FootPrint

FootPrint Online Book Seller | Print & E-Books | Publisher For Both Books

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் வெள்ளியன்று நான்காவது சென்னை புத்தகத் திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 27 வரை நட...
17/08/2018

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் வெள்ளியன்று நான்காவது சென்னை புத்தகத் திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 27 வரை நடைபெறும். வரவேற்போம். புத்தக வாசிப்பு அதிகரிக்கவேண்டும், பதிப்புத்துறை தொடர்ந்து இயங்கவேண்டும், நல்ல பல புத்தகங்கள் வெளிவரவேண்டும் என்று விரும்பும் அனைவரும் எங்கு, எத்தனைமுறை புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும் அனைத்தையும் வரவேற்கவே செய்வார்கள்.

கடைசிச் சொல் - குருஜி வாசுதேவ்  ₹ 300.00
19/07/2018

கடைசிச் சொல் - குருஜி வாசுதேவ் ₹ 300.00

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்நூலாசிரியர் சோம வள்ளியப்பன்பதிப்பகம்         சிக்ஸ்த் சென்ஸ்கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)...
19/07/2018

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

நூலாசிரியர் சோம வள்ளியப்பன்
பதிப்பகம் சிக்ஸ்த் சென்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil

திருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துகள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன. ஆனால், கம்ப ராமாயணத்தைப் பொறுத்தவரை பலரும் அதை பக்தி இலக்கியமாகவோ அல்லது தமிழ் காவியமாகவோ மட்டுமே பார்த்திருக்க, சிலர் மட்டும் அதில் காணப்படும் அறிவியல், அரசியல், சமூகவியல், பெண்ணியம், வானியல் ஆகிய துறைகளைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் கம்பராமாயணத்தில் காணப்படும் மேலாண்மை குறித்த கருத்துகளைப் பற்றி அதிகம் கண்டறிந்து எவரும் எழுதவில்லை என்ற குறை தொடர்ந்து இருந்துகொண்டே வரும் நேரத்தில்தான், கம்பர் காவியத்தையும் மேலாண்மைக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டு, மேலாண் வல்லுனர் சோம வள்ளியப்பன், மிக விரிவாக எழுதியிருக்கும் மேனேஜ்மெண்ட் குரு கம்பன் தமிழுக்கு புது வரவாக வருகிறது. எடுத்த காரியத்தில் வெற்றியடைவதற்கு மேலாண்மை கூறும் வழிகளான இலக்கு நிர்ணயித்தல், திட்டமிடுதல், ஏற்பாடுகள் செய்தல், தகுந்தோரைத் தேர்வு செய்தல், அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், தலைமையேற்று வழிநடத்தல் ஊக்கப் படுத்தல், கண்காணித்தல், கட்டுப் படுத்தல், மற்றும் செயல்முடிவில் வெற்றிக் கனிகளைப் பகிர்ந்தளித்தல், என்ற அத்தனை மேலாண்மை கோட்பாடுகளும் இராமாயணத்தில் இருப்பதை அழகாக எடுத்துக்காட்டும் இந்த நூல், ஒரு அறிய ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, மேலாண்மையை இலக்கிய நயத்துடன் விளக்கும் அற்புத ஆசானும்கூட. ஒரு ஆய்வுநூலின் நேர்த்தியுடனும், சுவை குன்றாத இலக்கிய நூலின் சுவாரஸ்யத்துடனும் படிப்பவர்க்கும் மகிழ்வு தரும் மாறுபட்ட ஒரு படைப்பாக, ஒரு புதிய வாசிப்புக்கு அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பு. ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமைகொள்ளவேண்டிய நூல்.

ரசவாதம்   சோம. வள்ளியப்பன்நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச...
19/07/2018

ரசவாதம் சோம. வள்ளியப்பன்

நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்வது எப்படி?
இரு வழிகள் உள்ளன. உலகை மாற்றுவது. உங்களை மாற்றிக்கொள்வது. மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான, நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் சூழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.

NLP என்பது என்ன?

· ஐம்புலன்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் உதவும் Sensory Awareness.

· எந்தச் சூழலிலும் வேண்டியதை அடையும் Oதtஞிணிட்ஞு கூடடிணடுடிணஞ். · பிடிவாதத்தைக் கைவிட்டு, நெகிழ்வுத்தன்மையைக் கைகொள்ளும் Behaviour Flexibility.

இந்த நான்கையும் கொண்டு பள்ளி, கல்லூரி, பணியிடம், குடும்பம், சமுதாயம் என்று எதிலும் பெருவெற்றி பெற இந்நூல் கற்றுக்கொடுக்கிறது.

எங்கும் எதிலும் உன்னதம் வேண்டும் என்று விரும்பும் அனைவருக்குமான புத்தகம் இது. இதை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் பரிசளித்து மகிழலாம்.

ஓங்கி உயர ஆசை₹190 ₹200 (5% off)+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
19/07/2018

ஓங்கி உயர ஆசை
₹190 ₹200 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)

சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம்
19/07/2018

சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம்

பின்லாந்து காட்டும் வழிநூலாசிரியர் இல்க்கா டாய்பாலேஐ எஸ் பி என் 9788184939194பதிப்பகம் கிழக்குகட்டுமானம் சாதா அட்டை (பேப...
19/07/2018

பின்லாந்து காட்டும் வழி
நூலாசிரியர் இல்க்கா டாய்பாலே
ஐ எஸ் பி என் 9788184939194
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018

வேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு₹1425 ₹1500 (5% off)FREE shipping* (within India)
19/07/2018

வேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு
₹1425 ₹1500 (5% off)
FREE shipping* (within India)

காமராஜர்: ஒரு வழிகாட்டி₹240+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
19/07/2018

காமராஜர்: ஒரு வழிகாட்டி
₹240
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)

ஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுசைன்₹85 ₹90 (5% off)+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within Indi...
19/07/2018

ஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுசைன்
₹85 ₹90 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)

உலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)₹475 ₹500 (5% off)+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
19/07/2018

உலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)
₹475 ₹500 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)

Address

No 197, G S T Road
Chennai
603210

Website

Alerts

Be the first to know and let us send you an email when FootPrint posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category