Arivu Aalayam Books

Arivu Aalayam Books புத்தகங்களை வாசிக்க வழங்குகிறோம் விற்பனை மூலம்...

புத்தக பெயர் : பயோடர்:உயிருள்ள கணினி இன்றைய உலகம் தரவுகளால் நிறைந்துள்ளது.அபரிமித வேகத்தில் பெருகும் தரவுகள் அவற்றின் சே...
24/04/2023

புத்தக பெயர் : பயோடர்:உயிருள்ள கணினி

இன்றைய உலகம் தரவுகளால் நிறைந்துள்ளது.அபரிமித வேகத்தில் பெருகும் தரவுகள் அவற்றின் சேமிப்பை பெரும் சவாலானதாக மாற்றி உள்ளது. இந்த சூழலில் எதிர்காலத்தில் தரவுகளின் சேமிப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த நூல் விளக்குகிறது.

எதிர்காலத்தில் டிஎன்ஏ மெமரி வரப்போகிறது என்று இந்த நூல் தெரிவிக்கிறது.

ஒரே ஒரு காபி கப் அளவிலான டிஎன்ஏவில் இந்த உலகின் ஒட்டுமொத்த தரப்புகளையும் சேமிக்க முடியும் என்பது போன்ற தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன..

புத்தகப் பெயர்: மாக்கடல் மர்மங்கள் ஆசிரியர் : அலெக்ஸாண்டர் கோந்தரதோவ் சோவியத் அறிஞர் அலெக்சாண்டர் கோந்தரதோவ் அறிவியல் து...
24/04/2023

புத்தகப் பெயர்: மாக்கடல் மர்மங்கள் ஆசிரியர் : அலெக்ஸாண்டர் கோந்தரதோவ்

சோவியத் அறிஞர் அலெக்சாண்டர் கோந்தரதோவ் அறிவியல் துறைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். தொல்இலக்கிய செய்யுள் வடிவங்களை கணித அடிப்படையில் அளந்தரியும் நோக்கோடு தொடங்கிய இவரின் பணி, அந்த இலக்கியங்களை படித்து ஆராய்ந்து ஆய்வு கட்டுரைகள் எழுதும் அளவுக்கு விரிவடைந்தது இவரின் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை மாக்கடல் மர்மங்கள் குறித்து அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் இவர் எழுதிய Riddles of Tree Ocean என்னும் நூலின் தமிழாக்கமே இந்த நூல்...

புத்தகப் பெயர்: உணவோடு நலம் நாடு புத்தக ஆசிரியர் :மருத்துவர் விக்ரம் குமார் சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்ற...
23/04/2023

புத்தகப் பெயர்: உணவோடு நலம் நாடு
புத்தக ஆசிரியர் :மருத்துவர் விக்ரம் குமார்

சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்றுநோய் வரை நம்மை காக்கும் மகத்துவம் கொண்டவை அஞ்சறைப் பெட்டியின் பாரம்பரிய உணவுப் பொருட்கள்.

உணவுக்கு சுவையையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் உணவுப் பொருட்களின் வரலாற்றையும் அவற்றின் பயன்களையும் விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.

அந்த உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களையும் நமக்கு உணர்த்துகிறது இந்த நூல்.

புத்தகப் பெயர்: பெருந்தொற்றுப் பேரிடர் கரோனா பெருந்தொற்று உலகைப் புரட்டிப் போட்டது. அந்த தாக்கம் தொடங்கியதற்கு பிந்தைய இ...
23/04/2023

புத்தகப் பெயர்: பெருந்தொற்றுப் பேரிடர்

கரோனா பெருந்தொற்று உலகைப் புரட்டிப் போட்டது. அந்த தாக்கம் தொடங்கியதற்கு பிந்தைய இந்த மூன்று ஆண்டுகளில் அந்த நோயிலிருந்து விடுபட்டு விட்டோம்.

ஆனால் கரோனா பெருந்தொற்று மனிதர்களை தாக்கியதற்கான காரணங்கள் இன்னும் சீர் செய்யப்படவில்லை. சுற்றுச்சூழலை கட்டு மீறி அழித்துக் கொண்டிருக்கும் மனித இனம் அதன் எதிர் விளைவாகவே கொரோனா பெரும் தொற்றை எதிர்கொண்டது.

இந்த பிரச்சனையின் ஆழ, அகலங்களை இந்த நூல் அலசி உள்ளது.

புத்தக பெயர் : இயற்கை அறிந்து செயல்தமிழ் மொழி பெயர்ப்பு: அருண் நெடுஞ்செழியன்காட்டுயிர் ஆர்வலர்கள் செயல்பாட்டாளர்களது நேர...
23/04/2023

புத்தக பெயர் : இயற்கை அறிந்து செயல்

தமிழ் மொழி பெயர்ப்பு: அருண் நெடுஞ்செழியன்

காட்டுயிர் ஆர்வலர்கள் செயல்பாட்டாளர்களது நேர்காணல்களின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த நூல் காட்டுயிர் ஒலிப்பட கலைஞர் ஸ்டீவ் விண்டர், இயற்கை குறித்து காட்சிவழி பிரபலப்படுத்திய டேவிட் அட்டென்ட் பர்ரோ,தமிழ்நாட்டில் குடியேறிய அமெரிக்க ஊர்வன அறிஞரான ரோம்லஸ் விட்டேகர், தொலைக்காட்சி வழியே காட்டுயிர் கையாளுதலைப் பிரபலப்படுத்திய ஸ்டீவ் இர்வின் ஆகியோரின் நேர்காணல்களின் தொகுப்பே இந்த நூல்..

பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது எப்படி என்பது குறித்த புத்தகம்.திரு.பிரசன்ன வெங்கடேசன் அவர்கள் எழுதி உள்ள இந்த ...
14/02/2022

பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது எப்படி என்பது குறித்த புத்தகம்.

திரு.பிரசன்ன வெங்கடேசன் அவர்கள் எழுதி உள்ள இந்த புத்தகத்தை இலவசமாக நீங்கள் படிக்கலாம்.

பயன்படுத்தி கொள்ளுங்கள்! படியுங்கள்! மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

வாசிப்பை ஒருநாள் கூட நிறுத்தி விடாதீர்கள்!

#தமிழ்புத்தகம் #மதிப்புகூட்டுதல் #ஏற்றுமதி

மதிப்புக் கூட்டுதல்: விவசாயிகளுக்கும், சுயதொழில் முனைவோருக்கும். - Ebook written by பிரசன்னா வெங்கடேசன். Read this book using Google Play Books app on...

புத்தகங்களை உங்களுக்கு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்!வாசிப்போம்! வாசிப்பை நேசிப்போம்!உங்களுக்கு தேவையான அனைத்து புத்...
27/01/2022

புத்தகங்களை உங்களுக்கு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்!

வாசிப்போம்! வாசிப்பை நேசிப்போம்!

உங்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் எங்களிடம் கிடைக்கும்!

Address

Coimbatore
641009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arivu Aalayam Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category