02/06/2026
இன்று காலை இசைஞானி இளையராஜா அவர்கள் எழுதிய *ஏடேறும் எழுத்து* பேராசியர் திரு.கு.ஞானசம்பந்தம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள இரண்டாவது பிரதியை திரு.பஞ்சு அருணாசலம் அவர்களது மகன் சுப்பு பஞ்சு பெற்றுக்கொள்ள புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்த புத்தகம் வெளிவர உதவிய இசைஞானி அவர்களின் நண்பருமான முனைவர் திரு நாகராஜன் அவர்களும் இப்புத்தகத்தினை வடிவமைத்து பதிப்பித்த கண்ணதாசன் பதிப்பகம் சார்ப்பில் திரு. Gandhi Kannadhasan , திரு. Murali Kannadhason. G , பாடலாசிரியர் முத்துலிங்கம் மற்றும் அட்டை வடிவமைப்பாளர் திரு. நானா அவர்களும் கலந்து கொண்டு இளையராஜா அவர்களின் ஒலிப்பதிவரங்கில் நிகழ்வினை சிறப்பித்தனர்
இந்த புத்தகம் கண்ணதாசன் பதிப்பகம் இணைய தளத்தில் கிடைக்கும்
https://kannadhasanpathippagham.com/products/yederum-ezhuthu