YourFarm AgriTech

Directions Website Contact the business

YourFarm AgriTech Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from YourFarm AgriTech, InnovCoworking, Pooja Garden, Coimbatore.
(1)

🐄 24/7 இலவச கால்நடை மருத்துவ ஆலோசனை📞 063837 17150
🌿 250க்கும் மேற்பட்ட கால்நடை நோய்களுக்கான
100% மூலிகை மருத்துவம்

Buy Now 👉 YourFarm App: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-fb-bio

18/11/2026

மாடு நல்லா சாப்பிட்டும் உடம்பு தேறலையா? #குடற்புழுநீக்கம்

தீவனம் நல்லா கொடுத்தும் மாடு இளைச்சுக்கிட்டே இருக்கா? வயிறு பெருத்து, ரோமம் சொரசொரப்பா மாறியிருக்கா? இதுக்கு குடற்புழு பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்!

இதனால் மாட்டோட உடல் எடை குறையும் , பால் உற்பத்தி பாதிக்கும் . குடற்புழு பாதிப்பை எப்படி கண்டறிவது? சரியான முறையில் குடற்புழு நீக்கம் செய்வது ஏன் முக்கியம்? தெரிஞ்சுக்க மேலே உள்ள வீடியோவை பாருங்க!

உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க YourFarm செயலியை டவுன்லோடு செய்யுங்கள்:
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-b2c
#குடற்புழுபாதிப்பு #மாடுவளர்ப்பு #பால்உற்பத்தி #கால்நடைபராமரிப்பு #கால்நடைமருத்துவம் #பால்பண்ணை #பண்ணையாளர்கள்

16/11/2026

உங்க மாட்டுக்கு பால் குறைஞ்சுக்கிட்டே போகுதா? #குடற்புழுநீக்கம்

மாட்டோட வயித்துல இருக்குற குடற்புழுக்கள், உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துகளை குறைக்கும். இதனால் பால் உற்பத்தி குறையறது, உடல் மெலியறது, கன்றுக்குட்டி வளர்ச்சி பாதிக்கப்படறது, சினை பிடிப்பதில் பிரச்சனை ஏற்படறது போன்ற பாதிப்புகள் வரலாம்.

அதனால, சரியான நேரத்துல குடற்புழு நீக்கம் செய்வது ஏன் முக்கியம்? எப்படி செய்யணும்? தெரிஞ்சுக்க மேலே உள்ள வீடியோவை பாருங்க!

உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க YourFarm செயலியை டவுன்லோடு செய்யுங்கள்:
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-b2c

#பால்உற்பத்தி #மாடுவளர்ப்பு #பால்பண்ணை #கால்நடைபராமரிப்பு #கால்நடைமருத்துவம் #பண்ணையாளர்கள்

ஏலத்தூர் கிராமத்தில் சிறப்பு கால்நடைப் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்!யுவர்பார்ம் மற்றும் மில்கி மிஸ்ட் இணைந்து நடத்திய...
14/11/2026

ஏலத்தூர் கிராமத்தில் சிறப்பு கால்நடைப் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்!

யுவர்பார்ம் மற்றும் மில்கி மிஸ்ட் இணைந்து நடத்திய இம்முகாமில் 42 பால் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முகாமின் சிறப்பம்சங்கள்:
- பாரம்பரிய வீட்டுமுறை வைத்திய முறைகள் குறித்த விளக்கம்
- மடிவீக்க நோய் குறித்த விழிப்புணர்வு
- மாடுகளுக்குச் சினை நிற்காத பிரச்சினை குறித்த விளக்கம்
- குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம்
- உண்ணி பாதிப்பு மற்றும் தடுப்பு முறைகள்
- கால்நடைகளை இயற்கை முறையில் ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிமுறைகள்

இம்முகாமின் மூலம் பால் பண்ணையாளர்கள் கால்நடை பராமரிப்பு தொடர்பான பயனுள்ள தகவல்களை தெரிந்துகொண்டு, தங்களது மாடுகளை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொண்டனர்!

இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு: 063837 17150 என்ற எண்ணில் யுவர்பார்ம் மருத்துவக் குழுவை அழைக்கவும்.

