Pioneer Bio Septic Tank

Directions

Pioneer Bio Septic Tank Bio septic tank

15/09/2023
Today with gods blessing given blood to a needy 🙏
08/07/2023

Today with gods blessing given blood to a needy 🙏

02/07/2023

#பயோசெப்டிக்டேங்க்

கட்டுமானத் துறையில் புதிய மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்.

ஆனால் இன்னும் நம் புதிய வீட்டிற்கு பழைய முறையிலான கான்கிரீட் செப்டிக் டேங்க்.

இதனால் அடிக்கடி செப்டிக் டேங்கை பராமரிப்பு செலவு தான் நமக்கு.

அப்படினா ஏதும் மாற்று வழி உள்ளதா?

ஆம் உள்ளது, இதோ வந்து விட்டது என்றும் நிரம்பாத மற்றும் பராமரிப்பு செலவு இல்லாத இந்தியாவின் நெம்பர் 1 FRP மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்பட்ட பயோ செப்டிக் டேங்க்.

மாறுங்கள் துர்நாற்றம் மற்றும் பராமரிப்பு செலவில் இருந்து நிரந்தரமாக விடுபடுங்கள்.

🔖மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 🔖
📞9842747011 📞9790666231
"தமிழ்நாடு முழுவதும் டோர் டெலிவரி தரப்படும் "

Pioneer bio septic tank
19/06/2023

Pioneer bio septic tank

05/06/2023

நீங்கள் புதிய வீடு கட்டுபவர்களா?

அப்படி என்றால் பழைய முறையிலான செப்டிக் டேங்கை கட்டுவதை விடுங்கள்!

புதிய தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட என்றும் நிரம்பாத பயோ செப்டிக் டேங்கை வாங்கி பயன்படுத்துங்கள்.

இந்த பயோ செப்டிக் டேங்கை பயன்படுத்துவதால்:

✓ என்றும் நிரம்பாது.
✓ துர்நாற்றம் வராது.
✓ கழிவுகளை எடுக்க இனி லாரி
தேவையில்லை.
✓கொசுக்கள் மற்றும் கரப்பான்பூச்சி
உருவாகாது.
✓ சுற்றுச்சூழலை பாதிக்காது.
✓ நிலத்தடி நீர் பாதிக்காது.
✓ பணம் விரையம் ஆகாது.
✓ 50 வருட உத்தரவாதம்.
✓ தரமானது மற்றும்
எதிர்காலத்திற்கு ஏற்றது.

எங்களிடம் 8000+ திருப்தியான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு
9842747011 / 9790666231

நீங்கள் புதிய வீடு கட்டுபவர்களா அல்லது உங்கள் வீட்டு செப்டிக்  டேங்க்கில் பிரச்சனையா அப்போ இது உங்களுக்கு தான்.புதிய தொழ...
12/05/2023

நீங்கள் புதிய வீடு கட்டுபவர்களா அல்லது உங்கள் வீட்டு செப்டிக் டேங்க்கில் பிரச்சனையா அப்போ இது உங்களுக்கு தான்.

புதிய தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட பயோ செப்டிக் டேங்க் முற்றிலும் மாறுபட்ட என்றும் நிரம்பாத வகையில் மற்றும் ஒரேநாளில் பயன்படுத்தும் முறையில் தயாரிக்கப்பட்டது.

#முற்றிலும் தரமான FRP மெட்டீரியல் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
#நீர் கசிவு என்ற பேச்சுக்கே இடமில்லை
#சிரிய அளவிலான இடமிருந்தால் போதும்.
#துர்நாற்றம் கிடையவே கிடையாது மறுசுழற்சி செய்யப்பட்ட நீர்.
#சுற்றுச்சூழலை பாதிக்காது மற்றும் சுகாதாரமானது.
#99.9% அதிகமான கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
#வாழ்நாள் முழுவதும் சுத்தம் செய்யவேண்டும் என்ற கவலையே இல்லை.

#பயன்படுத்துவோம் #பயன்பெறுவோம்
#சுற்றுச்சூலலை பாதுகாப்போம்

பயோ செப்டிக் டேங்க் வீட்டுக்கும் நம் மண்ணுக்கும் பாதுகாப்பானது.

மேலும் தகவல் மற்றும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
பயனீர பயோ டேங்க்
Pioneer Bio Tank
97906 66231
98427 47011
[email protected]

Address

22, Krishnasamy Street, Municipal Colony
Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pioneer Bio Septic Tank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share