Nanban Biriyani Dgl

Nanban Biriyani Dgl Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nanban Biriyani Dgl, Shopping & retail, 51, Pettai Road, Begambur, Dindigul.

25/02/2022
😂😂😂😜😂😂😂😜Side dishes பல இருந்தும்....... 😜Main dish  பிரியாணி யை  தேடுது மனம்:😍
23/01/2022

😂😂😂😜😂😂😂😜

Side dishes பல இருந்தும்....... 😜
Main dish பிரியாணி யை
தேடுது மனம்:😍

16/12/2021

Eating biryani in your favourite place NANBAN BIRIYANI 😍
With same old friends is still a dream for many.

24/10/2021

Hpyyy Sunday Friends ❤️

20/05/2020

Namma Ooru Namma Biriyani tha Bestuuu

*இன்று முதல் நண்பன் பிரியாணி கடை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.* நோய் தொற்று காரணமாகவாடிக்கையாளர்களின் தேவைக்கு பார்சல் மட்ட...
15/05/2020

*இன்று முதல் நண்பன் பிரியாணி கடை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.*

நோய் தொற்று காரணமாக
வாடிக்கையாளர்களின் தேவைக்கு பார்சல் மட்டுமே வழங்கப்படுகிறது

*சமூக இடைவெளியுடன்*

நேரம் : காலை -10.30 முதல்

 #இனிய_பொங்கல்_வாழ்த்துக்கள்⚽ வரும்பொங்கல் அன்று உங்கள் கவலைகள் நித்யானந்தா போல இருக்குமிடம் தெரியாமல் போகட்டும்.⚽சந்தோஷ...
14/01/2020

#இனிய_பொங்கல்_வாழ்த்துக்கள்

⚽ வரும்பொங்கல் அன்று உங்கள் கவலைகள் நித்யானந்தா போல இருக்குமிடம் தெரியாமல் போகட்டும்.


சந்தோஷங்கள் வெங்காய விலை போல அதிகரிக்கட்டும்.

⚽ பிரச்சனைகள் மல்லையா போல கண்காணா இடத்திற்கு செல்லட்டும்.

⚽ துன்பங்கள் மக்கள் நீதி மையம் போல இடதும் இன்றி வலதும் இன்றி நடுத்தெருவில் நிற்கட்டும்....

⚽ தோல்விகள் ரஜினி அரசியல் போல 25 ஆண்டுகள் ஆனாலும் வரேன் வரேன் ணு சொல்லி வராமலே இருக்கட்டும்...
😅😅😅😝😉👍

11/01/2020

வீட்டு பிரியாணி சாப்பிடனுமாங்க😋😋
நம்ம நண்பன் பிரியாணிக்கி வாங்க....

27/10/2019

பட்டாசுகள் சிதறுவது போல கவலைகள் சிதறட்டும்.
மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்.
இனிப்பு பண்டங்களைப் போல வாழ்க்கை தித்திக்கட்டும்.
என் இனிய நண்பர்கள் அனைவருக்கும்
#இனிய_தீபாவளி_நல்வாழ்த்துகள்.🎉🎉🎉

இந்த  தீபாவளியை உங்கள் திண்டுக்கல் நண்பன் பிரியாணிஹோட்டலுடன் இனிதே கொண்டாடுங்கள். சுவையான வான்கோழி  பிரியாணி,  மற்றும் ச...
23/10/2019

இந்த தீபாவளியை உங்கள் திண்டுக்கல்
நண்பன் பிரியாணிஹோட்டலுடன் இனிதே கொண்டாடுங்கள். சுவையான வான்கோழி பிரியாணி, மற்றும் சாப்ஸ். தீபாவளி ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன. இப்போழுதே அழைத்திடுங்கள் 9597522822, 8489120832

Address

51, Pettai Road, Begambur
Dindigul
624002

Telephone

+918489120832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nanban Biriyani Dgl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share