King star super mall

King star super mall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from King star super mall, Shopping centre, malaikatti Street, Chidambaram.

07/11/2023

ஷாயின் பாா்க் நடந்த போது வசூலான பணம் என்ன ஆச்சு மீதம் ரூபாய் 500000 (ஐந்து லட்சம்) இருப்பதாக கேள்விப்பட்டோம் இந்தப் பணம் யாரிடம் இருக்கின்றது அதை ஊர் மதராஸா நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

04/10/2021

லால்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாடு அதிகரிப்பு.

அனைத்து உணவகங்களிலும் வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாடு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் பேப்பருக்கு தடை உள்ளதையும் மீறி பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

25/09/2015
16/01/2015

Address

Malaikatti Street
Chidambaram
608001

Telephone

+914144222112

Website

Alerts

Be the first to know and let us send you an email when King star super mall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share