Nila Creation'S

Nila  Creation'S HANDMADE IS NOT CHEAP, IT'S UNIQUE ONE SPECIALLY MADE FOR UR SPECIAL ONE....

15/02/2019

if u need contact us :-)

Explosion Box for special gift for special one.......from
14/02/2019

Explosion Box for special gift for special one.......from

14/02/2019

நாட்டின் பாதுகாப்பில் வீரமரணம் அடைந்த நமது சகோதரர்களுக்கு வீரவணக்கங்கள் அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
😢😢😢
🙏🙏🙏

42 CRPF வீரர்கள் வீரமரணம்,பலர் படுகாயம் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு 20வருடங்களில் பாதுகாப்பு படைகள் மீது நடத்தப்பட்ட மிக பெரிய கொடுரமான தாக்குதல்.

அமெரிக்க படைகளின் வாகனங்கள் செல்லும்போது 500மீட்டர் பகுதிக்கு வேறு எந்த வாகனமும் வர அனுமதிக்கபடாது.
அவைகளுக்கு அபாச்சி தாக்குதல் உலங்கு வானூர்திகள் , ட்ரோன்கள் ,50 காலிபர் கனரக இயந்திர துப்பாக்கிகள் என பலத்த பாதுகாப்பு இருக்கும்.

நம் நாட்டில் இது போன்ற தற்காப்பு முறைகள் அனுமதிக்கபடவில்லை. வெறுமனே 50 Caliber கனரக HMG துப்பாக்கிகள் வாகனங்களில் இருந்தால் கூட இந்த சம்பவம் தவிர்க்கபட்டிருக்கும்.

அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும்.

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nila Creation'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share