Abirami Audio

Abirami Audio Devotional and Classical Music for a divine path!

03/09/2026

🧩 திருக்குறள் Challenge 11 – அதிகாரம் கண்டுபிடி! 🔍🖼️

இந்த Challenge-ல் 2 படங்கள் திரையில் காட்டப்படும். 🖼️🖼️ அந்த இரண்டு படங்களையும் Connect செய்து, அது எந்த திருக்குறள் அதிகாரத்தை குறிக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்! 🧠✨

ஒவ்வொரு படமும் ஒரு Clue. இரண்டு Clue-களையும் சரியாக இணைத்தால்தான் சரியான அதிகாரத்தின் பெயர் கிடைக்கும்! 😍 👉

அது எந்த அதிகாரம் என்று Comment-ல் பதில் பதிவு செய்யுங்கள்! 💬 👀

இரண்டு படங்களையும் கவனமாகப் பாருங்கள். 🧩 Clue-களை Connect செய்யுங்கள். 📖 சரியான அதிகாரத்தின் பெயரை கண்டுபிடியுங்கள். 💬 உங்கள் பதிலை Comment செய்யுங்கள்! 🔥 இந்த Challenge-ல் சரியான திருக்குறள் அதிகாரத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? உங்கள் நண்பர்களுக்கும் இந்த Challenge-ஐ Share செய்து, அவர்களையும் முயற்சி செய்யச் சொல்லுங்கள்! ❤️ 📖

திருக்குறளை கேட்டு, கற்று, நினைவில் கொள்ளும் ஒரு சுவாரஸ்யமான முயற்சி – Kural Box!

#திருக்குறள்

03/09/2026

Abirami Audio Studio Chennai | Song Recording & Dubbing Studio Tour

🎙️ எங்கள் Professional Audio Recording Studio-க்கு வரவேற்கிறோம்! 🎶
இந்த வீடியோவில், நவீன வசதிகளுடன் கூடிய எங்கள் Professional Audio Studio-வை நீங்கள் பார்க்கலாம். இதில் உயர்தர Recording Console மற்றும் முழுமையாக Soundproof செய்யப்பட்ட Voice Booth உள்ளது.
✨ நாங்கள் வழங்கும் சேவைகள்:

🎤 பாடகர்களுக்கான Professional Song Recording

🎧 High-quality Voice Recording

🎬 Serial & Cinema Dubbing Services

🎓 பள்ளி மற்றும் கல்லூரி Projects Recording

🎭 College Culturals & Competition Audio Support

🙏 குலதெய்வ பாடல்கள் தயாரிப்பு

🎼 Devotional Songs, Albums & தனிப்பட்ட பாடல்கள் தயாரிப்பு

இந்த வீடியோவில், ஒரு Professional Singer எப்படி Recording செய்வார் என்பதையும் எளிமையாக விளக்குகிறோம்.
💡 எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

✔ உயர்தர Studio Setup

✔ அனுபவம் வாய்ந்த Sound Engineers

✔ சௌகரியமான Recording சூழல்

✔ உங்கள் தேவைக்கேற்ற Custom Solutions
📞 தொடர்புக்கு: 8939820804

📩 இன்று உங்கள் Recording Slot-ஐ Book செய்யுங்கள்!

🎙️ Welcome to Our Professional Audio Recording Studio! 🎶
Step into a world of high-quality sound production! In this video, we take you inside our fully equipped professional audio studio, featuring a modern recording console and a dedicated soundproof voice booth.
✨ What we offer:

🎤 Professional song recording for singers

🎧 Voice recording with industry-standard equipment

🎬 Serial & cinema dubbing services

🎓 School & college project recordings

🎭 College culturals & competition audio support

🙏 Custom Kula Deivam songs production

🎼 Devotional, album & private song creation

Whether you're a student, aspiring singer, content creator, or production house, we provide complete audio solutions with clarity, precision, and professional quality.
💡 In this video, we also explain how songs are recorded by professional singers — from mic setup to final output!
📍 Why choose us?

