Unavu Nalam

Unavu Nalam Unavu Nalam is a monthly Magazine in Tamil published by Ayurvedam Dr S Senthil Kumar, of Chennai.

The page gives a synopsis of the activities of Unavu Nalam - Health Foods, Natural Remedies, Food Health Tamil Magazine.

பூண்டு இதய நோயை குறைக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதயத்தில் சீரான இர...
25/02/2023

பூண்டு இதய நோயை குறைக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதயத்தில் சீரான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. ஜலதோஷத்தை போக்கும் குணம் பூண்டிற்கு உள்ளது. பூண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் பத்து பல் பூண்டு வெறும் வாணலியில் வதக்கி சாப்பிட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் பெருகும். தினமும் உணவில் பூண்டு சேர்த்து வந்தால் வாயுத்தொல்லை விலகும்.

https://shop.annamsrecipes.com/product/garlic-pickle/

குத்து விளக்கும் பெண்மையும்:குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்...
22/02/2023

குத்து விளக்கும் பெண்மையும்:
குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களைக் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம். அவை: 1. அன்பு 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. சகிப்புத் தன்மை -பொறுமை ஆகியன.

FOR YOUR POOJA NEEDS
Visit:

https://shop.annamsrecipes.com/product-category/pooja-items/

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ...
09/02/2023

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகும்...

https://shop.annamsrecipes.com/product-category/beauty-products/

சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டுமானால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கருபட்டி காபியை  குடித்து வ...
06/02/2023

சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டுமானால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கருபட்டி காபியை குடித்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து விடுதலை அளிப்பதோடு, தொண்டை புண்ணையும் சரிசெய்யும்.

https://shop.annamsrecipes.com/product/karuppatti-kaapi-mix-200-gms/

இன்றைய நவீன உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வர கூடிய ஒரே நோய் நீரிழிவு ஆகும். நீரிழிவு உள்ளவர்க...
04/02/2023

இன்றைய நவீன உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வர கூடிய ஒரே நோய் நீரிழிவு ஆகும். நீரிழிவு உள்ளவர்கள் சத்து மாவு கஞ்சியை தினமும் குடித்து வருவதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சீரக வைக்க உதவுகிறது....

https://shop.annamsrecipes.com/product/buy-sathu-maavu-health-mix-online/

Address

No 7, Plot No 18, 8th Cross Street, Ram Nagar South, Madipakkam
Chennai
600028

Alerts

Be the first to know and let us send you an email when Unavu Nalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unavu Nalam:

Share