#ஏலத்தூர் #கால்நடைபராமரிப்பு #பால்பண்ணையாளர் #வீட்டுமுறைவைத்தியம் #மடிவீக்கம் #மடிநோய் #சினைப்பிரச்சினைகள் #குடற்புழுநீக்கம் #உண்ணிப்பாதிப்பு

13/11/2026

மாட்டோட காயம் எவ்வளவோ மருந்து போட்டும் குணமாகலையா?

வினோதினி அவர்களோட மாட்டுக்கும் இதே பிரச்சனைதான் இருந்துச்சு. அவங்க YourFarm-ஐ தொடர்புகொண்டு, நம்ம YourFarm Herbo Wound மருந்தை பயன்படுத்தினாங்க. அதுக்கு பிறகு அவங்களோட மாட்டு காயம் குணமான அனுபவத்தை இந்த வீடியோவில் பாருங்க!

உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க YourFarm செயலியை டவுன்லோடு செய்யுங்கள்:
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-b2c

#மாட்டுக்காயம் #காயம்பராமரிப்பு #கால்நடைபராமரிப்பு #கால்நடைமருத்துவம் #மாடுவளர்ப்பு #பால்பண்ணை #பால்மாடுவளர்ப்பு #பண்ணையாளர்கள்

உங்க மாட்டோட காயம் ரொம்ப நாளா ஆறாம இருக்கா? மழைக்காலத்துல ஈரம் பட்டா, மாட்டோட காயத்துல தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கல...
11/11/2026

உங்க மாட்டோட காயம் ரொம்ப நாளா ஆறாம இருக்கா?

மழைக்காலத்துல ஈரம் பட்டா, மாட்டோட காயத்துல தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்! காயத்தை எப்படி முறையாக பராமரிக்கணும்? டாக்டர் புண்ணியமூர்த்தி ஐயா சொல்ற இந்த எளிய வீட்டுமுறை வைத்தியத்தை தெரிஞ்சுக்கோங்க!

உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க YourFarm செயலியை டவுன்லோடு செய்யுங்கள்:
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-b2c

#மாட்டுக்காயம் #காயம்பராமரிப்பு #மழைக்காலபராமரிப்பு #கால்நடைபராமரிப்பு #கால்நடைமருத்துவம் #மாடுவளர்ப்பு #பால்பண்ணை #பால்மாடுவளர்ப்பு #பண்ணையாளர்கள்

09/11/2026

மழைக்காலத்துல மாட்டுக்கு ஏற்பட்ட சின்ன காயம் கூட பெரிய ஆபத்தா மாறுமா? #மாட்டுக்காயம் #கால்நடைபராமரிப்பு #மாடுவளர்ப்பு

மழைக்காலத்துல சேறும் தண்ணியும் காயத்துக்குள்ள போறதால, காயம் மோசமாகி தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கு! அப்படிப்பட்ட நேரத்துல காயத்தை எப்படி பராமரிக்கணும் டாக்டர் புண்ணியமூர்த்தி ஐயா கூறும் எளிய வழிமுறையை தெரிஞ்சுக்க மேலே உள்ள வீடியோவை பாருங்க!

மேலும், உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தேவையான மருத்துவ தகவல்களை பெறவும் YourFarm செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-b2c

#மாட்டுக்காயம் #காயம்பராமரிப்பு #மழைக்காலபராமரிப்பு #கால்நடைபராமரிப்பு #கால்நடைமருத்துவம் #மாடுவளர்ப்பு #பால்பண்ணை #பண்ணையாளர்கள்

08/11/2026

தீபாவளி பட்டாசு... மாடுகளுக்கு ஆபத்தா?

தீபாவளி பட்டாசு சத்தத்தால் மாடுகள் பயந்து பதற்றமடையலாம். இதனால், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன், பட்டாசு தீப்பொறி மாடுகளின் மீது பட்டால் தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த தீபாவளியில் உங்க கால்நடைகளை பாதுகாக்க டாக்டர் புண்ணியமூர்த்தி ஐயா கூறும் எளிய வீட்டுமுறை வைத்தியம் Febonorm, Revivol, Rumifi H மற்றும் Herbo Wound பற்றிய

தகவல்களையும் இந்த வீடியோவில் தெரிஞ்சுக்கோங்க!
மேலும், உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தேவையான மருத்துவ தகவல்களை பெறவும் YourFarm செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-b2c

பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள்! உங்கள் கால்நடைகளையும் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளுங்கள்!

