The Book Thief's Secret Shelf

The Book Thief's Secret Shelf Never give up

"...never give your child a book you would not read yourself."~ George Bernard ShawWe are happy to announce that Thumbi ...
17/12/2025

"...never give your child a book you would not read yourself."
~ George Bernard Shaw

We are happy to announce that Thumbi Children’s Magazine is having a Stall
at the Hyderabad Book fair happening from Dec 19-29, 01:00 Pm - 09:00 Pm
at NTR Stadium ( opp to Indira Park )

*Stall no: 241*

For more information call at +91 82702 22007

தும்பி

❣️மகிழ் புத்தக அங்காடி
08/11/2025

❣️

மகிழ் புத்தக அங்காடி

09/10/2025

❣️

நல்வாழ்த்துகள்❤️
27/09/2025

நல்வாழ்த்துகள்

❤️

தேநீர் சுவையால் மட்டுமல்ல..திகட்டத்திகட்டதோழமையின் வாஞ்சையிலும் உச்சம் தொட்ட தோழர் ரவியை..நினைவுகூர ஒரு தருணம்.அவசியம் வ...
27/09/2025

தேநீர் சுவையால் மட்டுமல்ல..
திகட்டத்திகட்ட
தோழமையின் வாஞ்சையிலும்
உச்சம் தொட்ட தோழர் ரவியை..

நினைவுகூர ஒரு தருணம்.
அவசியம் வாங்க...

வரும்
ஞாயிறு காலையை
#தோழர்_ரவிக்காக
ஒதுக்குங்கள்.

செய்தியை
பரவலாக்கி
உதவுங்கள்.

அவசியம் நிகழ்வில் பங்கெடுத்து
நினைவுகள் பகிர வாருங்கள்.
🙏🙏🙏

#பதியம்
திருப்பூர்.

ராஜு தான் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தான்.  ‘HORTON HEARS A WHO !' . Dr. Seuss எழுதியது. ‘ உங்களுக்குப் பிடிக்கும் பா. பட...
26/09/2025

ராஜு தான் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தான். ‘HORTON HEARS A WHO !' . Dr. Seuss எழுதியது. ‘ உங்களுக்குப் பிடிக்கும் பா. படிச்சுப் பாருங்க’ என்று நேற்று இரவு கொடுத்தான். இன்று அதிகாலை படித்தேன். பிடித்திருந்தது. ரொம்பப் பிடித்திருந்தது.

ஹோர்டன் என்கிற யானை. ஒரு சிறு தூசு, துரும்பின் மேல் கிடக்கிற ஒரு சின்னஞ்சிறு சிவப்புப் பூவைப் பார்க்கிறது, அந்தச் சிறு பூ பேசுவதைக் கேட்கிறது. தனக்குள் ஒரு உலகம் இருப்பதாக, மனிதர்கள் இருப்பதாக பூ சொல்வதை நம்புகிறது. காப்பாற்ற நினைத்துத் தன் தும்பிக்கையிலேயே அந்தப் பூவை ஏந்தியபடி காடெல்லாம் திரிகிறது.

பார்க்கிற கங்காரு, கங்காருக் குட்டி, குரங்குகள் எல்லாம் யானையைக் கேலி செய்கின்றன. அதற்குக் கிறுக்கு என்று சொல்கின்றன. யானை அந்தப் பூவிடம் அதற்குள் இருக்கும் உலகத்து மனிதர்களைக் குரல் எழுப்பச் சொல்கிறது. அந்த ஊரின் ‘நகரத் தந்தை’ எல்லோரையும் ஒருங்கிணைத்து எல்லோரும் எழுப்பும் ஓசை யானைக்குக் கேட்கிறது. கங்காரு, அதன் குட்டி, குரங்குகளுக்குக் கேட்பதில்லை.

யானை மறுபடி பூவிடம் சொல்கிறது. உனக்குள் இருக்கும் உலகத்தில் யாரோ ஒரே ஒருவரின் குரல் இதில் சேரவில்லை. அது இணைந்தால் சரியாகிவிடும் என்று அது சொல்வதைக் கேட்ட பூ , அதை நகரத் தந்தையிடம் சொல்ல, அவர் அந்த உள் உலகத்தின் வீடு வீடாகச் சென்று, யாராவது ஊரோடு சேராமல் தனித்து விலகியிருக்கிறார்களா என்று பார்க்கிறார்.

ஒரு குட்டிப் பையன், அவனுடைய வீட்டில் அவன் போக்கில் குதித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறான். நகரத் தந்தை
அவனிடம் அவன் குரலின் அவசியத்தை, எல்லோருடனும் சேர்ந்து அவன் குரல் எழுப்பவேண்டியதன் முக்கியத்தைச் சொல்கிறார். அவனும் தன் தொண்டையைச் செருமிக் கொண்டு சத்தம் போட ஆரம்பிக்கிறான்.

அந்த ஒரே ஒரு இளம் குரல், அந்த உள் உலகத்தோரின் மொத்தக் குரலுடன் இணைந்ததும், காடே அதிர அதிர, எல்லோர்க்கும் கேட்கிறது. ‘உண்மைதான். எனக்குக் கேட்கிறது’ என்று கங்காரு சொல்கிறது. கங்காருக்குட்டி, ‘எனக்கும் கேட்கிறது. நானும் உன்னுடன் சேர்ந்து அந்தப் பூவைக் காப்பாற்றப் போகிறேன்’ என்கிறது.

‘ A PERSON IS A PERSON. NO MATTER HOW SMALL' - இதுதான் கதையின் குரல். கதையின் நீதி. ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’, ‘சிறியாரெல்லாம் சிறியாரல்லர்’ ‘சிறியாரென்று இகழ்தலும் இலமே’ என்று எப்படியெல்லாமோ நாம் அறிந்த ஒன்றுதான்.

-வண்ணதாசன்

”A man who, at 95 years old, runs a bookstore that has been open for many decades in Paris. Despite his age, taxes, and ...
18/09/2025

”A man who, at 95 years old, runs a bookstore that has been open for many decades in Paris. Despite his age, taxes, and various difficulties, this man opens his bookstore six days a week, with extraordinary passion and skill.“

❣️

Makhdoom Bilawal Library Islamkot

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Book Thief's Secret Shelf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category