Mr MYDEEN'S Shop

Mr MYDEEN'S Shop All Brand DTH Sales & Service | Fiber Connection | Android TV Boxes | Projectors | Gadgets & Accessories. 🚚 All Over Tamil Nadu Delivery.

Official Page of "Mr MYDEEN'S" YouTube Channel (34K+ Subscribers). Your Trusted Electronics Partner!

08/08/2026
Staff Wanted (Male/Female) | Mogappair East, Chennaiஎங்களுடைய Mr MYDEEN'S SHOP மற்றும் ஆன்லைன் பிசினஸிற்கு சேல்ஸ் மற்றும...
19/06/2026

Staff Wanted (Male/Female) | Mogappair East, Chennai

எங்களுடைய Mr MYDEEN'S SHOP மற்றும் ஆன்லைன் பிசினஸிற்கு சேல்ஸ் மற்றும் டெலிகாலிங் (Sales Person / Telecalling) வேலைக்கு ஆட்கள் தேவை.

வேலை விபரம்:
போன் கால்கள் மூலம் வரும் ஆன்லைன் ஆர்டர்களை உறுதி செய்தல் (Order Confirmation) மற்றும் கடையில் விற்பனை செய்யப்படுபவை தொடர்பாக கஸ்டமர்களிடம் பேசுதல்.

📍 Job Location: Mogappair East, Chennai (Near J J Nagar)
📞 Contact Number: 9363720760

தகுதிகள் / Qualifications:
✅ ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் (Both Male & Female can apply)

✅ பேசிக் கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

✅ முகப்பேர் ஈஸ்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

✅ அனுபவம் இல்லாதவர்களுக்கும் வேலை கற்றுக்கொடுக்கப்படும் (Freshers Welcome).
ஆர்வமுள்ளவர்கள் மேலே உள்ள எண்ணிற்கு அழைக்கவும் அல்லது வாட்ஸ்அப்பில் (WhatsApp No - 9363720760 ) தொடர்பு கொள்ளவும்.

TelecallingJobs SalesJobs ChennaiLocal JobsInChennai MogappairJobs StaffWanted MrMydeensShop

18/04/2026

Best 9 Android TV Boxes in 2026! 📺 | Onn vs Fire Stick vs TX9 Pro | எது பெஸ்ட்? | Full Details & Price?

இந்த வீடியோவில் தற்போது மார்க்கெட்டில் ட்ரெண்டிங்கில் உள்ள 9 முக்கியமான Android TV பாக்ஸ்களைப் பற்றி விரிவாகப் பார்த்துள்ளோம்!

✅ நாங்கள் கவர் செய்துள்ள 9 மாடல்கள்:
Onn 4K Google TV Box
i96 8K TV Box
Maxicom M626 4K Box
TX9 Pro (6K UHD)
Mortal T1 8K Box (Maxicom)
Z1 Max 8K Google TV Box
Amazon Fire TV Stick 4K
Amazon Fire TV Stick HD
Onn Streaming Box (Latest Model)

ஒவ்வொரு பாக்ஸிலும் உள்ள RAM, Storage, Chipset மற்றும் அதன் நேரடி விலைப் பட்டியல் (Price List) அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளோம். 🚀

Contact Details (தொடர்புக்கு):

🛒 Order பண்ண அல்லது விவரங்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும்:
👉 https://wa.me/918838720760
📞 அழைக்க வேண்டிய எண்:
+91 88387 20760 (Mr MYDEEN'S SHOP)
🌐 எங்களது இணையதளத்தை பார்வையிட:
👉 https://mrmydeen.com/
📍 முகவரி:
Mr MYDEEN'S SHOP, Mogappair East, Chennai.

16/04/2026

ONN 4K Ultra HD Android TV Box! 📺
Offer Price: ₹4250/- Only!
உங்கள் டிவியை சூப்பர் ஃபாஸ்ட் ஸ்மார்ட் டிவியாக மாற்றுங்கள்.
https://wa.me/918838720760

எங்கள் கடையின் முகவரி:
Mr MYDEEN'S, Mogappair East

மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்: 👇
www.mrmydeen.com

15/04/2026

🔥 Tata Play HD அதிரடி ஆஃபர்! ₹3600 Cashback & 1 Year Recharge! Cash on Delivery! 🏠🚀

Tata Play புதிய கனெக்ஷன் எடுக்க சூப்பர் வாய்ப்பு! 🚀
இப்போவே புக் பண்ணுங்க, 1 வருஷம் வரை ரீசார்ஜ் பண்ற டென்ஷன் இல்லாம டிவி பாருங்க.
ஆஃபர் விவரங்கள்:
✅ புதிய Tata Play Connection + 1 Year Pack
✅ Cash on Delivery (COD) வசதி உண்டு! 🤝
✅ 4 மணிநேரத்தில் Fast Delivery & Installation! ⚡
✅ 8 மீட்டர் ஒயர் முற்றிலும் இலவசம்!
✅ Standard Installation ஃப்ரீ!
இதனைப் பற்றிய விரிவான வீடியோவை காண Mr MYDEEN YouTube சேனலைப் பாருங்கள். 🎥
🌐 எங்கள் இணையதளத்தை பார்க்க:
👉 www.mrmydeen.com
💬 WhatsApp மூலம் ஆர்டர் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
👉 https://wa.me/918838720760
📞 தொடர்புக்கு: 8838720760
📍 கடை முகவரி: Mr MYDEEN'S SHOP Mogappair East, Chennai - 600037.
Hashtags:

14/04/2026

i96 8K Ultra HD Android TV Box! 📺
வெறும் ₹1,950/- மட்டுமே! உங்கள் டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுங்கள்.
https://wa.me/918838720760
எங்கள் கடையின் முகவரி:
Mr MYDEEN'S Shop, Mogappair East
மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்: 👇
www.mrmydeen.com

Tata Play cashback offerஆஃபர்! ரூ. 3600/- கேஷ்பேக் சலுகை! 📺🔥புதிய Tata Play கனெக்ஷன் மற்றும் சிறந்த சலுகைகளுக்கு உடனே எங...
14/04/2026

Tata Play cashback offerஆஃபர்! ரூ. 3600/- கேஷ்பேக் சலுகை! 📺🔥
புதிய Tata Play கனெக்ஷன் மற்றும் சிறந்த சலுகைகளுக்கு உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
ஆர்டர் செய்ய அல்லது விவரங்களுக்கு இந்த வாட்ஸ்அப் லிங்கை கிளிக் செய்யவும்: 👇
https://wa.me/918838720760

Address

SHOP No 4/702 Pugazhendi Road, Mogappair East
Chennai
600037

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:15am - 9:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Mr MYDEEN'S Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share