#தீபாவளி #பட்டாசு #மாடுபராமரிப்பு #கால்நடைபராமரிப்பு #மாடுவளர்ப்பு #பால்பண்ணை #கால்நடைமருத்துவம்

மல்லப்பனூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்!யுவர்ஃபார்ம் மற்றும் மில்கி மிஸ்ட் இணைந்...
07/11/2026

மல்லப்பனூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்!

யுவர்ஃபார்ம் மற்றும் மில்கி மிஸ்ட் இணைந்து நடத்திய இம்முகாமில் 14 பால் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முகாமின் சிறப்பம்சங்கள்:
- பாரம்பரிய வீட்டுமுறை வைத்திய முறைகள் குறித்த விளக்கம்
- மடிவீக்க நோய் குறித்த விழிப்புணர்வு
- மாடுகளுக்கு சினை நிற்காத பிரச்சினை குறித்த விளக்கம்
- குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம்
- உண்ணி பாதிப்பு மற்றும் தடுப்பு முறைகள்
- கால்நடைகளை இயற்கை முறையில் ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிமுறைகள்

இம்முகாமின் மூலம் பால் பண்ணையாளர்கள் கால்நடை பராமரிப்பு தொடர்பான பயனுள்ள தகவல்களை தெரிந்துகொண்டு, தங்களது மாடுகளை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொண்டனர்!

இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு: 063837 17150 என்ற எண்ணில் யுவர்ஃபார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.

#மல்லப்பனூர் #கால்நடைபராமரிப்பு #பால்பண்ணையாளர் #வீட்டுமுறைவைத்தியம் #மடிவீக்கம் #மடிநோய் #சினைப்பிரச்சினைகள் #குடற்புழுநீக்கம் #உண்ணிப்பாதிப்பு

07/11/2026

#பட்டாசு சத்தத்தால் மாட்டோட #பால் குறையுமா?

#தீபாவளி பட்டாசு சத்தத்தால் மாடுகள் பயந்து மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இதனால் ஓய்வு நேரமும் அசை போடும் நேரமும் பாதிக்கப்பட்டு, ஆரோக்கியமும் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு.

இந்த தீபாவளிக்கு உங்க மாடுகளை பாதுகாக்க:

1. பாதுகாப்பான அமைதியான இடத்தில் வைக்கவும்.

2. கொட்டகை மற்றும் வைக்கோல் அருகில் பட்டாசு வெடிக்காதீங்க.

3. பட்டாசு சத்தம் அதிகமாக இருக்கும் நேரத்தில் மாடுகளைக் கவனிக்கவும்.

4. மாடுகள் நிம்மதியாக ஓய்வெடுக்க வசதி ஏற்படுத்துங்க.
உங்க தீபாவளி கொண்டாட்டத்தோடு உங்க கால்நடைகளின் பாதுகாப்பையும் மறந்துடாதீங்க!

இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு: 06383717150

மேலும், உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தேவையான மருத்துவ தகவல்களை பெறவும் YourFarm செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-b2c
அனைத்து பண்ணையாளர்க்கும் யுவர்ஃபார்மின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

#இனியதீபாவளிநல்வாழ்த்துகள் #தீபாவளி #பட்டாசு #மாடுபராமரிப்பு #கால்நடைபராமரிப்பு #பால்உற்பத்தி #மாடுவளர்ப்பு #பால்பண்ணை #பால்மாடுவளர்ப்பு #பண்ணையாளர்கள்

04/11/2026

மாட்டோட கழுத்துல கட்டி இருக்கா? இது உங்க மாட்டின் பால் உற்பத்தியை குறைச்சுரும்னு உங்களுக்கு தெரியுமா? #பெரியம்மைநோய் #கால்நடைபராமரிப்பு

பெரியம்மை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த நோயை பற்றியும், மாட்டை பாதுகாக்க என்ன செய்யணும் தெரிஞ்சுக்க மேலே உள்ள வீடியோவைப் பாருங்க!

மேலும், உங்கள் கால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தேவையான மருத்துவ தகவல்களை பெறவும் YourFarm செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-b2c

இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு அழைக்கவும்: 6383717150

#பெரியம்மைநோய் -testimonial

Address

InnovCoworking, Pooja Garden
Coimbatore
641014

Alerts

Be the first to know and let us send you an email when YourFarm AgriTech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YourFarm AgriTech:

Shortcuts

Share

Nearby shops