Electronic & plastic waste collection chit

Electronic & plastic waste collection chit பிளாஸ்டிக் - எலக்ட்ரானிக் கழிவுகள் மறுசுழற்சி விழிப்புணர்வு முயற்சி

15/01/2017

இந்தியாவில் ஆண்டுதோறும் 6 கோடியே 20 லட்சம் டன் திடக்கழிவு வெளியாகிறது. ஆனால் 4 கோடியே 30 லட்சம் டன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. இதில் ஒரு கோடியே 20 லட்சம் டன் மட்டுமே மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மற்றவை அப்படியே கழிவாகக் கொட்டி வைக்கப்படுகிறது.இவ்விதம் கொட்டப்படும் கழிவுகள் 2050-ம் ஆண்டில் 43 கோடி டன்னாக குவிந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கழிவுகளில் 45 லட்சம் டன் கழிவுகள் மிகவும் அபாயகரமான கழிவுகளாகும். இவற்றில் மருத்துவக் கழிவுகளும் அடங்கும். 30 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும், 32 லட்சம் டன் மின்னனு சார்ந்த கழிவுகளும் ஆண்டுதோறும் வெளியாகிறது.

Plastic wastes
15/01/2017

Plastic wastes

Address

Coimbatore

Telephone

7868991565

Website

Alerts

Be the first to know and let us send you an email when Electronic & plastic waste collection chit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share