PMT Grosery Whole Sale Shop

PMT Grosery Whole Sale Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PMT Grosery Whole Sale Shop, Shopping & retail, No. 55, Thangamani Ammal Garden, Melakottaiveedhi, Cuddalore.

We are Hiring Distributor Sales Execute for Gold Winner  and Godrej . Location -Vridhachalam Contact +91 96269 99992Qual...
31/10/2022

We are Hiring Distributor Sales Execute for Gold Winner and Godrej .
Location -Vridhachalam
Contact +91 96269 99992
Qualifications-Degree

02/10/2021

Wanted Salesman and Billing

14/11/2020
24/05/2020
23/02/2020

Send a message to learn more

09/02/2020

Maintaining store stocks, Checking Paid bills..

விஜய் சேதுபதி வீடு முற்றுகை?” கொதித்தெழும் வணிகர்கள்!உலகமயமாக்களுக்கு பிறகு இந்திய சமூகம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகி...
31/10/2019

விஜய் சேதுபதி வீடு முற்றுகை?” கொதித்தெழும் வணிகர்கள்!

உலகமயமாக்களுக்கு பிறகு இந்திய சமூகம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. அவை பெரும்பாலும் மக்கள் நலனுக்கு எதிராக இருக்கிறது என்பது பல்வேறு சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆன்லை வர்த்தகம் என்பது அதிக அளவில் பெருத்துள்ளது. உடை, உணவு,மளிகை பொருட்கள் என அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தனியார் நிறவனங்கள் கையகப்படுத்தி ஆன்லைன் மூலம் வணிகம் செய்து வருகிறார்கள். இது சிறுகுறு வணிகர்களை பெருமளவில் பாதித்துள்ளது என வணிகர் தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்ந்து அன்லைன் வணிகத்திற்கு எதிராக அவர்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் கூட ஆன்லைன் வணிகம் இன்னும் மூர்க்கமாக வளர்ந்து வருகிறதே தவிற அது குறைந்தபாடில்லை. இந்நிலையில் ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் விதத்தில் பிரபல நடிகர் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் விளப்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து இப்பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் செ.அருணாசல மூர்த்தியிடம் தொடர்ப்பு கொண்டு பேசினேன்.

“விஜய்சேதுபதி மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர். அவர் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் சமூகம் சார்ந்து பல்வேறு நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக விவசாயிகள் நலன்சார்ந்து அவருடைய சிந்தனை மதிக்கத்தக்கது. மக்கள் நலனிலும் அக்கரையுள்ள நடிகராக நாங்கள் அவரை பார்க்கிறோம். இவர் தனியார் ஆன்லைன் நிறுவனமான ‘மண்டி' என்கிற விளம்பரத்தில் நடித்துள்ளது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

நாங்கள் தொடர்ந்து ஆன்லைன் வணிகத்திற்காக போராடி வருறோம். ஆன்லைன் வணிகத்திற்கு பிறகு பெரும்பாலான வணிகர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். சிறுகுறு தொழில்கள் முடக்கப்பட்டுவிட்டது. வியாபாரத்தில் முதலீடு செய்து லாபம் பெறமுடியாமல் தொழிலை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. வணிகர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இத்தகைய நிலைய மாற்ற நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். மக்கள் நலனில் அக்கரையுள்ள விஜய் சேதுபதி இந்த வணிக நிறுவனத்தின் விளப்பரத்தில் நடித்தது உள்ளபடியே அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு இது குறித்து தெரியாமல் இருக்கலாம் அதை தெரியப்படுத்த விரும்புகிறோம். மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு நடிகர் இது போன்ற விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அந்த நிறுவனம் மக்களிடம் அதிகம் கவனம் பெறுகிறது. இதனால் வணிகர்கள் நேரடியாகவே பாதிப்படைவார்கள். என்பதை விஜய்சேதுபதி உணர வேண்டும். அவரை நேரடியாக தொடர்பு கொள்ள முயன்றோம் ஆனால் அவரை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. இது போன்ற விளம்பரங்களில் அவர் நடிப்பதை கைவிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இன்று மாலை கூட்டமைப்பு சார்ப்பாக கூட்டம் நடத்தி இது குறித்து விவாதிக்க இருக்கிறோம். கூட்டத்தில் கோரிக்கை வைப்பது அல்லது விஜய்சேதுபதி வீட்டை முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக இருக்கிறோம்” என்றார்.

🌴🌴பனை மரத்தின் நன்மைகள் :1.இதன் மட்டை அழகிய eco ரெஸ்டாரென்ட் கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டை...
04/05/2019

🌴🌴பனை மரத்தின் நன்மைகள் :

1.இதன் மட்டை அழகிய eco ரெஸ்டாரென்ட் கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் .

2.இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்ப்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத்தரும்.

3.இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உண்ட்ம்பிற்கு தேவையான ஆற்றலை தரவல்லது.

4.இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்க பயன்படும்

5.இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்க பயன்படும் இந்த கிழங்கை வேகவைத்து உண்டால் உண்டம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் இதில் கிழங்கிர்க்கே உரிய வாயு தொல்லை அற்றது

6.இந்த மரத்தை நகரத்தில் வளர்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டி வளர்ந்து கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிங்கம் உருஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க அதிகமான இடம் பக்கவாட்டு/மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதும்

*_சிந்திப்பீர்* *50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனை மரங்கள் அழிப்பு, இதற்கு காரணம் வெள்ளை சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மை சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது..*

*சிறு குறிப்பு :*

*வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது:*

*180 லிட்டர் பதநீர்*

*25 கிலோ கருப்பட்டி*
*20 கிலோ பனை நார்*
*10 கிலோ விறகு*
*6 பாய்*
*2 கூடை*

*குறைந்த விலை வைத்தாலும் ஒரு பனை கொடுக்கும் வருட வருமானம் ₹17,820*

*பனைமரம் நமது தேசியமரம் – பனை மரத்தின் நன்மைகள்:*

1. _பனைமரம் ஏரி குளங்களில் மண்ணரிப்பை தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும்._

2. பனை மரம் ‘கா ,ஓலைகள் கூரைகள் கட்டுவத்க்கும் அதன் மட்டை பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுகதற்க்கும் அதன் ஓலைகள் கழைபொருள் பாய் பெட்டி போன்றவற்றை செய்ய பயன்படும்._

3. பனை மரம் பதநீர் 100 சதவீத இயற்கை பானம் உடல் சூட்டை தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிரந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை பனங்கல் மிதமான போதைதரும் உடலுக்கு எந்த தீங்கும் இல்லை._

4. பனை மரம் பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொன்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது._

5.பனை மரம் காய்ந்த வேரை புகையிலை யாக முன்னோர்கள் புகைத்தன்னர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு அகைப்பை கரண்டி சாடிகள் கூசாக்கள் அமைத்தன._

*இவ்வளவு நன்மைகள் செய்யும் பனை மரம் மதுபான வியாபாரிகளின்
சூழ்ச்சியால் திட்டமிட்டு 30 கோடி பனை மரங்கள் நம்மை கொண்டே அழிக்கப்பட்டது. தேசியமரம் பனைமரத்தை பாதுகாப்போம்.

நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பனை மரங்களை நேசிப்போம்!
பனை மரங்களை பாதுகாப்போம்!
பனை மரங்களினால் பயன்பெறுவோம்!
வளமுடன் வாழ்வோம்!. உறவுகளே..

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

Our Products Now  available in Amazon..
15/03/2019

Our Products Now available in Amazon..

Address

No. 55, Thangamani Ammal Garden, Melakottaiveedhi
Cuddalore
606001

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMT Grosery Whole Sale Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share