✔ High-end studio setup

✔ Experienced sound engineers

✔ Comfortable recording environment

✔ Customized solutions for every need
📞 Contact us: 8939820804

📩 Book your slot today and bring your voice to life!

03/09/2026

உங்கள் Event-க்கு Meaningful Gift வேண்டுமா? 🎁 Customised திருக்குறள் Box | Corporate & Wedding Gifts

🎁 **உங்கள் நிகழ்வுக்கான சிறப்பு பரிசு – Customised குறள் பாக்ஸ்!**

Conference, Corporate Event, School & College Function, Wedding, Seemantham, Housewarming அல்லது எந்த சிறப்பு நிகழ்வாக இருந்தாலும், உங்கள் பெயர், நிறுவன லோகோ அல்லது நிகழ்வின் விவரங்களுடன் **குறள் பாக்ஸை Customise செய்து** வழங்குகிறோம்.

நினைவில் நிற்கும் அர்த்தமுள்ள பரிசாக உங்கள் விருந்தினர்களுக்கு வழங்க சிறந்த தேர்வு.

📞 **தொடர்புக்கு:** 89398 20804

#திருக்குறள்Box

03/09/2026

குறள் பாக்ஸ் பயன்படுத்துவது எப்படி?

1330 திருக்குறள்களையும் அதன் அர்த்தத்துடன் எளிதாக கேட்க உதவும் Kural Box-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

ஒரே ஒரு சாதனத்தில் திருக்குறளின் ஞானத்தை தினமும் கேட்டு பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் குடும்பத்தினருடன் சேர்ந்து திருக்குறளை கேட்டு தமிழின் செல்வத்தை அனுபவிக்கலாம். 📖✨

📞 தொடர்புக்கு: 8939820804

✨ குறள் பாக்ஸை வாங்க:
https://www.abiramiaudio.com/products/kural-box?variant=48922310246642

03/09/2026

📦 அற்புதமான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி! ❤️

ஆர்டர் செய்ய: Bio-வில் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

எங்கள் குறள் பாக்ஸ் (Kural Box)-க்கு நீங்கள் அளித்து வரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் ஆர்டர்கள் கவனமாக பேக் செய்து இந்தியா முழுவதும் உள்ள உங்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் ஒரு சிறிய காட்சி இதோ.

1330 திருக்குறள்களையும் அதன் அர்த்தத்துடன் ஒரு சிறப்பு ஆடியோ சாதனமாக உங்கள் இல்லங்களுக்கு கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். 📖✨

அபிராமி ஆடியோவின் அன்பான வணக்கங்கள்!

✨ குறள் பாக்ஸை வாங்க: https://www.abiramiaudio.com/products/kural-box?variant=48922310246642

📞 குறள் பாக்ஸை வாங்க 8939820804 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது WhatsApp-ல் தொடர்புகொள்ளவும்

03/09/2026

**There are 1330 reasons to feel proud of our Tamil heritage. ❤️📖**

**திருக்குறள் என்பது ஒரு புத்தகம் மட்டும் அல்ல... அது வாழ்க்கையை வழிநடத்தும் பொக்கிஷம்.**

Introducing our **Kural Box** – a special audio device that brings all **1330 Tirukkural** to life.

Just enter the Kural number, hear it sung **twice** for easy memorization, and then listen to its simple and clear meaning. Learning Thirukkural has never been this easy!

இன்றைய digital world-ல், **நம் தமிழ் மொழியும், நம் பாரம்பரியமும் அடுத்த தலைமுறைக்கு சென்றடைவது மிகவும் முக்கியம்.** Kural Box makes that journey simple, meaningful, and enjoyable for the whole family.

Perfect for **kids, parents, grandparents, schools, and every Tamil home.**

**ஒரு வீட்டில் Kural Box இருந்தால், 1330 திருக்குறளின் ஞானம் தலைமுறைகள் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.** ❤️

அபிராமி ஆடியோவின் அன்பான வணக்கங்கள்!

