11/01/2026
நம் பதிப்பகம் நூல் வெளியீடு
சமீர் ஜூந்தி எழுதிய
”போரும் சிறுவனும்’
(காஸாவில் இருந்து ஒரு கதை)
தமிழில் : கார்த்திகா குமாரி
SAMIR JUNDI'S
CHILDREN OF THE ASHES
(Growing up in Gaza)
IN ENGLISH : Ustadah Fathima Rihana
நூல் அறிமுகம்
இவள் பாரதி
(நம் பதிப்பகம்)
நூலை வெளியிடுபவர்
ஹாஜா கனி
நூலைப் பெற்றுக்கொள்பவர்
தேவநேயன்
ஏற்புரை
கார்த்திகா குமாரி,
உஸ்தாதா ஃபாத்திமா ரிஹானா
மொழிபெயர்ப்பாளர்கள்
இடம்: சென்னை புத்தகக் காட்சி
10/01/2026
சென்னை புத்தகத் திருவிழா - 2026
#சென்னைபுத்தகத்திருவிழா #சென்னை
Ival Bharathi
Ival Bharathi