Arugam Angadi

Arugam Angadi கலப்படமில்லாத மரச்செக்கு எண்ணை உற்பத்தியாளர்

உலக உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..
01/05/2026

உலக உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..

22/04/2026

Dear Customers, *Tomorrow holiday 23.04.26* ( *Tamilnadu* *Election* ) if you have any plans for tomorrow, please place your orders today.

Thank you.
Regards,
Arugam Angadi

14/01/2026

நண்பர்களுக்கு பொதுவில் 'பொங்கல் வாழ்த்துகள்' னு சொல்லுவதைக் காட்டிலும்..

நமக்கு தொடர்ந்து ஒளிதரும் சூரியனுக்கு நன்றின்னு சொல்லலாம்.

உலகின் அனைத்து ஜீவராசிகள் உயிர் வாழ உணவுதரும் பூமிக்கு நன்றின்னு சொல்லலாம்.

அதை விளைவிக்கும் விவசாயிக்கும், உடன் உழைக்கும் கால்நடைச்செல்வங்களுக்கும் நன்றின்னு சொல்லலாம்.

காற்றுக்கும் நீருக்கும் ஆகாயத்துக்கும் நன்றின்னு சொல்லி -

இந்தப்பொங்கல் நந்நாளுக்கான நமது நன்றிகளை மற்றுவர்களோடு பகிர்ந்து -

தமிழர் திருநாளை -

சிறப்புமிக்கதாய் கொண்டாடலாம்...

ஒளிதரும் சூரியன்
உணவுதரும் பூமி,
உழைப்புதரும் விவசாயி, இணையான மாடு என அனைத்துக்கும் அனைவருக்கும் நன்றி..
நன்றி
நன்றி.

தைப்பொங்கல்.
மாட்டுப்பொங்கல்.
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.!அன்புள்ளங்களே.! சொந்தங்களே! மக்களே!.

என்றும் நல்உணவு பனியில்
அருகம் அங்காடி

18/10/2025

Dear customers

* Due to upcoming pooja *holidays* place any urgent orders by today* for tomorrow delivery.

*From (20.10.2025) Monday to (21.10.2025) Tuesday *
Shop holiday.

Orders will be taken only from saturday (18.10.2025)*

Ple plan accordingly.

Regards
Arugam Angadi

08/03/2025

உலக மகளிர் தின
வாழ்த்துக்கள் 🌹

வாழ்த்துக்கள் சகோதரிகளே 🙏

14/01/2025

மதங்களைக் கடந்த உழவர் திருநாளை அனைவரும் சிறப்புடன் கொண்டாடுவோம்

அனைவருக்கும் இனிமையான, வளமான, நலமான, ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம்.

இயற்கையைப் போற்றுவோம்.

உழவும், உழவர்களும் உயர இயற்கை வளங்களை பாதுகாப்போம்

என்றும்
பேரன்புடன்
நல்உணவு பணியில்
அருகம் அங்காடி

01/01/2025

இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்....

நீங்களும் உங்கள்
குடும்பமும் சுற்றமும்
நட்பும் வளமோடு வாழ
இந்த இனிய நன்னாளில்
வாழ்த்தி மகிழ்கிறேன்.

இறையருளால் இனி எல்லாம் சுகமே நலமே....
என்றும் நல்உணவு பணியில்
அருகம் அங்காடி

29/10/2024

வணக்கம்!

*தீபாவளி விடுமுறை நாள்கள் :*

*அக்டோபர் 30, 31*

*30102024 முற் பகல் வரை
தங்கள் தேவைக்கேற்ப முன்பதிவு செய்து அதற்கேற்பப் பெற்றுக்கொள்ளவும்.
நன்றி! நன்றி! நன்றி!
என்றும்
நல்உணவு பனியில்
அருகம் அங்காடி

7 ஆண்டுகளை கடந்து பயணிக்க ஆதரவாக இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்  ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் நன...
13/10/2024

7 ஆண்டுகளை கடந்து பயணிக்க ஆதரவாக இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் நன்றி.
இந்த வருடமும் வாடிக்கையாளர்கள் முலம் மேலும் ஒரு மைல் கல்லாக இரண்டு வருட தேடல் இப்போது இருப்பது போல கல் உரல் மற்றும் மரத்திலான உலக்கை கொண்டு மெதுவாக சுழலும் இயந்திரம் நமது இடத்திற்கு ஏற்றார்போல வடிவமைப்பு செய்து 85% வேலை நடந்து முடிந்தது. தொடர்ந்து உடன் பயனிக்கும் வாடிக்கையாளர் அனைவருக்கும் மற்றும் உறு துனையாக உழைக்கும் திரு. அனிஷ் (machine designer). என்றும் எனக்கு உதவியாக விவசாயி தரனி மற்றும் kamarkat srini மற்றும் seethalakshmi mam மற்றும் OFM தோழர்கள் அனைவருக்கும். Machine desgnerக்கு பெரிதும் உதவிய திரு. அதி அவர்களுக்கும். MSF திரு. பிரபு சார் அவர்களுக்கும் இன்று வரை அனைத்து உதவிகளும் செய்யும் தோழர்கள் Nantha மற்றும் Raj மற்றும் Nelli shopping store. புதிய Machineக்கு உதவிய பெயர் சொல்ல கூடாது என்று கூறி உதவிய அந்த நல் உள்ளம் படைத்த சகோதரர் அவர்களுக்கும் என் மனைவி மற்றும் எங்களுடைய குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி!.
நன்றி! நன்றி!
என்றும்
நல்உணவு பணியில்
அருகம் அங்காடி
2024 ஆயுத புஜை

10/10/2024

எந்த இடத்திலும் டாடாவின் பெயரை கூச்சமின்றி உச்சரிக்கலாம். அவர்கள் மீது எந்த சர்ச்சையும் இல்லை. கல்வி மூலம் வேலைவாய்ப்பு, அதன் மூலம் தேச கட்டமைப்பு, அதன் மூலம் லாபம், அந்த லாபத்தை மீண்டும் அதிலே முதலீடு செய்வது என்று ஒரு வட்டமாகவே செயல்படுத்தி வருகின்றார்கள்.

அதிர்ந்து கூட பேசாத ஒரு மனிதர், டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தையே அதன் உச்சியில் கொண்டு சென்றார். உங்கள் ஆசான் JRD டாடாவைப் போல நீங்களும் என்றும் நினைவில் வாழ்வீர்கள்.

பாரத ரத்தினம் நீங்கள்! போய் வாருங்கள்!
டாடா!

வார விடுமுறை அறிவிப்பு.தொடர்ந்து ஆறு வருடங்களாக ஆதரவளித்து வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிக்க நன்றி.இனி வரும் நா...
24/09/2024

வார விடுமுறை அறிவிப்பு.

தொடர்ந்து ஆறு வருடங்களாக ஆதரவளித்து வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிக்க நன்றி.
இனி வரும் நாட்களில் வார விடுமுறை வியாழன் கிழமைகளில் இது வரும் 26-09-2024 அமல்படுத்த உள்ளது.
இதில் மாற்று கருத்து இருந்தாலும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை மேலே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு தயங்காமல் கூறலாம்.
நன்றிகள்
அருகம் அங்காடி.
9841936323.

Address

No. 1 Market Lane, Alandur Market, Alandur
Chennai
600016

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9:30am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 8pm
Friday 9:30am - 8pm
Saturday 9:30am - 8pm
Sunday 9:30am - 8pm

Telephone

+919841936323

Alerts

Be the first to know and let us send you an email when Arugam Angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share