05/09/2026
”மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி?
சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங்கின் வியத்தகு சாதனை!” -ஆசிரியர் கி.வீரமணி
புத்தக அறிமுக விழா (07.09.2026) அன்று
மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற உள்ளது.
ரூ.350/- மதிப்புள்ள புத்தகம் சிறப்புத் தள்ளுபடியில் ரூ.300/- க்கு கிடைக்கும்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இணையதளம் மூலமாக பெற
https://dravidianbookhouse.com/product/mandal-commission-report/