✨ குறள் பாக்ஸை வாங்க: https://www.abiramiaudio.com/products/kural-box?variant=48922310246642

📞 குறள் பாக்ஸை வாங்க 8939820804 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது WhatsApp-ல் தொடர்புகொள்ளவும்

03/09/2026

👉 இப்போது உங்களுக்கான சவால்

🍎 இன்றைய குறள் கேள்வி! 🍎
“நெருஞ்சி பழம்” (Nerunji fruit) எந்த திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா? 🤔
இந்த கேள்விக்கு பதில் தெரியுமா?

கமெண்ட்ல சொல்லுங்க 👇
📖 தினமும் ஒரு குறள் கற்றுக்கொள்ள

அபிராமி ஆடியோ குறள் பாக்ஸ் பயன்படுத்துங்கள் 😊

01/09/2026

உங்கள் வீட்டில் திருக்குறளை மனப்பாடமாகவும், பொருளுடன் நினைவில் வைத்திருக்கும் திறமைசாலி குழந்தை இருக்கிறதா?

அவர்களின் திறமையை உலகம் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ❤️

திருக்குறளை முழுமையாகச் சொல்லும், பொருளுடன் விளக்கும், அசாதாரண திறமை கொண்ட குழந்தைகளை நாங்கள் **Shortlist** செய்து, அவர்களின் திறமையை உலகிற்கு அறிமுகப்படுத்தப் போகிறோம்.

📞 **தொடர்புக்கு:** 89398 20804

இந்த வாய்ப்பை திருக்குறள் மீது ஆர்வமும் திறமையும் கொண்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள்.

#திருக்குறள் #திருவள்ளுவர்

01/09/2026

🔍நெற்றிக்கண்🧐- திருக்குறள்Challange 10 | குறளில் இருக்கும் ஒரு தவறை கண்டுபிடிக்க முடியுமா?🤔 👁️

நெற்றிக்கண் இரண்டு குறள்கள்… ஒரு சிறிய மாற்றம்… கண்டுபிடிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? 👀🔍

குறளின் ஒவ்வொரு எழுத்தையும் கவனமாகப் பாருங்கள். சரியான குறளை கண்டுபிடித்து உங்கள் பதிலை Comment-ல் சொல்லுங்கள்! 📖👇

#நெற்றிக்கண் #திருக்குறள் #தமிழ் #திருக்குறள் #தமிழ் #நெற்றிக்கண் #திருவள்ளுவர்

31/08/2026

ஆசிரியர் தின சிறப்பு சலுகை! 🎁 அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box ₹2,999 → ₹1,800 🔥

அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box – ஆசிரியர் தின சிறப்பு சலுகை! 🎉

இந்த செப்டம்பர் 1 முதல் 15 வரை மட்டும், ₹2,999 மதிப்புள்ள Kural Box-ஐ வெறும் ₹1,800-க்கு பெற்றுக்கொள்ளலாம்.

1330 திருக்குறள்களையும் எண்ணை அழுத்தி கேட்கலாம். ஒவ்வொரு குறளும் இரண்டு முறை இசையுடன் ஒலித்து, அதன் தெளிவான உரையையும் கேட்கலாம்.

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ் நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு அர்த்தமுள்ள பரிசு.

🎁 சிறப்பு விலை: ₹1,800💰 MRP: ₹2,999 📅 சலுகை காலம்: செப்டம்பர் 1 – 15 🚚 இந்தியா முழுவதும் டெலிவரி (2–3 Working Days)

📞 Call / WhatsApp: 8939820804

குறிப்பிட்ட கால சலுகை! செப்டம்பர் 15-க்குள் ஆர்டர் செய்து இந்த சிறப்பு விலையைப் பெறுங்கள்.

Address

230/89 Rangarajapuram Main Road, Kodambakkam
Chennai
600024

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Telephone

+918939820804

Alerts

Be the first to know and let us send you an email when Abirami Audio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abirami Audio:

Shortcuts

Share