாய் மாறும்!

உங்கள் உள்ளங்களுக்குப் புத்துயிர் கொடுப்பேன்
உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவனாய் மாறுவேன்!
என்னை வாசியுங்கள்; நான் உங்களை நேசிப்பேன்.

புது உலகைப் படைக்க
உங்கள் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்வேன்.

- புத்தகம்

#மழை
#வாசிப்பு
#தேநீர்
#மகிழ்ச்சி

வாசிப்பு ஓர் இபாதத் -islamicfoundation

இன்றே கடைசிமுன்பதிவுக்கு முந்துங்கள்...---------------------------------------உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள...
14/10/2024

இன்றே கடைசி
முன்பதிவுக்கு முந்துங்கள்...
---------------------------------------

உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.

632 பக்கங்கள் (Hard Bound)
₹ 750 ரூபாய்
₹ 650 மட்டுமே
+ இந்தியா முழுவதும் அஞ்சல் இலவசம்

இச்சலுகை அக்டோபர் 8 - 14 வரை மட்டுமே
அக்டோபர் 17 முதல் புத்தங்கள் அனுப்பப்படும்.

www.iftchennai.in
8668057596

#உதுமான் #உஸ்மான் #கலீஃபா

இன்றே முன்பதிவுக்கு முந்துங்கள்...--------------------------------------------------இறைமறையாம் திருக்குர்ஆன் ஓர் அழகிய த...
12/10/2024

இன்றே முன்பதிவுக்கு முந்துங்கள்...
--------------------------------------------------

இறைமறையாம் திருக்குர்ஆன் ஓர் அழகிய தொகுப்பாக அமைவதற்கு அடித்தளமிட்டவர் மூன்றாவது கலீஃபா #உஸ்மான் (ரலி) அவர்களே.

முதன்முதலில் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் உஸ்மான் (ரலி) அவர்களும் அவர்களின் அருமை மனைவி ருகைய்யா (ரலி) அவர்களும் அடங்குவார்கள்.

உஸ்மான் (ரலி) மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்ச சுபாவமும் உடையவர்.

உஸ்மான் (ரலி) ஆட்சியில் பொது நிதிக்கான வருமானம் பெருகியபோது அவர் வழங்கிவந்த ஊதியத்தொகையையும் உயர்த்தினார். உலகிலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முதல் ஊதிய உயர்வு இதுவே.

இந்நூல் உஸ்மான் (ரலி) அவர்களின் வாழ்வு குறித்த நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் முழுமையாகக் கூறுகிறது.

632 பக்கங்கள் (Hard Bound)
₹ 750 ரூபாய்
₹ 650 மட்டுமே
+ இந்தியா முழுவதும் அஞ்சல் இலவசம்
இச்சலுகை அக்டோபர் 8 - 14 வரை மட்டுமே
அக்டோபர் 17 முதல் புத்தங்கள் அனுப்பப்படும்.

www.iftchennai.in
8668057596
----------------------------
Nooh Mahlari #உதுமான் #உஸ்மான் #கலீஃபா

Address

Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when Mobile Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mobile Book Shop:

Shortcuts

Share

Category