Thangamani

Thangamani Best quality peanut burfies, nature enriched protein without chemicals and standing for the past 60 years Thangamani kadalai mittai

Happy Independence Day! ✨Celebrating the freedom that unites us and the traditions that define us.This Independence Day,...
15/08/2026

Happy Independence Day! ✨

Celebrating the freedom that unites us and the traditions that define us.

This Independence Day, Thangamani proudly celebrates the spirit of India — built on courage, unity, heritage and generations of togetherness. 🧡🤍💚

Here’s to a nation that continues to inspire us every day.💙

06/08/2026

white sugar ku alternatives தேடுறீங்களா?🤔
Nutritionist solradhu ...

white sugar highly processed and அதில Anticating agents - ம் சேர்க்க வேண்டியிருக்கும், ஆனால் பாரம்பரியமான நாட்டு சர்க்கரையில் எந்தவித chemicals - ம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

daily - ம் 20gms நாட்டு சர்க்கரை ஆனா sulphur இல்லாத நாட்டு சர்க்கரைஇருக்க வேண்டும். ✅

white sugar ku alternative ah naa ennoda clients ku suggest panrathu sulphur eh illadha thangamnai naatu sakkarai❤️

📦 பேக்கேஜிங் மெஷின் ஆப்பரேஷன் முழுமையாக கற்றுத்தரப்படும் — சம்பளத்துடன்!தங்கமணி மிட்டாய்கள் நிறுவனத்தில் Vertical & Hori...
03/08/2026

📦 பேக்கேஜிங் மெஷின் ஆப்பரேஷன் முழுமையாக கற்றுத்தரப்படும் — சம்பளத்துடன்!

தங்கமணி மிட்டாய்கள் நிறுவனத்தில் Vertical & Horizontal Packing Machine Operator பணிக்கு ஆட்கள் தேவை.

✅ BE, ITI, Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
✅ முன் அனுபவம் தேவையில்லை
✅ முழுமையான பயிற்சி வழங்கப்படும்
✅ வயது வரம்பு: 25–40
✅ நிரந்தர வேலைவாய்ப்பு
✅ தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற வாய்ப்பு

உங்கள் திறமையை வளர்த்து, நிலையான எதிர்காலத்தை உருவாக்குங்கள்!👍

📞 தொடர்புக்கு: 90920 76383
📧 [email protected]

31/07/2026

எள்ளு உருண்டைன்னா பாட்டி காலத்து Snack மட்டும் இல்ல! 🌿

Google-ல் Sesameன்னு தேடிப் பாருங்க… அதன் நன்மைகளுக்கு ஆயிரம் தகவல்கள் கிடைக்கும்.😍

எள்ளு என்பது Calcium மட்டும் இல்ல; இயற்கையான பல முக்கிய bio compounds நிறைந்த ஒரு Super Seed. பாரம்பரிய சுவையும், இயற்கையின் நன்மையும் ஒரே உருண்டையில் கிடைக்கச் செய்யும்

என் தேர்வு—
Thangamani Ellu Urundai. 🤎

பழமையான சுவை… இன்றைய Smart Choice!👌

வேலை தேடுகிறீர்களா?தங்கமணி மிட்டாய்களில் Sales Representative மற்றும் Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை.✅ கவர்ச்சிகரமான...
23/07/2026

வேலை தேடுகிறீர்களா?
தங்கமணி மிட்டாய்களில் Sales Representative மற்றும் Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை.

✅ கவர்ச்சிகரமான சம்பளம்
✅ அனுபவத்திற்கு முன்னுரிமை
✅ வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பு

📞 தொடர்புக்கு: 9092076383
📧 [email protected]

இன்றே விண்ணப்பியுங்கள்!

22/07/2026

Nutrition expert சொல்லும் இஞ்சியின் power! 🌿

20 years of Functional Nutrition expertise கொண்ட Dr. Preeti Raj, Founder of EthiiHealth Nutrition, explains the science behind ginger and Shogaol.💛

அறிவியலும் பாரம்பரிய சுவையும் இணையும் போது —
Thangamani Herbal Ginger Burfi தினசரி உணவில் இஞ்சியை சேர்க்கும் ஒரு சுவையான தேர்வு. 👌

This Labour Day, we celebrate the hardworking hands behind every tradition, taste, and success. 🌾✨From dedication in eve...
30/04/2026

This Labour Day, we celebrate the hardworking hands behind every tradition, taste, and success. 🌾✨
From dedication in every step to passion in every product, we honor the workers who make excellence possible every day.
Happy Labour Day from Thangamani ❤️

30/04/2026

Crunchy, sweet, and packed with goodness! 🥜✨
Thangamni Kadalai Mittai – every bite brings the perfect mix of taste & health.
Peanut + Jaggery combo = natural energy boost 💪
Try it today!

Indulge in the rich, traditional taste of White Sesame Peanut Burfi from Thangamani 💛Made with wholesome sesame seeds an...
24/04/2026

Indulge in the rich, traditional taste of White Sesame Peanut Burfi from Thangamani 💛
Made with wholesome sesame seeds and crunchy peanuts, every bite is a perfect blend of health and sweetness. A timeless treat your family will love — because great taste never goes out of style!

Bring home happiness, one delicious piece at a time 😋✨

Address

West Car Street
Dindigul
624001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Thangamani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thangamani:

Shortcuts

Share

Category